iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 166 of 191

செவத்தல் சிவக்குதல் கோபித்தல் சினக்குறிப்பு
செவந்தரை சிறார் கோல்களைத் தட்டி விளையாடும் ஒரு விளையாட்டுவகை ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் ஒன்றில் பெண்கள் கொண்டாடும் விழா
செவலை செந்நிறமுள்ள விலங்கு
செவலை (பெரும்பாலும் மாடுகளைக்குறித்து வரும்போது) சிவந்த நிறமுடையது
செவல் செந்நிறமான விலங்கு செம்மண் நிலம்
செவல்காடு செம்மண் பூமி
செவி காது
செவி காது கேட்கை பாத்திரத்தின் காது வளையம் வீணையின் முறுக்காணி ஓரங்குல மழை
செவி சாய்த்தல் உடன்படுதல் இணங்குதல் இசைதல்
செவிகொடுத்தல் காதுகொடுத்துக் கேட்டல்
செவிகொளுதல் கேட்டல்
செவிகொள்தல் கேட்டல்
செவிக்குத்து காதுநோவு
செவிக்கெட்டுதல் கேள்விப்படுதல் கேட்டற்கு இனிதாயிருத்தல்
செவிக்கேறுதல் கேள்விப்படுதல் கேட்டற்கு இனிதாயிருத்தல்
செவிசாய் அங்கீகரிக்கும் வகையில் கேட்டல்(வேண்டுகோளுக்கு) இணங்குதல்
செவிசாய்த்தல் சொல்வதைக் கேட்கச் செவிதாழ்த்தல்
செவிச்செல்வம் கேள்வியாகிய செல்வம்
செவிச்சொல் காதில் இரகசியமாய்க் கூறுதல்
செவிடன் காது கேளாதவன்
செவிடன் கேட்கும் திறன் இல்லாதவன்
செவிடி காது கேளாதவள்
செவிடி செவிடன் என்பதன் பெண்பால்
செவிடு காது கேளாமை கன்னம் காது கேளாதவர் ஆழாக்கில் ஐந்திலொன்றாகிய அளவு காதணிவகை
செவிடு1 கேட்கும் திறன் இல்லாமை
செவிடு2 (காதுப் பக்கத்து) கன்னம்
செவிடுசெல்லுதல் ஓசை மிகுதியால் காது கேளாது போதல் காண்க : செவிடெறிதல்
செவிடுபடுதல் ஓசை மிகுதியால் காது கேளாது போதல் காண்க : செவிடெறிதல்
செவிடெறிதல் சத்தத்தால் அலைவுறுதல்
செவிட்டுதல் கொல்லுதல் ஒருபுறங் கண் சாய்த்துப் பார்த்தல்
செவிதாழ்த்தல் காதுகொடுத்துக் கேட்டல்
செவிதின்னுதல் இரகசியம் பேசுதல்
செவித்துறண்டி குறும்பிவாங்கி
செவிநிறக்கல் ஒரு மாணிக்கவகை
செவிபடுவாதம் காது கேளாமற் செய்யும் நோய்வகை
செவிப்படுதல் கேட்கப்படுதல்
செவிப்படுத்துதல் காதில் மெல்ல அறிவித்தல்
செவிப்பண் நீர்க்கரகத்தை அடக்கிவைக்க உதவும் பிரம்புக்கூடை
செவிப்பறை காதின் உட்பகுதியில் ஒலியை உணர்வதற்காக இருக்கும் மெல்லிய தோலாலான உறுப்பு
செவிப்பறையறைதல் மந்திரம் முதலியவற்றைப் பிறர் செவியிற் படாதவாறு இரகசியமாகக் கூறுதல்
செவிப்பாடு கேள்வியால் வரும் இன்பம் காதில் புகுகை
செவிப்பாம்பு காதுக்குள் சென்று துன்புறுத்தும் பூரான்வகை
செவிப்புற்று காதுநோய்வகை
செவிப்புலன் காதால் உணரும் ஓசையுணர்வு
செவிப்பூரான் காதுக்குள் சென்று துன்புறுத்தும் பூரான்வகை
செவிமடல் காதின் வெளியுறுப்பு காண்க : செவிமலர்
செவிமடுத்தல் கேட்டல்
செவிமந்தம் செவிடு
செவிமறை செவியில் மறுவுள்ள எருது
செவிமலர் ஒரு காதணிவகை மகளிர் காதணிவகை தெய்வத் திருமேனிகளிற் சாத்தும் காதோலை காதுநோய் நீங்கியமைக்காகச் செலுத்தும் செவியுருவம் உட்செவி

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together