9,541 words starting with ச · page 167 of 191
Tamil Word
Tamil Meaning
செவிமாட்டுதல்
பிறர் காதில் வலிய நுழைத்தல்
செவியடி
காதின் அடிப்பகுதி
களத்தில் கதிரடித்தவுடன் நெற்பட்டறை வைத்திருந்த இடம்
செவியடித்தல்
காதாட்டுதல்
செவியன்
முயல்
செவியம்
மிளகுகொடி
செவியறிவு
அரசர் முதலியோர்க்குச் செவிக்கண் நிற்கக் கூறும் நீதி
அரசர்க்கு நல்லறிவு புகட்டுதலைக் கூறும் புறத்துறை
ஒரு நூல்வகை
செவியறிவுறுத்தல்
நல்லறிவு புகட்டுதல்
செவியறிவுறூஉ
அரசர் முதலியோர்க்குச் செவிக்கண் நிற்கக் கூறும் நீதி
அரசர்க்கு நல்லறிவு புகட்டுதலைக் கூறும் புறத்துறை
ஒரு நூல்வகை
செவியறை
காதறுபட்ட ஆள்
காதுக்குழி
செவியான்
காதுக்குள் சென்று துன்புறுத்தும் பூரான்வகை
செவியிலி
காதறுபட்ட ஆள்
காதுக்குழி
செவியுறை
காதுக்கிடும் மருந்து
செவிக்கண் நிற்கக் கூறும் நீதி
செவியுறையங்கதம்
அரசர்க்கு உறுதிகூறும் நோக்குடன் அறிஞர் கூறும் வசைச்செய்யுள்
செவியேறு
கேள்வி
செவிரம்
ஒரு பாசிவகை
செவிலி
வளர்ப்புத்தாய்
முன்பிறந்தவள்
செவிலித்தாய்
வளர்ப்புத்தாய்
செவிலித்தாய்
(பண்டைய இலக்கியங்களில்) தலைவியின் வளர்ப்புத்தாய்
செவிள்
காதின் மேற்புறத்து உறுப்பு
செவிவழிச் செய்தி
ஒருவர் கூற மற்றொருவர் கேட்பது என்ற முறையில் வழங்கிவரும் செய்தி
செவுள்
மீனின் மூச்சு உறுப்பு
செவுள்
மீன் தலையின் இருபுறத்திலும் இருக்கும் சுவாச உறுப்பு
செவேரெனல்
சிவந்திருத்தற் குறிப்பு
செவை
நேர்மை
மிகுதி
வழி முதலியவற்றின் செப்பம்
சரியான நிலை
செவ்வகத்தி
ஓர் அகத்திமரவகை
செவ்வகம்
நீண்ட சதுரம்
செவ்வட்டை
ஒருவகை அட்டைப் பூச்சி
சருக்கரைவள்ளிநோய்
செவ்வட்டை
உடலின் ஓரத்தில் சிவப்புப் பட்டைகள் கொண்டதும் சிறு கால்களால் ஊர்ந்து செல்வதுமான உயிரினம்
செவ்வட்டை நோய்
நெற் பயிரின் தோகையில் எள் வடிவத்தில் பழுப்பு நிறப் புள்ளிகளாகத் தோன்றிப் பச்சையத்தைச் சேதப்படுத்தும் பூசண நோய்
செவ்வணம்
செவ்வையாக
செவ்வணி
தலைமகனுக்குத் தலைவியின் பூப்பு உணர்த்தற் குறியாகத் தோழி அணிந்து கொள்ளும் செங்கோலம்
செவ்வண்
செங்குத்து
செவ்வந்தி
ஒரு பூச்செடிவகை
செவ்வந்தி
சாமந்தி
செவ்வந்திப்பூ
சாமந்திப்பூ
செவ்வனம்
செவ்வகையாக
செவ்வனிறை
நேர்விடை
செவ்வனே
(ஒரு செயல்) சிறந்த முறையில்
செவ்வன்
செவ்வகையாக
செவ்வரக்கு
சாதிலிங்கம்
செவ்வரத்தம்
செம்பரத்தைச்செடி
செவ்வரத்தை
செம்பரத்தைச்செடி
செவ்வரளி
சிவப்பு நிறப் பூப் பூக்கும் அரளி
செவ்வரி
கண்ணிலுள்ள சிவந்த கோடு
நாரைவகை
செவ்வலரி
ஓர் அலரிவகை
செவ்வல்
செம்மண்நிலம்
செந்நிறம்
செவ்வல்நார்
செந்நிறமான அல்லிவகை
செவ்வல்லி
செவ்வள்ளிக்கொடி
செந்நிறமான அல்லிவகை
காண்க : மஞ்சிட்டி
செவ்வள்ளி
ஓர் வள்ளிக்கொடிவகை
செவ்வழி
நன்னெறி
முல்லைப்பண்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.