iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 168 of 191

செவ்வழிபாடு முற்றும் அடங்கி ஒழுகுகை
செவ்வழிப்பாலை பாலை யாழ்த்திறத்துள் ஒன்று
செவ்வழியாழ் முல்லைப்பண்
செவ்வானம் செக்கர்வானம்
செவ்வாப்பு காமாலைவகை குழந்தைகளுக்குத் தலையிலுண்டாகும் சிவப்புக்கட்டி
செவ்வாப்புக்கட்டி காமாலைவகை குழந்தைகளுக்குத் தலையிலுண்டாகும் சிவப்புக்கட்டி
செவ்வாம்பல் செந்நிறமான அல்லிவகை
செவ்வாய் ஒன்பது கோள்களுள் ஒன்று செவ்வாய்க்கிழமை பிடாரிகோயில் திருவிழா
செவ்வாய் சூரியனிலிருந்து நாலாவதாகவும் பூமியை அடுத்தும் உள்ள கிரகம்
செவ்வாய் தோஷம் ஜாதகருக்கு லக்கினத்திலிருந்து 7 அல்லது 8 முதலான இடத்தில் செவ்வாய் இருப்பதால் கூறப்படும் குறை
செவ்வாய்நோன்பு செவ்வாய்ப் பிள்ளையார், ஆண்டுக்கு இருமுறை செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் ஆடவரும் ஆண்குழந்தைகளும் அறியாவகை வேளாள மகளிரால் மிக மறைவாகக் கடைப்பிடிக்கப்படும் விரதம்
செவ்வாரம் நிலக்கிழானும் பயிரிடுவோனும் பிரித்துக் கொள்ளும் சரிவாரம்
செவ்வாழை ஒரு வாழைவகை
செவ்வாழை சிவப்பு நிறத் தோல் உடைய பருமனான பழங்களைத் தரும் ஒரு வகை வாழை
செவ்வி காலம் ஏற்ற சமயம் காட்சி அரும்பு பக்குவம் புதுமை அழகு சுவை மணம் தன்மை தகுதி சித்திரைநாள்
செவ்வி நேர்முகம்
செவ்விதின் செம்மையாக
செவ்விது நேரானது நன்று. செவ்விதென்றவனுநோ (கம்பரா. வேள்வி. 3.)
செவ்விது நேரானது நன்று
செவ்விநிறம் மாந்தளிர்க்கல்
செவ்விந்தியர் அமெரிக்கக் கண்டத்தில் வாழ்கிற பழங்குடியினர்
செவ்வினையாளர் நற்செய்கை உடையோர்
செவ்விபார்த்தல் ஒருவன் தக்க சமயத்தை எதிர்பார்த்து நிற்றல்
செவ்விய நேர்மையான. செவ்விய தீவிய சொல்லி. (கலித்.19)
செவ்விய நேர்மையான
செவ்விய1 (வாழ்க்கை, வழிமுறைகள் முதலியவற்றைக் குறிக்கையில்) சிறந்த
செவ்விய2 சிவந்த
செவ்வியன் நேர்மையுடையவன்
செவ்வியம் மிளகுகொடி
செவ்வியல் மரபு வழிப்பட்ட சிறந்த கலை அல்லது இலக்கியம்
செவ்வியான் நேர்மையுடையவன்
செவ்வியோன் நேர்மையுடையவன்
செவ்விறகி கழுதைவண்டு
செவ்விளகி கழுதைவண்டு
செவ்விளநீர் செந்தெங்கின் இளங்காய்
செவ்விளநீர் செந்நிற மட்டையோடு கூடிய இளநீர்
செவ்விளிம்பன் சிவக்கத் தோய்ந்த விளிம்பினை உடைய ஆடை
செவ்விளை செந்தெங்கின் இளங்காய்
செவ்வு செம்மை நேர்மை திக்கு முத்துக்களின் அளவுவகை
செவ்வெண் பெயர்வினைகளுள் எண்ணிடைச்சொல் தொக்குவருந் தொடர்
செவ்வெண்ணெய் பிறந்த குழந்தையின் வாயில் தடவும் தேன்கூட்டிய ஆமணக்கெண்ணெய்
செவ்வே நன்றாக நேரே மேல்முகமாக
செவ்வேள் முருகன்
செவ்வை நேர்மை மிகுதி வழி முதலியவற்றின் செப்பம் சரியான நிலை
செவ்வை (ஒரு செயலைக் குறிக்கையில்) சீர்மை
செவ்வைக்கேடு ஒழுங்கின்மை
செவ்வைப்பூசல் அறப்போர்
சே வெருட்டுங்குறி வெறுப்புக்குறி. சே ! போகாதே எருது
சே ஓர் உயிர்மெய்யெழுத்து (ச் + ஏ) காளை இடபராசி சிவப்பு சேமரக்கோட்டை அழிஞ்சில்மரம் வெருட்டுங்குறி வெறுப்புக்குறி
சேகண்டி காவலாளர் உறைவிடம் கோல்கொண்டு அடிக்கும் வட்டமணிவகை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together