9,541 words starting with ச · page 169 of 191
Tamil Word
Tamil Meaning
சேகண்டி
சிறு குச்சியால் தட்டி ஒலியெழுப்பக் கூடிய வட்ட வடிவத் தட்டு
சேகன்
வேலையில் ஆற்றலுடையவன்
சேகன்
சேவகன்
வேலையில் ஆற்றலுடையவன்
சேகம்
மரவயிரம்
சேகரக்காரன்
பண்டங்களைச் சேகரிப்பவன்
சேகரஞ்செய்தல்
சித்தஞ்செய்தல்
சேகரத்தார்
கூட்டத்தார்
சேகரன்
சிறந்தோன்
சேகரம்
சம்பாத்தியம்
தயாரிப்பு
கூட்டம்
பிரதேசம்
இனவழி
மணிமுடி
தலை
தலையில் அணிவது
அழகு
மாமரம்
சேகரம்
சேகரிப்பு அல்லது தொகுப்பு
சேகரி
நாயுருவிச்செடி
சேகரி
(குறிப்பிட்ட ஒரு நோக்கம் கருதி) ஒன்றுதிரட்டுதல்(செய்தி) சேர்த்தல்
சேகரித்தல்
தயார்செய்தல்
சம்பாதித்தல்
ஒன்றுசேர்த்தல்
சிறந்திருத்தல்
சேகரிப்பு
(நோக்கம் கருதி ஒரு பொருளை) சேகரிக்கும் செயல்
சேகிலி
வாழைமரம்
சேகில்
சிவந்த எருது
சேகு
மரவயிரம்
சேகை
சிவப்பு
சேக்கரித்தல்
கொக்கரித்தல்
சேக்காளி
தோழமையுள்ளவன்(ள்)
சேக்கிழார்
தொண்டைநாட்டு வேளாளரின் குடிப்பெயருள் ஒன்று
பெரியபுராணம் இயற்றிய ஆசிரியர்
சேக்கு
முலைப்பால்
கன்னக்குடுமி
துருப்புச்சீட்டு
சேக்குப்புள்ளி
உறவினர் அற்றுத் தனித்தவன்
சேக்கை
கட்டில் முதலிய மக்கட்படுக்கை
விலங்கின் படுக்கை
தங்குமிடம்
பறவைக்கூடு
வலை
முலை
உடற்றழும்பு
கடகராசி
நண்டு
சிவப்பு
செம்பசளைக்கீரை
சேக்கைப்பள்ளி
படுக்கை
சேக்கோள்
பகைவரது ஆநிரை கவர்தல்
சேங்கன்று
ஆண்கன்று
சேங்கோட்டை
சேமரக்கொட்டை
சேமரம்
சேங்கோட்டைமரம்
ஒரு மரவகை
சேசே
வெறுப்புக் குறிப்பு
மாடு முதலியன ஓட்டுதற்குறிப்பு
கூட்டத்தின் ஒலிக்குறிப்பு
சேச்சே
அருவருப்புக் குறிப்பு
அமர்த்துங்குறிப்பு
சேடகப்பிண்டி
கேடகம் பிடிக்கை
சேடகம்
கேடகம்
சேடகவட்டம்
கேடகம்
சேடக்கிரியை
ஈமக்கடன், இறுதிக்கடன்
சேடக்குடும்பி
கோயில் அருச்சகன்
சேடக்கோல்
தூக்குக்கோல்
சேடசேடிபாவம்
ஆண்டான் அடிமைத்திறம்
சேடன்
ஆதிசேடன்
நாகலோகவாசி
நெசவுச்சாதியார்
அடிமைக்காரன்
கட்டிளமையோன்
பெரியோன்
தோழன்
காதலுக்குத் துணைபுரிபவன்
கடவுள்
சேடம்
மிச்சப்பொருள்
கழிந்தமீதி
எச்சில்
இறைவனுக்குப் படைக்கும் பொருள்
அடிமை
சிலேட்டுமம்
சேடல்
ஒரு மரவகை
காம்பு சிவந்து இதழ் வெண்மையாய் இருக்கும் ஒரு பூவகை, பாரிசாதம்
சேடவட்டில்
உண்கலம்
சேடி
தோழி
ஏவல்செய்வோள்
இறையவள்
தெருச் சிறகு
வித்தியாதர உலகம்
சேடி
(முற்காலத்தில்) (இளவரசியின்) பணிப்பெண்
சேடிகை
பணிப்பெண்
கன்னியாராசி
சேடித்தல்
எஞ்சுதல்
குறைத்தல்
சேடியம்
ஊழியம்
சேடு
அழகு
பெருமை
திரட்சி
நன்மை
இளமை
சேடை
மணமக்கள்மீது அரிசியிடும் மணச்சடங்கு
சேடையரிசி
தொளி உழவுக்காக நீர் கட்டப்பட்ட வயல்
சேறு
சேடை
நடவு நடுவதற்கு ஏற்ற நிலையில் சேறாகும்படி தண்ணீரைத் தேக்கிக் கட்டியுள்ள வயல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.