iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 170 of 191

சேடைபாய்ச்சுதல் வயலில் நீர் பாய்ச்சுதல்
சேடைபாய்தல் வயலில் தானே நீர்பாய்கை
சேடையரிசி மணமக்களை வாழ்த்தி இடும் அரிசி
சேடைவைத்தல் நிலத்தைச் சேறாக்குதல்
சேட்சி தொலைவு
சேட்டனம் முயற்சி
சேட்டன் தமையன் மூத்தவன் உருத்திரர்களுள் ஒருவன் பெரியோன்
சேட்டம் அழகு ஆனிமாதம் செழிப்பு மேன்மை வலிமை
சேட்டாதேவி மூதேவி
சேட்டி அக்காள் தொழிற்படுத்துவோள்
சேட்டிதன் தொழிற்படுத்துவோன்
சேட்டித்தல் தொழிற்படுதல் தொழிற்படுத்துதல்
சேட்டு1 (தமிழ்நாட்டில்) வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கிற வட இந்தியர்
சேட்டு2 சட்டை
சேட்டுக்குழி சேற்றுக்குழி
சேட்டுமம் கபம்
சேட்டை குறும்பு
சேட்டை குறும்புச்செய்கை குதிப்பு முதலிய செயல்கள் மூத்தவள் மூதேவி பெருவிரல் கேட்டைநாள் விசாகநாள் முறம் உறுப்புப் புடைபெயர்க்கை செய்கை
சேட்டைக்காரன் குறும்புசெய்பவன் தந்திரவேலை செய்பவன் காமக் குறிப்பு காட்டுவோன்
சேட்படுதல் எதிர்ப்படுதல் தொலைவாதல் நெடுங்காலத்ததாதல்
சேட்படை தொலைவிலிருத்தல் தலைவன் தலைவியோடு சேராது தோழி தடுத்தல்
சேட்புலம் தொலைவிடம்
சேண உயர
சேணம் மெத்தை கலணை
சேணம் (குதிரை போன்ற விலங்குகளின் முதுகில் உட்கார்ந்து) சவாரி செய்வதற்குப் போடப்படுகிற தோலினால் ஆன இருக்கை
சேணவி அறிவு
சேணாடர் வானோர்
சேணாடு துறக்கம்
சேணி ஏணி முறை குழு செடி
சேணியன் இந்திரன் வித்தியாதரன்
சேணியன் இந்திரன் ஆடை நெய்வோன்
சேணியர் துணி நெய்தல்
சேணியர் வித்தியாதரர் ஆடை நெய்வோர்
சேணை அறிவு
சேணோன் மலையில் வாழ்பவன் பரணிலிருந்து பயிர்களை யழிக்கவரும் விலங்குகளை விரட்டுபவன்
சேண் அகலம் நீளம் சேய்மை உயரம் மலையினுச்சி வானம் தேவருலகம் நெடுங்காலம்
சேண்டிரவர் சேணியர்
சேதகம் சிவப்பு சேறு
சேதனன் அறிவுடையோன் ஆன்மா
சேதனன் அறிவுடையோன் உயிர்
சேதனம் அறிவுப்பொருள் அறிவு காண்க : விருத்தசேதனம் பிளவுசெய்கை
சேதனை அறிவு பிளவுசெய்கை
சேதம் கேடு இழப்பு பிரிப்பு வெட்டு துண்டு கீழ்வாயிலக்கம் கூத்தின் ஓர் உறுப்பு
சேதம் (புயல், வெள்ளம் போன்றவற்றால் ஏற்படும் உயிர், பொருள்) அழிவு
சேதா சிவப்புப் பசு
சேதாம்பல் செந்நிறமான அல்லிவகை
சேதாரம் தேமாமரம் தேய்மானம் நகை செய்யும்போது ஏற்படும் இழப்பு வெட்சி மரம்
சேதாரம் (பொருள்களுக்கு ஏற்படும்) நஷ்டம்
சேதி செய்தி தன்மை வடநாடுகளுள் ஒன்று சேதிநாடு சேதியை ஆண்ட ஓர் அரசபரம்பரை
சேதி செய்தி தன்மை சேதிநாடு ஓர் அரச மரபு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together