iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 171 of 191

சேதித்தல் வெட்டுதல் அழித்தல்
சேதிமம் சமணபௌத்தப்பள்ளி தேவாலயம்
சேதியம் சமணபௌத்தப்பள்ளி தேவாலயம்
சேது செய்கரை சேதுவணை இராமேசுவரம் தனுக்கோடி முதலிய தீர்த்தக் கட்டம் சிவப்பு
சேதுபந்தனம் அணைக்கட்டு
சேத்திரக்கிஞன் உடலையறிபவனான ஆன்மா
சேத்திரபாலன் காக்கும் கடவுள் பைரவர்
சேத்திரம் பன்னிரண்டு சாளக்கிராமம் கொண்ட தொகுதி புண்ணிய தலம் கருப்பை மனைவி
சேத்து சிவப்பு ஒப்பு கருத்து உறுப்பு நிலம் ஐயம் அசைச்சொல் நெருக்கம்
சேந்தன் முருகன் திவாகரஞ் செய்வித்தோன் சேந்தனார் என்னும் சிவனடியார்
சேந்தி களஞ்சியம் பரண் கள் துலாக்கட்டையின்மீது பலகைகளைச் சேர்க்கும்படி இடைவெளியில்லாமலிடும் பலகை
சேந்து சிவப்பு தீ அசோகமரம்
சேந்து (நீர்) இறைத்தல்
சேந்துதல் இறைத்தல்
சேந்துபந்தம் அரக்கு
சேந்தை கட்டிலின் மேற்கட்டி
சேனன் ஒரு பழைய பட்டப்பெயர்
சேனம் பருந்து
சேனம்பாம்பு ஒரு மீன்வகை
சேனா விலாங்குமீன் நிலாவிரைப்பூண்டு
சேனாங்கம் படையுறுப்பு
சேனாசமுத்திரம் கடல்போன்ற பெரும்படை பெருங்கூட்டம்
சேனாதிபதி படைத்தலைவன்
சேனாதிபன் முருகன்
சேனாதிராயன் முருகக்கடவுள் படைத்தலைவன்
சேனாபதி படைத்தலைவன் ஒரு பண்வகை
சேனாபத்தியம் படைத்தலைமை
சேனாமுகம் முதற்படை படையின் ஒரு தொகை
சேனாவரையன் படைத்தலைவன் தொல்காப்பிய உரையாசிரியருள் ஒருவர்
சேனாவு தகரைச்செடி
சேனை அநீகம் (அ) அநிகம்
சேனை யானை, தேர், குதிரை, காலாள் என்னும் நாற்படை ஆயுதம் கூட்டம் நண்பரும் உறவினரும் தெரு கடைத்தெரு சந்தை பல சேணம் கருணைக்கிழங்கு சேனைப்பால்
சேனை1 (அரசர்களின் ஆட்சிக்காலங்களில்) படை
சேனை2 (சமையலில் பயன்படும்) கறுப்பு நிறத் தோலும் வெளிர்ச் சிவப்பு நிறச் சதைப் பகுதியும் கொண்ட அரைக் கோள வடிவத்தில் இருக்கும் ஒரு வகைக் கிழங்கு
சேனைக்கணிமகன் சேனையிலுள்ள நிமித்திகன்
சேனைக்கால் கோயிற்குட தீபக்கால்
சேனைக்குடையார் இலை விற்கும் ஒரு சாதியார்
சேனைத்தலைவர் திருமாலின் கணத்தலைவர் இலை விற்கும் ஒரு சாதியார் படைத்தலைவர்
சேனைப்படைகள் பெருங்கூட்டம்
சேனைப்பால் குழந்தை பிறந்ததும் புகட்டும் இனிப்புக் கலந்த நீர்ம வடிவான உணவு
சேனைப்பெருங்கணி சேனையில் அமர்ந்துள்ள சோதிடத் தலைவன்
சேனைப்பெருவாணிகன் படைக்கு வேண்டிய உணவு முதலிய பண்டங்களை கொடுத்து உதவுபவன்
சேனைமுதலியார் திருமால்கணத் தலைவர் கைக்கோளச் சாதியார்
சேனையர்கோன் திருமால்கணத் தலைவர் கைக்கோளச் சாதியார்
சேனையுள்படுநன் அரசன் ஆணையைக் காளமூதிச் சேனைக்கு அறிவிப்போன்
சேபம் ஆண்குறி
சேபாலம் சேங்கொட்டை
சேப்பங்கிழங்கு (உணவாகப் பயன்படும்) வழுவழுப்புத் தன்மை கொண்ட பழுப்பு நிறக் கிழங்கு
சேப்பு சிவப்பு தாமரைக்கிழங்கு சிவப்புக்கல் சட்டைப்பை
சேப்புதல் தங்குதல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together