iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 172 of 191

சேமகாலம் செழிப்புக்காலம்
சேமக்கலம் சேமக்கலம் என்பது கஞ்சக்கருவி வகை சார்த ஒரு தமிழர் இசைக் கருவி. இது தூய வெண்கலத்தால் ஆனது. தாதராட்டத்தில் கோயில்களில் இறப்பு வீடுகளில் இக் கருவி இசைக்கப்படுகிறது
சேமக்கலம் கோல்கொண்டு அடிக்கும் வட்ட மணி
சேமக்கலம்1 (வெப்பமானி போன்ற உபகரணங்களில்) பாதரசத்தைக் கொண்டுள்ள சேமிப்புக்கலம்
சேமக்கலம்2 சேகண்டி
சேமக்காரன் நம்பிக்கையுள்ளவன் சிக்கனமுள்ளவன் காவற்காரன் முன்னெச்சரிக்கையுள்ளோன்
சேமங்கலம் கோல்கொண்டு அடிக்கும் வட்ட மணி
சேமஞ்செய்தல் மூடிவைத்தல்
சேமணன் தந்தையற்றவன்
சேமணி மாட்டுக் கழுத்திற் கட்டும் மணி காண்க : சேமக்கலம், சேமங்கலம்
சேமத்தேர் வைப்புத்தேர்
சேமநல நிதி பொதுநலனுக்காகச் சேமித்துவைக்கப்படும் பணம்
சேமநிதி வைப்புப்பொருள் தன் நன்மைக்காகப் பிறரிடம் வைக்கப்பட்ட நிதி
சேமன் போக்கிரி
சேமப்படை வைப்புப்படை
சேமப்பொருள் வைப்புப்பொருள் தன் நன்மைக்காகப் பிறரிடம் வைக்கப்பட்ட நிதி
சேமம் நலன்
சேமம் நல்வாழ்வு இன்பம் காவல் அரணானவிடம் சிறைச்சாலை புதைபொருள் ஓலைச்சுவடியின் கட்டு பகைவரது அம்பு தன்மேற் படாமல் காக்குஞ் செயல் சவச்சேமம்
சேமரம் அழிஞ்சில்மரம் சேங்கொட்டைமரம்
சேமறி மாட்டின் புணர்ச்சி
சேமவில் உற்ற காலத்து உதவும்படி துணையாகக் கொள்ளும் வில்
சேமவைப்பு வைப்புப்பொருள் தன் நன்மைக்காகப் பிறரிடம் வைக்கப்பட்ட நிதி
சேமா எருது
சேமாறி விதையடிப்போன்
சேமாறுதல் எருதுக்கு விதையடித்தல்
சேமி (பணத்தைச் சிறிதுசிறிதாக) சேர்த்தல்(நீர் முதலியவற்றைப் பின்னர் பயன்படுத்துவதற்காக) நிறைத்தல்
சேமித்தல் போற்றிவைத்தல் புதைத்துவதைத்தல் பாதுகாத்தல்
சேமிப்பு (எதிர்காலத் தேவை கருதி வங்கி முதலியவற்றில் சிறிதுசிறிதாக) சேர்த்துவைத்தல் அல்லது சேர்த்துவைத்திருக்கும் பணம்
சேமிப்புப் பத்திரம் (அரசு நேரடியாகவோ அஞ்சலகம் முதலிய அமைப்புகள் வழியாகவோ) ஒருவர் சேமிப்பாகச் செலுத்திய தொகையைக் குறிப்பிட்ட கால முடிவில் வட்டியுடன் திருப்பித் தருவதாக எழுத்துமூலம் உறுதியளித்துத் தரும் பத்திரம்
சேமியா (பாயசம், சிற்றுண்டி ஆகியவை செய்யப் பயன்படும்) கோதுமை, கிழங்கு முதலியவற்றின் மாவிலிருந்து மெல்லிய கம்பி போல் பிழிந்து உலர்த்திய உணவுப் பொருள்
சேமை சேம்பு(பை)
சேம்பு ஒரு செடிவகை வறட்சேம்பு
சேம்பு நீர்ப்பாங்கான இடங்களில் வளரும் பெரிய இலைகளோடு கூடிய, உணவாக உண்ணும் கிழங்கு தரும் ஒரு வகைச் செடி
சேயம் கரை ஓட்டம் கூட்டப்பட்டது வெற்றி
சேயா கடுமரத்தின் காய், திரிபலையுள் ஒன்று ஒரு மருந்துச் சரக்கு
சேயான் சிவன் முருகன்
சேயான் செந்நிறமுடையவன்
சேயார் தொலைவிலுள்ளோர் பகைவர்
சேயிலம் இலுப்பைமரம்
சேயேபசம் ஒரு கொடிவகை
சேயோன் முருகக்கடவுள் சிவன் தொலைவிலிருப்பவன்
சேய் மகவு சிவப்பு இளமை செவ்வாய் முருகன் மகன் தலைவன் தொலைவு நீளம் பெருமை மனையிடம் மூஙகில்
சேய்குன்றம் முருகக்கடவுள் வாழ்விடமாகிய திருப்பரங்குன்றம்
சேய்த்து தொலைவானது நீளமானது செந்நிறமுடையது
சேய்நீர் சுண்ணாம்பும் நவச்சாரமும் கலந்த நீர்
சேய்மரபு இளமைப்பருவம்
சேய்மை தொலைவு நீளம்
சேய்மைவிளி தொலைவிலுள்ளோரை அழைக்கும் விளி
சேர அணித்தாக முழுதும் கூட
சேரக்கட்டுதல் சேர்த்தல் செலுத்துதல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together