9,541 words starting with ச · page 173 of 191
Tamil Word
Tamil Meaning
சேரங்கை
கைந்நிறையளவு
சேரடி
நெற்கூடு நிற்குமிடம்
சேரடையாக
சேரிடையாக
சேரன்
மூவேந்தர்களில் ஒருவன்
சேரன்
(முற்காலத்தில் வில்லையும் அம்பையும் அரசுச் சின்னமாகக் கொண்டு) கேரளத்தை உள்ளடக்கிய நிலப் பகுதியை ஆண்ட பரம்பரையைச் சேர்ந்த மன்னன்
சேரமண்டலம்
சேரநாடு
சேரமான்
சேரநாட்டரசன்
சேரலன்
தமிழ்வேந்தர் மூவருள் சேர நாட்டரசன்
பகைவன்
சேரலி
ஒரு நெல்வகை
சேரல்
சேரநாட்டரசன்
சேரா
கள்
சேராங்கொட்டை
சேங்கொட்டை
சேராச்சேர்த்தி
இசைவற்ற சேர்க்கை
தகாத கூட்டுறவு
தாறுமாறு
எதிர்பாராத சந்திப்பு
சேரான்
சேங்கொட்டைமரம்
சேரார்
பகைவர்
சேரி
ஊர்
முல்லைநிலத்தூர்
தெரு
பறைச்சேரி
சேரி
(கிராமங்களில்) தாழ்த்தப்பட்ட வகுப்பினர் வசிக்கும் பகுதி
சேரிகை
ஊர்
சேரிடுதல்
பிணைத்தல்
சேரிடையாக
இடையீடின்றித் தொடர்ச்சியாக
சேரிப்பரத்தை
ஊர்ப்புறச்சேரியில் வாழும் பரத்தை
சேரிமடை
கழிவு வாய்க்கால்
சேருகம்
நாகணவாய்ப்புள்
சேரை
சிறங்கை
காண்க : சாரை
சேர்
நிறைக்கான ஒரு எடுத்தல் அளவை ஆகும்
தனித்தனியாக இருப்பதை ஒன்றாக்கு
இணை
கூட்டு
தளைவார் - மாடுகளின் அல்லது விலங்குகளின் கால்களைக் கயிற்றால் பிணைத்தல்/ சேர்த்துக்கட்டுதலுக்கும் சேர் என்று பெயர்
திரட்சி
சேர்
திரட்சி
வைக்கோற்புரியா லமைந்த நெற்குதிர்
களஞ்சியம்
மாட்டின் இரண்டு முன்னங்கால்களையும் சேர்த்துக் கட்டுந்தளை
ஓர்ஏர் மாடு
நிறுத்தலளவை
ஒரு முகத்தலளவை
சேங்கொட்டைமரம்
சேர்1
கூட்டாக இருத்தல்
சேர்2
(நபர்களை) ஒன்றுதிரட்டுதல்(பொருள்களை) சேகரித்தல்
சேர்3
(தற்போது வழக்கில் இல்லாத) முந்நூற்றிருபது கிராம் கொண்ட நிறுத்தலளவை
சேர்கட்டுதல்
தானியத்தை அளந்து நெற்கூட்டிலிடுதல்
சேர்காலிடுதல்
கால் தளைதல்
சேர்கால்
தளைகால்
சேர்கொடுத்தல்
காட்டிக்கொடுத்தல்
சேர்க்கை
திரளுகை
கூடுகை
கலப்புப் பொருள்
கூட்டுறவு
ஒன்றுதல்
புணர்ச்சி
வில்லையாகச் செய்த மணக்கூட்டுச் சரக்கு
சேர்க்கை
ஒன்றோடொன்று சேர்ந்திருக்கும் நிலை
சேர்க்கைப்பல்லி
நிலைப்பல்லி
சேர்க்கைமூலை
சந்துமூலை
சேர்க்கைவாசனை
செயற்கைக் குணம்
சேர்ச்சி
திரளுகை
கூடுகை
கலப்புப் பொருள்
கூட்டுறவு
ஒன்றுதல்
புணர்ச்சி
வில்லையாகச் செய்த மணக்கூட்டுச் சரக்கு
சேர்தல்
ஒன்றுகூடுதல்
இடைவிடாது நினைத்தல்
கலத்தல்
சம்பந்தப்படுதல்
நட்பாதல்
இயைதல்
உரித்தாதல்
சேகரிக்கப்படுதல்
திரளுதல்
செறிதல்
கிடத்தல்
உளதாதல்
செல்லுதல்
கூடுதல்
பொருந்துதல்
புணர்தல்
பெறுதல்
சென்றடைதல்
ஒப்பாதல்
நேசித்தல்
சேர்த்தல்
இயைத்தல்
தொடுத்தல்
கலத்தல்
புணரச்செய்தல்
கூட்டிக்கொள்ளுதல்
கட்டுதல்
இடைச்செருகுதல்
இலை பரிமாறுதல்
திரட்டுதல்
ஈட்டுதல்
தனதாக்குதல்
அடைவித்தல்
சேர்த்தி
கூடுகை
கலப்புப்பொருள்
கூட்டுறவு
புணர்ச்சி
ஐக்கியம்
இசைவு
பொருத்தம்
ஒப்பு
சொற்புணர்ப்பு
கடவுள் தேவியுடன் ஒருங்கு வீற்றிருக்கும் சமயம்
சேர்த்தி
(ஒன்றுடன்) இணைத்துப் பார்க்கக் கூடியது
சேர்த்திக்கை
கூடுகை
கலப்புப்பொருள்
இசைவு
ஒப்பு
கூட்டுறவு
ஐக்கியம்
புணர்ச்சி
சேர்த்து
(குறிப்பிடப்படுவதுடன்) கூட
சேர்த்துக்கொள்ளுதல்
ஏற்றுக்கொள்ளுதல்
கணக்கிற்பதிதல்
கைப்பற்றுதல்
சேர்த்துதல்
இயைத்தல்
தொடுத்தல்
கலத்தல்
புணரச்செய்தல்
கூட்டிக்கொள்ளுதல்
கட்டுதல்
இடைச்செருகுதல்
இலை பரிமாறுதல்
திரட்டுதல்
ஈட்டுதல்
தனதாக்குதல்
அடைவித்தல்
சேர்த்துப்பிடித்தல்
வசப்படுத்துதல்
சிக்கனம் பண்ணுதல்
சேர்த்துக்கொள்ளுதல்
வைப்பு வைத்தல்
கைப்பற்றுதல்
சேர்த்துவை
ஒத்துப்போகுமாறு செய்தல்
சேர்த்துவைத்தல்
சொத்துச் சேர்த்தல்
சமாதானப்படுத்துதல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.