iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 174 of 191

சேர்ந்த (குறிப்பிட்ட ஊர், நாடு முதலியவற்றை) பிறப்பிடமாகவோ வாழ்விடமாகவோ கொண்ட(ஒன்றை) எல்லையாகக் கொண்டு அதற்கு உட்பட்ட
சேர்ந்தகை கூட்டாளி
சேர்ந்தகைமை கூட்டுறவு
சேர்ந்தலை புணர்ச்சி கூட்டுறவு
சேர்ந்தாரைக்கொல்லி தன்னை அடைந்த பொருளை அழிக்கும் நெருப்பு
சேர்ந்தார் அடைக்கலமடைந்தவர் நண்பர் உறவினர்
சேர்ந்தார்கொல்லி தன்னை அடைந்த பொருளை அழிக்கும் நெருப்பு
சேர்ந்தாற் போல் தொடர்ச்சியாக கும்பலாக
சேர்ந்தாற்போல் தொடர்ச்சியாக
சேர்ந்து (செயலைச் செய்யும்போது) ஒன்றாக
சேர்பந்து கசை
சேர்பு வாழ்விடம் வீடு காண்க : சேர்மானம்
சேர்ப்பன் நெய்தல்நிலத் தலைவன் வருணன்
சேர்ப்பி (ஒன்றை ஒருவரிடத்தில்) ஒப்படைத்தல்
சேர்ப்பு இடம் வாழ்விடம் கடற்கரை கலப்புப்பொருள் பிற்சேர்க்கை கப்பலிலிருந்து சரக்கிறக்கும் பாலம்
சேர்ப்பு (பட்டியலில்) பதிவுசெய்தல்
சேர்ப்பூட்டு இணையொத்தது
சேர்மம் ஒன்றுக்கும் மேற்பட்ட தனிமங்களின் இணக்கத்தினால் உருவாகும் கூட்டமைப்பு ஆகும்
சேர்மம் பொருள்களின் அல்லது திரவங்களின் கலப்பால் ஏற்படும் கூட்டுப் பொருள்
சேர்மானம் இணைப்பு கூடுகை கலப்புப் பொருள் ஐக்கியம் கூட்டுறவு புணர்ச்சி கலக்கும் பொருள்
சேர்மானம் (நகை செய்வதற்காகச் சுத்தத் தங்கத்தில் செம்பின்) கலப்பு விகிதம்
சேர்விடம் வாழுமிடம் துயிலிடம் திரளுகை
சேர்வு சேர்ந்திருத்தல் துணைக்கொள்ளுதல்
சேர்வு அடைதல் வாழிடம் திரட்சி ஒன்று சேர்கை ஊர் கூட்டம்
சேர்வை பொருட்களின் கலவை
சேர்வை கூட்டுறவு கலவை மருந்து முதலியவற்றிற் கூட்டுங் கலப்புச் சரக்கு சீலையிற் பூசியிடும் மருந்து உலோகக்கலப்பு மகளிர் காதணிவகை கள்ளிறங்கும்படி சீவின பாளையைக் கள்ளுக்கலயத்துடன் இணைக்கை சேனை கூட்டம் இருபது வெற்றிலைக்கட்டு கூத்துவகை வணக்கம் பற்று சில வகுப்பாரின் பட்டப் பெயர்வகை
சேர்வைகட்டுதல் மரக்கிளைகளைச் சேர்த்துத் தாழ்வாரம் இறக்குதல் வெற்றிலைக்கொடி படரும்படி அகத்திக் கால்களை இரட்டையிரட்டையாசச் சேர்த்துக் கட்டுதல்
சேர்வைகாரன் கள்ளர், மறவர், அகம்படியர், வன்னியர்க்கு வழங்கும் பட்டப்பெயர்வகை
சேர்வைக்காரன் படைத்தலைவன் பட்டப்பெயர்வகை
சேர்வைக்கால் ஏணியைத் தாங்குங் கால் தட்டைத் தாங்கி நிற்கும் பீடக்கால்
சேர்வைச்சந்தனம் கலவைச் சந்தனம்
சேர்வையணி வேறுபட்ட பல அணிகள் சேர்ந்து வரும் கலவையணி
சேறடி வண்டிச் சக்கரத்திற்படும் சேற்றைத் தடுக்க அமைக்குங் கருவி
சேறடை வண்டிச் சக்கரத்திற்படும் சேற்றைத் தடுக்க அமைக்குங் கருவி
சேறல் செல்லுகை
சேறாடி ஒரு விருதுவகை காண்க : சேறடி, சேறடை
சேறாடுதல் வயலில் விதைத்தற்கச் சேறு கலக்குதல் துகைத்துக் குழைத்தல்
சேறு சகதி குழம்பு சாரம் இனிமை கள் தேன் திருவிழா பாகு சீழ் பனம்பழம் தேங்காய் இவற்றின் செறிந்த உள்ளீடு விளாம்பழம் மணி நீரோட்டம்
சேறு நீரால் குழம்பிக் கொழகொழப்பாக இருக்கும் மண்
சேறுகுத்தி சேற்றைத் தள்ளற்கு உதவும் கருவி
சேறுஞ்சுரியுமாய் குழைவாய்
சேற்கண்ணி அரிதாரம்
சேற்பனம் கபம்
சேற்றுக்கடி சேற்றால் கால்விரலிடையில் உண்டாகும் அரிபுண்
சேற்றுக்கால் வயலில் தொளியடித்து நாற்று நட்டுப் பயிர்செய்யும் வேளாண்மை சேடையாக்கி விதைக்கும் வயல் களிமண் வயல்
சேற்றுப்புண் சேற்றால் கால்விரலிடையில் உண்டாகும் அரிபுண்
சேற்றுப்புழி உழப்பட்ட நிலம்
சேற்றுமம் கபம்
சேலகம் கோரைக்கிழங்கு
சேலம் ஆடை ஓரூர்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together