9,541 words starting with ச · page 175 of 191
Tamil Word
Tamil Meaning
சேலவன்
மீனாகப் பிறப்பெடுத்த திருமால்
சேலியால்
இலாமிச்சைப்புல்
சேலேகம்
சந்தனமரம்
சிந்தூரம்
சேலை
புடைவை, மகளிர் சீலை
ஆடை
அசோகமரம்
முழுத் துணியின் பாதி
சேலை
புடவை
சேலைபோடுதல்
கைம்பெண்ணானவட்குக் கோடிபோடுதல்
சேலோதம்
சந்தனமரம்
சேல்
கெண்டைமீன்வகை
சேளம்
மீதி
சேழம்
மீதி
சேழ்
மேலிடம்
சேவகனார்
வீரத் தெய்வமாகிய ஐயனார்
சேவகன்
வீரன்
ஊழியன்
காண்க : சேவகன்பூடு
சேவகன்
(அரசனின் அல்லது செல்வந்தரின்) பணியாள்
சேவகன்பூடு
சிற்றாமுட்டி, காந்தள்
சிறுபுள்ளடி
சேவகமெழுதுதல்
படையில் அமர்த்துதல்
சேவகமோடி
போர்வீரனுக்குரிய கருவிகள்
வீரம்
வீரனுக்குரிய மாதிரிகை
சேவகம்
ஊழியம்
வீரம்
யானைக்கூடம்
உறக்கம்
காண்க : பேயுள்ளி
சேவகம்
(இறைவனுக்கு அல்லது உயர்நிலையில் உள்ளவர்களுக்கு) தொண்டு
சேவடி
சிவந்த பாதம்
சேவதக்குதல்
எருதுக்கு விதையடித்தல்
சேவனை
ஊழியத்தொழில்
கோயில்தொண்டு
விழாக்காலங்களில் மேளம் முதலியன சேவிக்கை
சேவனைக்காரர்
கோயில் மேளக்காரர்
சேவம்
பாம்பு
ஆண்குறி
உயரம்
சேவற்கொடியோன்
சேவலைக் கொடியிற் கொண்ட முருகக் கடவுள்
சேவலங்கொடியோன்
சேவலைக் கொடியிற் கொண்ட முருகக் கடவுள்
சேவலோன்
சேவலைக் கொடியிற் கொண்ட முருகக் கடவுள்
சேவல்
மயில் ஒழிந்த பறவைகளின் ஆண்
கோழியின் ஆண்
ஆண் அன்னம்
முருகக் கடவுள் ஊர்தியாகிய மயில்
காவல்
ஆண் குதிரை
சேறு
சேவல்
(பெரும்பாலும் கோழிகளில்) ஆண் பறவை
சேவா
வாடகை
சேவாகாலம்
திருமால் கோயில் முதலியவற்றில் திவ்வியப் பிரபந்தம் ஓதுகை
சேவார்த்தி
கோவிலில் இறைவனை வழிபட வரும் பக்தர்கள்
சேவார்த்தி
(கோயில்களில் இறைவனை) வழிபட வரும் பக்தர்
சேவாலங்கொட்டை
மருந்துமரவகை
சேவாலிகம்
ஒருவகை நொச்சிச்செடி
சேவாஸ்ரமம்
சமூகத் தொண்டில் ஈடுபட்டவர்கள் தம் சேவைக்காக அமைத்துக்கொண்ட குடில்
சேவிதம்
தொண்டு
சேவித்தல்
பணிசெய்தல்
வணங்குதல்
காணுதல்
திவ்வியப் பிரபந்தம் முதலியன ஓதுதல்
மருந்து முதலியன உட்கொள்ளுதல்
சேவியம்
வெள்ளை வெட்டிவேர்
சேவு
கடலை மாவைப் பிசைந்து அச்சில் தேய்த்து எண்ணெய்யில் இட்டுச் செய்யப்படும் (கார அல்லது இனிப்புச் சுவையுடைய) தின்பண்டம்
சேவுகம்
ஊழியம்
வீரம்
சேவை
எதிராக. கடைக்குச்சேவை
சேவை
தொண்டு
வணக்கம்
வழிபடுதல்
காட்சி
ஒரு மரவகை
காட்டு மங்குஸ்தான்
திவ்வியப் பிரபந்தம் முதலியன ஓதுகை
ஒருவகைப் பணிகாரம்
சேவை1
மக்களுக்குத் தேவையான வசதிகளை இலவசமாக அல்லது வணிகரீதியில் ஏற்படுத்திக் கொடுக்கும் பணி
சேவை2
அரிசி மாவை நூல் போலப் பிழிந்து நீராவியில் வேகவைத்துச் செய்யப்படும் உணவு
சேவைநாழி
சேவை தயாரிப்பதற்காக மாவைப் பிழியும் சாதனம்
சேவையூர்
சிதம்பரம்
சை
இகழ்ச்சிக் குறிப்பு
சை
ஓர் உயிர்மெய்யெழுத்து(ச்+ஐ)
இகழ்ச்சிக் குறிப்பு
சைகதம்
மணல்
மணற்கரை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.