9,541 words starting with ச · page 176 of 191
Tamil Word
Tamil Meaning
சைகதவுண்டை
மணல்மலை
சைகை
சமிக்கை
சாடை
சைகை
(செய்தி தெரிவிக்கும் முறையில் அல்லது குறிப்பாக உணர்த்தும் முறையில் கைகால்) அசைவு
சைக்கினை
சமிக்கை
சாடை
சைக்கிள்
ஈருருளி
சைக்கிள்
மிதிவண்டி
சைக்கிள் ரிக்ஷா
பயணிகளை ஏற்றிச் செல்லப் பயன்படும் மூன்று சக்கர மிதிவண்டி
சைங்கிகேயன்
இராகு
சைசவம்
இளமை
பதினாறு வயதிற்கு உட்பட்ட பருவம்
சைதனம்
சீவான்மா
சைதனியம்
அறிவு
சீவான்மா
பரமான்மா
சைதனியவான்
அறிவுள்ளவன்
சைதன்னியதரிசனம்
தானுந் தலைவனும் ஒன்றெனக் காண்டல்
சைத்தான்
கடவுளின் எதிரியாகவும் தீய சக்தியாகவும் கருதப்படும் ஆவி
சைத்தியன்
சுக்கிரன்
சைத்தியம்
பௌத்தராலயம்
குளி£ச்சி
இறப்புக் கல்வெட்டு
பலிபீடம்
சைத்தியம்
புத்த மதத்தினரின் ஆலயம்
சைத்திரகம்
சித்திரை மாதம்
ஓவிய வேலை
வெற்றி
சைத்திரம்
சித்திரை மாதம்
ஓவிய வேலை
வெற்றி
சைத்திரரதம்
குபேரனின் நந்தவனம்
சைத்திராவலி
சித்திரை மாதத்து முழுநிலவு
சைத்திரி
சித்திரை மாதத்தில் நடைபெறும் வேள்வி
சைத்திரிகன்
ஓவியன்
சைத்திரியஞானம்
கடவுள் உயிர்களைப்பற்றிய அறிவு
சைத்திரியம்
தெளிவு
மனத்திட்பம்
சைத்திரோற்சவம்
சித்திரையில் நிகழும் கோயில் திருவிழா
சைந்தவம்
இந்துப்பு
குதிரை
தலை
சிந்துநதி
சிந்துநேசம்
சைந்தவி
ஒரு பண்வகை
சைனன்
அருகன்
புத்தன்
அருக சமயத்தவன்
சைனம்
சமணமதம்
சைனியம்
போர்ப்படை சார்ந்தவர் குழுமம்
சைனியம்
சேனை
சைமானம்
அன்பளிப்பு
சையகம்
படுக்கை
சையத்திருத்தல்
நல்ல நிலையில் இருத்தல்
சையமினி
யமனது நகரம்
சையம்
கல்
குடகுமலை
மலை
நியமம்
சையானம்
படுக்கை
சையெனல்
இகழ்ச்சிக்குறிப்பு
சையை
சமிக்கை
சாடை
சையொத்திருத்தல்
இணக்கமாக இருத்தல்
சையோகசம்பந்தம்
இரண்டு பொருள்கள் கூடியிருத்தலாகிய தொடர்பு
சையோகம்
கலக்கை
காண்க : யோகசம்பந்தம்
சையோகித்தல்
புணர்தல்
கலத்தல்
சையோத்தி
இணக்கம்
சையோத்தியம்
இணக்கம்
சைரிகன்
உழவன்
ஏர்மாடு
சைரிகம்
கலப்பை
சைரிபம்
எருமை
சைலகம்
மலையிருவேலிப்புல்
சாம்பிராணி
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.