9,541 words starting with ச · page 177 of 191
Tamil Word
Tamil Meaning
சைலதரன்
கிருட்டிணன்
மலையைத் தாங்கியவர்
சைலதரன்
மலையைத் தாங்கியவனான கண்ணபிரான்
சைலபதி
இமயமலை
சைலபதி
மலைகளுக்குத் தலைவன் எனப்படும் இமயமலை
சைலபித்தி
கல்லுளி
சைலம்
மலை
சேலை
சைலாந்திரம்
மலைக்குகை
சைலேந்திரன்
சைவன்
சைவசித்தாந்தம்
சைவசமயத் தெளிவுண்மை
சைவசித்தாந்தம்
இறைவன் (=பதி), ஆன்மா (=பசு), ஆன்மாவுக்குத் தடையாக இருப்பது (=பாசம்) ஆகிய மூன்று அடிப்படைகளில் அமைக்கப்பட்ட இந்து சமயத் தத்துவம்
சைவன்
சிவனை வழிபடுவோன்
சிவன்
புலால் உண்ணாதவன்
சைவன்1
இந்துக்களின் சைவப் பிரிவைச் சார்ந்தவன்
சைவன்2
சைவ உணவு உண்பவன்
சைவப் பழம்
சிவ பக்தியால் திளைத்து உடம்பெங்கும் விபூதி தரித்த தோற்றப் பொலிவு
சைவம்
ஊர்த்தசைவம்
அனாதிசைவம்
ஆதிசைவம்
மகாசைவம்
பேதசைவம்
அபேதசைவம்
அந்தரசைவம்
குணசைவம்
நிர்க்குணசைவம்
அத்துவாசைவம்
யோகசைவம்
ஞானசைவம்
அணுசைவம்
கிரியாசைவம்
நாலுபாதசைவம்
சுத்தசைவம் என்று பதினாறுவகைப்பட்டதாய்ச் சிவனைப் பரதெய்வமாகக்கொண்டு வழிப
சிவமகாபுராணம்.எதிரில் சைவமே பவிடியம் (கந்தபு. பாயி. 54)
ஆகமம். (அக. நி.)
புலாலுண்ணாகமை. (Colloq.)
சைவம்
சிவசமயம்
ஆகமம்
சிவபுராணம்
இளமை
புலால் தின்னாமலிருக்கை
சைவம்1
சிவனை முழு முதல் கடவுளாகக் கொண்ட இந்து மதப் பிரிவு
சைவம்2
(இறைச்சி, மீன் முதலியவற்றைத் தவிர்த்து) காய்கறிகளை உணவாகக்கொள்ளும் முறை
சைவரல்
இகழுதல்
சைவர்
சிவசமயத்தார்
ஊன் உண்ணாதார்
சைவலம்
ஒரு பாசிவகை
சைவவாதி
சைவசமயக் கொள்கையை எடுத்து வாதிப்போன்
சொ
ஓர் உயிர்மெய்யெழுத்து(ச்+ஓ)
சொகினம்
நிமித்தம்
சொகுசா
துத்தமும் செம்பும் கலந்த உலோகம்
சொகுசு
வசதி நிரம்பியது
சொகுசு
நேர்த்தி
இன்பம்
சிறப்பு
சொகுசு
சகல ஆடம்பரமான வசதிகளும் நிறைந்தது
சொகுசுக்காரன்
இன்பமாயிருப்பவன்
சொக்கட்டான்
ஒரு புடைவைவகை
கவறு உருட்டியாடுந் தாய விளையாட்டுவகை
சொக்கட்டான்
உருட்டிப் போடும் கட்டைகளின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி விளையாடும் தாய விளையாட்டு
சொக்கட்டான்கவறு
சொக்கட்டான் ஆட்டத்தில் தாயங் குறிக்க உருட்டும் வட்டு
சொக்கட்டான்பந்தல்
சொக்கட்டான் மணைபோற் செய்த பந்தல்
சொக்கட்டாய்
எளிதாக
சொக்கதேவன்
கூகைக்கட்டு நோய்
காண்க : கூகை
சொக்கத்தாண்டவம்
சுத்த நிருத்தம்
சொக்கத்தான்
சிவன்
சொக்கநாதன்
அழகராய் விளங்கும் மதுரைச் சோமசுந்தரக் கடவுள்
சொக்கநாயகன்
அழகராய் விளங்கும் மதுரைச் சோமசுந்தரக் கடவுள்
சொக்கன்
சிவன்
அழகன்
சொக்கன்
அழகன்
சிவன்
வணிகரின் கையாள்
குரங்கு
மூடன்
வேலைக்காரச் சிறுவன்
சொக்கப்பனை
கார்த்திகைத் திருவிழாவில் கோயில்களுக்கு முன்பு எரிக்கும் பனையோலைக் கூடு
சொக்கப்பனை
கார்த்திகைத் திருவிழாவில் கோயில் முன்பு வைத்து எரிப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் காய்ந்த பனை ஓலைகளைக் கொண்ட கூடு போன்ற அமைப்பு
சொக்கம்
தூய்மை
சுத்த நிருத்தம்
கெம்புக்கல்
துறக்கம்
களவு
சொக்கறை
கன்னம் முதலியவற்றில் விழுங்குழி
சிறிய அடைப்பு
மதில் முதலியவற்றின் துளை
சொக்கலி
சிறுபசளைக்கொடி
சொக்கலிங்கம்
அழகராய் விளங்கும் மதுரைச் சோமசுந்தரக் கடவுள்
சொக்கவெள்ளி
தூயவெள்ளி
விடிவெள்ளி
சொக்கா
சட்டை
சொக்காக்கீரை
ஒரு கீரைவகை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.