iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 178 of 191

சொக்காய் சட்டை
சொக்காரன் சொத்தின் உரிமையாளனான தாயாதி சகலன்
சொக்காலி சிறுதுளைப்பூண்டு
சொக்காளி சிறுதுளைப்பூண்டு
சொக்கிடுதல் மயக்கப்பொடி தூவுதல்
சொக்கிடுவித்தை மயக்குவித்தை
சொக்கு அழகு மயக்கம் வயப்படுகை சொக்கநாதன் கன்னம் தூய்மை பொன்
சொக்கு1 (அழகு, திறமை முதலியவற்றால்) தன் வசம் இழத்தல்
சொக்கு2 கன்னக் கதுப்பு
சொக்குதல் மயங்குதல் மனம் பிறர்வயமாதல் பிறர் மயங்குமாறு ஒழுகுதல் கண்ணுறக்கமாதல் குழிவு அல்லது வளைவு விழுதல்
சொக்குப் பொடி மயங்கச் செய்தல்
சொக்குப்பொடி பிறரை மயக்கித் தன்வயப்படுத்துதற்கு உதவும் மாயப்பொடி
சொக்குப்பொடி (ஒரு பெண் ஒருவரைத் தன் வசத்திலேயே வைத்திருக்கப் பயன்படுத்துவதாகக் கூறப்படும்) மயக்குப் பொடி
சொக்குவித்தை மயக்குவித்தை
சொங்காரன் சொத்தின் உரிமையாளனான தாயாதி சகலன்
சொங்கு குற்றம்
சொச்சம் கொஞ்சம் அதிகம் : மீதி : பாக்கி
சொச்சம் மிச்சம் மாசின்மை காண்க : சில்வானம் கழித்தல் வகுத்தல்களில் வரும் மீதி
சொச்சம் (குறிப்பிட்ட தொகைக்கும் சற்று) அதிகம்
சொஜ்ஜி ரவையுடன் சீனி கலந்து முந்திரிப்பருப்பு, ஏலக்காய் முதலியவற்றைச் சேர்த்து நெய் அல்லது பாலில் செய்யப்படுகிற இனிப்புப் பண்டம்
சொடக்கு நெட்டி சோம்பற்றன்மை கைந்நொடிப்பு கைந்நொடிப்பொழுது துளைக்கருவி கிலுகிலுப்பைச் செடி கடுகு
சொடக்கு கட்டைவிரலையும் நடுவிரலையும் சேர்த்துச் சுண்டி எழுப்பும் ஒலி
சொடக்குதல் நெட்டிவாங்குதல் கைந்நொடித்தல் பேன் குத்துதல்
சொடக்கெனல் ஓர் ஒலிக்குறிப்பு
சொடி சுறுசுறுப்பு
சொடிதல் பயிர்கள் வெயிலில் வாடுதல் குழைதல்
சொடித்தல் குறைவாய் விற்றல்
சொடுகு பள்ளம் சுருக்கு முதலியவற்றை மாட்டும் இடம் வளைதடி வளைந்த வாள் வளைவு பழிச்சொல் ஏளனம் வழுக்கைத் தலை தலைப்பொடுகு சொற்சித்திரம் பார்ப்பனரது பழங்குடிகளுள் ஒன்று
சொடுகு பொடுகு
சொடுக்கு (சாட்டை முதலியவற்றை) சுண்டியிழுத்தல்(முதலை முதலியவை வாலை) ஒலி வரும்படி அடித்தல்
சொடுதலை வாயகன்ற பாத்திரவகை
சொட்டச்சொட்ட வழிந்தோடும் அளவுக்கு
சொட்டம் குற்றமுள்ளவன்
சொட்டா ஒரு வாள்வகை
சொட்டு குட்டு குற்றம் குற்றங்குறை வெளிப்படக்கூறாது குறிப்பாற் கூறும் பேச்சு சுன்னம்
சொட்டு1 (திரவம்) சிறுசிறு துளிகளாக விழுதல்
சொட்டு2 (திரவம் கீழே விழும்போது) சிறு உருண்டை வடிவ அளவிலானது
சொட்டு3 (தேங்காய்) கீற்று
சொட்டுச்சொட்டெனல் துளித்தற்குறிப்பு
சொட்டுச்சொல் பழிச்சொல்
சொட்டுதல் துளித்தல் கொத்துதல் வஞ்சித்தல் பறித்தல் குட்டுதல் பால் கறத்தற்கு ஆட்டுமடியைத் தட்டுதல் அடித்தல்
சொட்டுநீர்ப் பாசனம் மிக மெல்லிய குழாய்களின் வழியாக நீரைச் செலுத்திச் சொட்டுசொட்டாக விழவைத்து மரம், செடி, கொடிகளின் வேர்ப் பகுதியை நனையவைக்கும் பாசன வகை
சொட்டுப்பால் இறுகின பால்
சொட்டுப்பால் கெட்டியான தேங்காய்ப் பால்
சொட்டுப்போடுதல் அடிகொடுத்தல் குறைகூறுதல் தவறுதல்
சொட்டுமருந்து (கண், காது, மூக்கு, வாய் ஆகியவற்றில்) சொட்டுசொட்டாக விடப்படும் திரவ மருந்து
சொட்டுவைத்தல் குட்டுதல் நிந்தைக்குப் பாத்திரமாக்குதல்
சொட்டை பள்ளம் சுருக்கு முதலியவற்றை மாட்டும் இடம் வளைதடி வளைந்த வாள் வளைவு பழிச்சொல் ஏளனம் வழுக்கைத் தலை தலைப்பொடுகு சொற்சித்திரம் பார்ப்பனரது பழங்குடிகளுள் ஒன்று
சொட்டை (தலையில் ஒரு சிறு பகுதியில்) முடி உதிர்ந்து ஏற்படும் வெற்றிடம்
சொட்டைசொள்ளை குற்றங்குறை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together