iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 179 of 191

சொட்டைசொள்ளை (அடுத்தவர் செயலில் காணும்) குற்றம்குறை
சொட்டைச் சொள்ளை அடுத்தவர் மீது காணும் குற்றம் குறை
சொட்டைச்சொல் பழிச்சொல் ஏளனம்
சொட்டைத்தலை வழுக்கைவிழுந்த தலை
சொட்டையாளன் படைவீரன்
சொட்டைவாளை அம்பட்டன்வாளை
சொட்டைவாள் வளைந்த வாள்வகை
சொட்டைவிழுதல் தலையில் வழுக்கை விழுதல் அதுங்கிப்போதல்
சொணை சுரணை அறிவு கூர்மை தினவு வைசூரியால் உடலில் தங்கும் அம்மைப்பால் இலை காய்களின்மேலுள்ள சிறுமுட்கள்
சொணைப்பு சுரணை அறிவு கூர்மை தினவு வைசூரியால் உடலில் தங்கும் அம்மைப்பால் இலை காய்களின்மேலுள்ள சிறுமுட்கள்
சொண்டடித்தல் பேசுதற்கு உதடு குவித்தசைத்தல்
சொண்டன் செருக்கண்
சொண்டறை இழிஞன், புல்லன்
சொண்டி சுக்கு
சொண்டிலி இழிகுணத்தன்
சொண்டு பறவை மூக்கு உதடு தடித்த உதடு கனத்த பாத்திர விளிம்பு சொட்டை, தலை வழுக்கை குற்றம் அற்பன், சொண்டறை
சொண்டு குழிவு பறவைமூக்கு உதடு தடித்த உதடு கனத்த பாத்திரவிளிம்பு அற்பன் தலையழுக்கு பொடுகு ஆயுத நுனி உத்தியோகம்
சொண்டு (பறவையின்) அலகு
சொண்டுக்கதை உணவுக்காகச் சொல்லுங் கதை பிறரை மகிழ்விக்கப் புறங்கூறுகை
சொண்டுக்காரன் தடித்த உதடன்
சொண்டுசொல் துன்புறுத்தும் மொழி
சொண்டுத்தீன் அடிக்கடி கொள்ளும் சுவையுணவு
சொண்டுபண்ணுதல் இகழ்ச்சி பண்ணுதல்
சொண்டுபேசுதல் நிந்தித்தல்
சொண்டுப்பானை கனத்த விளிம்புடைய பானை
சொண்டுவிற்றல் புறங்கூறுதல்
சொதசொத-என்று (மண் முதலியன) ஈரப்பதத்துடன்
சொதசொதெனல் கசிதற்குறிப்பு
சொதி தேங்காய்ப்பால் அவியல்
சொதி தேங்காய்ப் பாலால் செய்யப்படும் ஒரு வகைக் குழம்பு
சொதை உடைமை பொன் இரட்டை
சொத்-என்று (கடினத்தன்மை இல்லாத பொருள்) அதிக விசையும் சத்தமும் இல்லாமல்
சொத்தலி கொட்டையில்லாப் பனங்காய்
சொத்தி உடற்குறை நொண்டி
சொத்தி ஊனம்
சொத்தியன் நொண்டி
சொத்து உடலிற்பூசும் இரத்தம் போன்ற செம்பசை. சொத்துப் பூசிக்கொண்டன். (W.)
சொத்து உடைமை பொன் உடற்குறை உடலிற் பூசும் செம்பசை
சொத்து (நிலம், வீடு, வாகனம் முதலிய) பண மதிப்புடைய உடமை
சொத்துக்காரன் செல்வன் பொருளுக்கு உரியவன்
சொத்துசுகம் சொத்தும் சொத்து தரும் வசதியும்
சொத்துவம் பொருள் உரிமை காண்க : சுயம்பு
சொத்துவைத்தல் தொகுத்துவைத்தல் புதல்வன் முதலியவர்க்குச் சொத்துச்சேர்த்து வைத்தல்
சொத்தை புழு வண்டு முதலியன அரித்தது ஊனம் சீர்கேடு மெலிந்த உயிரி கன்னம் இலங்கைமரம்
சொத்தை (உள்ளே அரிக்கப்பட்டு) கெட்டுப்போனது
சொத்தைப்பல் கெட்டுப்போன பல்
சொத்தையிற்போடுதல் கன்னத்தில் அடித்தல்
சொந்த (இடத்தைக் குறிக்கையில்) தன் பிறப்பால் அல்லது தன்னுடைய முன்னோரின் பிறப்பால் உரிமையுடைய
சொந்தக்கம்பத்தம் தானே பண்ணைவைத்துச் செய்யும் வேளாண்மை
சொந்தக்காரன் உரியவன் உறவினன்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together