9,541 words starting with ச · page 18 of 191
Tamil Word
Tamil Meaning
சதகுப்பை
ஒரு மருந்துப்பூண்டுவகை
ஓமம்
சதகுப்பை
மிருதுவான இலைகளையும் வெளிர் மஞ்சள் நிற விதைகளையும் கொண்ட ஒரு வகைச் சிறு செடி
சதகோடி
நூறுகோடி : நூறு முனைகளையுடைய வச்சிரப்படை
இடி
சதகோடிசங்கம்
பெருங்கூட்டம்
சதக்-என்று
(வெட்டுதல், குத்துதல், மிதித்தல் முதலிய செய்கைகளில்) வேகமாக உள்ளே பதியும்படி
சதக்கல்
சதுப்புநிலம், சேற்றுநிலம்
சதக்கினி
நூற்றுவரைக்கொல்லி என்னும் மதிற்பொறி
சதக்கிரது
நூறு வேள்விகள் செய்தவன், இந்திரன்
சதக்கிருதன்
நூறு வேள்விகள் செய்தவன், இந்திரன்
சதக்கிருது
நூறு வேள்விகள் செய்தவன், இந்திரன்
சதக்கென்று
வேகமாகப் பதியுமாறு
சதங்கை
காலணி, கிண்கிணி
பெண்களும் குழந்தைகளும் அணியும் ஓர் அணிவகை
சதங்கைக்கொதி
உலைநீரின் ஒருவகைக் கொதிப்பு
சதங்கைத்தாமம்
ஒரு பூமாலைவகை
சதங்கைப்பூரமி
ஒரு பூரான்வகை
சதங்கைப்பூரான்
ஒரு பூரான்வகை
சதங்கைமாலை
ஒருவகைக் கழுத்தணி
மாலை வகை
குதிரைகளின் கழுத்தணி
சதசதத்தல்
நொதுநொதுத்தல், ஈரம் பற்றியிருத்தல்
சதசதப்பு
நொதுநொதுப்பு ஈரப்பற்று
சதசதப்பு
(மண், மணல் முதலியவை) நீர் பட்டுக் குழைவாக இருக்கும் நிலை
சதசத்து
உள்ளதும் இல்லதும்
ஆன்மா
சதசல்லியம்
பெருந்தொந்தரவு
சதசு
கற்றோர் கூடிய அவை
சதஞ்சீவி
சிரஞ்சீவி
நூறாண்டு வாழ்பவன்
சததம்
எப்பொழுதும்
சததளம்
நூறு இதழ்களையுடைய தாமரை
சததாரை
நூறு முனைகளையுடைய வச்சிரப் படை
இடி
சதநியுதம்
கோடி
சதனம்
இலங்கையில் வழங்கும் செப்பு நாணயம்
வீடு
சதபதுமம்
நூறு இதழ்களையுடைய தாமரை
சதபத்திரம்
நூறு இதழ்களையுடைய தாமரை
கிளி
மயில்
வெண்ணாரை
தச்சன் கருவி
சதபத்திரி
ஆடுதின்னாப்பாளை
நூறு இதழ்களையுடைய தாமரை
சதபுட்பம்
மருந்துப் பூண்டுவகை
ஒமம்
சதபுட்பி
மருந்துப் பூண்டுவகை
ஒமம்
சதமகன்
இந்திரன்
சதமானம்
சதவிகிதம்
சதமுனைஇடி
சத்தாரை
சதமூலை
கொடிவகை
சதம்
நூறு, ஒரு ரூபாவின் 1/100 பங்கு உள்ளதாய் இலங்கையில் வழங்கும் செப்பு நாணயம்
இலை
இறகு
அறுபட்ட பயிர்
அழியாது
இறுதி
தமாலமரம்
சதம்1
(சில வகை விளையாட்டு வழக்குகளில்) நூறு
சதம்2
நிரந்தரமானது
சதயம்
ஒரு நட்சத்திரம்
சதயம்
இருபத்தேழு நட்சத்திரங்களுள் இருபத்துநான்காவது
சதளக்காரன்
பெருங்குடும்பக்காரன்
சதளம்
கூட்டம்
சதவல்
சதுப்புநிலம்
குப்பை
சதவிகிதம்/சதவீதம்
(ஒரு குறிப்பிட்ட) மொத்தத்தை நூறாக மாற்றும்போது மொத்தத்துக்கு இவ்வளவு என்று இருப்பது அடையும் மதிப்பு
சதவீரியம்
வெள்ளறுகம்புல்
சதவீரு
பூங்கொடிவகை
குடமல்லிகை
விளக்குத்தண்டு
இரப்போர் கலம்
பாண்டம்
மகரந்தமல்லிகை
சதவுருத்திரம்
உருத்திரமூர்த்திக்கு உரிய வேத மந்திரம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.