iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 180 of 191

சொந்தக்காரன் (நிலம், வீடு, பொருள் முதலியவற்றிற்கு) உரிமை உடையவன்
சொந்தக்காரி சொந்தக்காரன் என்பதன் பெண்பால்
சொந்தப் பெயர் இயற்பெயர்
சொந்தம் தனக்குரியது நெருங்கிய உறவு
சொந்தம் (நிலம், பொருள் முதலியவற்றின் மீது ஒருவருக்கு உள்ள) உரிமை
சொனகு பெரும்புல்வகை
சொனாகம் வேலிப்பருத்தி, உத்தாமணிக்கொடி
சொன்ஞானம் அறிவுடைமொழி
சொன்னகாரன் தட்டான்
சொன்னசீரம் கரும்பு
சொன்னம் பொன் சோளம் கால்வாய்
சொன்னல் சோளம் இரும்பு
சொன்னாங்க சொன்னார்கள்
சொன்னி மணம்
சொன்மகள் சொல்மடந்தையாகிய கலைமகள்
சொன்மடந்தை சொல்மடந்தையாகிய கலைமகள்
சொன்மாரி சொல்லாலாகிய மழை இடையறாத பெரும்பேச்சு
சொன்மாலை புகழ்ச்சி புகழ்மாலை
சொன்மிக்கணி செய்யுளில் முன்வந்த சொல்லே வெவ்வேறு பொருளில் பின்னும் வரும் அணிவகை
சொன்முதல் நாதத்துக்குக் காரணமான மாயை
சொன்றி சோறு சுக்கு
சொப்பட நன்றாக
சொப்பனம் கனவு
சொப்பனம் கனவு கனவுநிலை மாயத்தோற்றம்
சொப்பம் ஒளியின்மை
சொம் உடைமை சொத்து
சொம்பு அழகு செம்பு
சொம்மாளி உரிமைக்காரன்
சொம்மெடுத்தல் வாரிசாகக் சொத்தையடைதல்
சொயம் சொந்தமானது சொந்தமான தானாகப் பாடிய பாட்டு கலப்பற்ற
சொரங்கம் ஏலத்தோல்
சொரசத்தோரசி இலவங்கப்பட்டை
சொரசொரப்பு (ஒன்றின் மேற்பரப்பு) உராய்வை ஏற்படுத்துவதாக உள்ள நிலை
சொரடு துறட்டி
சொரணை உணர்ச்சி அறிவு
சொரி தினவு
சொரிதம் நலிதல் ஓசை
சொரிதல் உதிர்தல் மழைபெய்தல் மிகுதல் பொழிதல் கொட்டுதல் மிகக் கொடுத்தல் காண்க : சொறிதல், சுழலுதல்
சொரிந்தளத்தல் பண்டங்களை மேலே தூவியளத்தல்
சொரிமணல் கால்வைத்தவரை இறக்கியமிழ்த்தும் மணல்
சொரிமணல் புதைமணல்
சொரிமித்தல் இணங்குதல்
சொரிமிப்பு இணக்கம்
சொரிவாய் குதிரிலிருந்து நெல் சொரிந்து விழுந்துளை
சொரிவு ஈவு உதிர்வு பொழிவு
சொருகுதலைப்பு சீலையின் உள்ளிடமான தலைப்பு
சொருணை உணர்ச்சி அறிவு
சொருவு உறை
சொரூபன் கடவுள்
சொரூபம் இயற்கைத் தன்மை சாயல் வடிவம் குணம் குறியின்றி ஒன்றாய் யாவுங் கடந்த பதி அழகு, பரப்பிரம்மத்தின் சச்சிதானந்த ரூபமான உண்மை இயல்பு சிறப்பியல்பு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together