iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 181 of 191

சொரூபம் உருவம்
சொரூபானுபூதி இறைவனுடன் உயிர் ஒன்றி நிற்கும் நிலை
சொரூபி உருவுடையவன் கடவுள்
சொரூபி (குறிப்பிட்ட குணத்தின்) முழு வடிவம்
சொரூபிகரித்தல் உருவமுடைத்தாதல்
சொர்க்க போகம் வசதியும் சுகமும்
சொர்க்கபோகம் (சொர்க்கத்தில் கிடைப்பது போன்ற) வசதியும் சுகமும்
சொர்க்கம் தேவலோகம் துறக்கம் முலை
சொர்க்கம் (புண்ணியம் செய்தவர்கள் இறந்த பின் அடைவதாக நம்பப்படும்) இன்பம் நிறைந்த மேலுலகம்
சொர்க்கவாசல் திருமால் கோயில்களில் மார்கழி மாதத்து வளர்பிறை ஏகாதசி முதல் பத்து நாள் வரை தெய்வத்திருமேனி எழுந்தருளுதற்கு உரியதும், வைகுண்ட வாயில்போலக் கருதிப் பலரும் செல்வதற்கு உரியதும் மற்றக் காலங்களில் திறக்கப்படாது அடைத்துகிடப்பதுமான தனிவாயில்
சொர்க்கவாசல் வைணவக் கோயில்களில் மார்கழி மாதத்து ஏகாதசியன்று மட்டும் திறக்கப்படும் (வைகுண்டம் செல்வதற்கு வழியாக நம்பப்படும்) வடக்குப் பக்கம் அமைந்திருக்கும் வாசல்
சொர்ணக்கல் வைடூரியம்
சொர்ணசீரகம் கரும்பு
சொர்ணம் பொன் கோடகசாலைப்பூண்டு மிகுதி
சொர்ணவாரி (ஆனிமுதல் புரட்டாசிவரை உள்ள மாதங்களில் பயிரிடப்படும்) குறுகிய கால நெற் பயிர்
சொர்னம் பொன் நாணயம்
சொறி தினவு காண்க : சொறிசிரங்கு சுரசுரப்பு காஞ்சொறிச்செடி மீன்வகை
சொறி1 (உடலில் ஏதேனும் ஓர் இடத்தில் நகத்தால் அல்லது ஏதேனும் ஒன்றால்) தேய்த்தல்
சொறி2 அரிப்புடன் கூடிய தோல் நோய்
சொறிகொள்ளிநாய் பைத்தியம் பிடித்த நாய்
சொறிக்கட்டை ஆவுரிஞ்சுதறி, பசுக்கள் உராய்ந்து தினவு தீர்க்க நடப்படும் கல்தூண்
சொறிக்கல் செம்பாறாங்கல் மஞ்சள் அரைக்குங் கல் சுக்கான் கல்
சொறிக்கிட்டம் இரும்புத் துரு
சொறிசிரங்கு கடுந்தினவை உண்டாக்கக்கூடிய சொறிவகை
சொறிசிரங்கு தோலில் சொரசொரப்பான தடித்த சுற்றுப் பகுதியை உடைய புண்களை உண்டாக்கி அரிப்பை ஏற்படுத்தும் ஒரு நோய்
சொறிதல் தினவு நீங்க நகத்தால் தேய்த்தல் கெஞ்சிக்கேட்டல் தினவுண்டாதல்
சொறிதேய்த்தல் தினவுக்காக உரைசுதல் இழிவாய்க் கருதுதல் கோபமூட்டுதல்
சொறிந்துகொடுத்தல் தூண்டுதல் வாழ்வு கருதி ஒருவனை அணுகி இச்சகமாகத் தொழில் செய்தல்
சொறிபுண் சிறு பிள்ளைகட்கு உண்டாகும் கட்டுக்கரப்பான்
சொறியன் சொறியுள்ளவன் ஒருவகைத் தவளை காண்க : சிறுகாஞ்சொறி
சொறிவு தினவு
சொறுண்டுதல் சொறிதல்
சொற்கட்டு கால அளவைக் காட்டும் (பொருளற்ற) ஒலிக்குறிப்புகளின் தொகுதி
சொற்காத்தல் புகழைப் போற்றுதல் வாக்கை நிறைவேற்றுதல் அடக்கிப் பேசுதல்
சொற்காரி ஏழுவகை மேகங்களுள் ஒன்று
சொற்குற்றம் சொல்லிலக்கணத்திற்கு மாறான குற்றம் சொல்லின் தீமை
சொற்கேட்டல் ஏவற்படி நடத்தல் வசையைப் பொறுத்தல் வசைபெறுதல்
சொற்கோ திருநாவுக்கரசர்
சொற்கோவை (ஒரு மொழியிலுள்ள அல்லது ஒருவர் அறிந்துவைத்துள்ள) சொற்களின் தொகுப்பு
சொற்சாதுரியம் நாவன்மை பேச்சுநயம்
சொற்சிதைவு சொல்லின் மாறுபட்ட உருவம்
சொற்சித்திரம் நாவன்மை பேச்சுநயம்
சொற்சிமிட்டு பொடிவைத்துப் பேசுகை சொல்வன்மை
சொற்சிலம்பம் (பேச்சில் அல்லது எழுத்தில்) வார்த்தைகளின் அலங்காரம்
சொற்சீரடி அம்போதரங்க வுறுப்பு
சொற்சுவை சொல்லின்பம்
சொற்செறிவு சொல்வளம்
சொற்செலவு செல்வாக்கு பரிந்து பேசுகை
சொற்சோதனை சொல்லாராய்ச்சி
சொற்சோர்வு சொற்பிழை தடுமாறிப் பேசுதல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together