iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 182 of 191

சொற்பசீவனம் வறுமைப்பட்ட வாழ்வு
சொற்படுதல் பலன்மிகுதல்
சொற்படுத்துதல் இசைக்கு இணங்கப் பதமமைத்தல்
சொற்பதம் சொல்லளவு சொல்லாற் குறிக்கப்படும் நிலை
சொற்பத்திலேபார்த்தல் காரியங்களை எளிதின் முடிக்க முயலுதல் நயமாக வாங்குதல்
சொற்பனம் கனவு கனவுநிலை மாயத்தோற்றம்
சொற்பபுத்தி குறைந்த அறிவு இழிதன்மை
சொற்பம் சொஞ்சம்
சொற்பம் (மிகவும்) குறைவு
சொற்பழி பிறர் கூறும் நிந்தைமொழி
சொற்பழுத்தவர் நாவன்மையுடையவர்
சொற்பவிலை மலிவான விலை
சொற்பாடு உடன்படிக்கை பழிச்சொல்
சொற்பானு இராகு
சொற்பின்வருநிலையணி செய்யுளில் முன்வந்த சொல்லே வெவ்வேறு பொருளில் பின்னும் வரும் அணிவகை
சொற்பிரயோகம் சொற்களை ஆளுகை
சொற்பிறப்பியல் ஒரு மொழியின் சொல் எவ்வாறு பிறந்தது என்று கூறும் இயல்
சொற்பிறப்பியல் சொல்லின் தோற்றம், வளர்ச்சி, மாற்றம் முதலியவற்றை விளக்கும் மொழியியல் பிரிவு
சொற்பிழை சொற்குற்றம் எழுத்துக் குற்றம்
சொற்பு சொல்லுகை
சொற்புத்தி புத்திமதி
சொற்புரட்டு பொய்
சொற்புள் பின் வருவதைத் சொல்லும் காக்கை
சொற்பெருக்கு சொற்பொழிவு
சொற்பொருட்பின்வருநிலை சொல்லும் பொருளும் ஒன்றே மறித்து வருவது
சொற்பொருள்விரித்தல் சொற்பொருள் விளங்க உருவு முதலானவற்றை விரித்துச் சொல்லும் உத்தி
சொற்பொழிவு அவையில் உரையாற்றுகை
சொற்பொழிவு (ஒரு பொருளைப்பற்றிய) நீண்ட மேடைப் பேச்சு
சொற்போர் ஒரு பொருள் குறித்துப் பேசி வாதிடுவது
சொற்றல் சொல்லுதல்
சொற்றாமம் புகழ்ச்சி புகழ்மாலை
சொற்றிரிபு சொல்லின்கண் நிகழும் மாறுபாடு
சொற்றிருத்தல் உச்சரிப்பு நேர்மை எழுத்துப் பிழையின் திருத்தம்
சொற்றொடர் பல மொழிகள் கொண்ட வாக்கியம் முதலியன
சொற்றொடர் தன்னளவிலோ ஒரு வாக்கியத்திலோ ஒரு தனித்த அலகாக முழுமை அடையாத சொல்தொகுதி
சொற்றொடர்நிலைச்செய்யுள் முதலும் முடிவும் கடவுள் முதல் பாட்டின் இறுதி அசை, சொல், தொடர், அடி ஆகியவற்றுள் ஏதேனுமொன்றை அடுத்த பாட்டின் முதலாகக் கொண்டு பாடப்படும் செய்யுள் நூல்
சொலவடை பழமொழி
சொலவு சொல்லுகை பழமொழி
சொலி மரப்பட்டை
சொலித்தல் உரித்தல் பேர்த்தல் ஒலித்தல் எரிதல்
சொலிப்பு சுடர், ஒளி
சொலியன் ஒரு கொடிவகை
சொல் ஒரு மொழியில் ஒரு கூற்றின் (சொற்றொடரின்) பொருள் தரும் ஒரு கூறு பல சொற்கள் தக்கவாறு சேர்ந்து பொருள்தரும் ஒரு கூற்று ஆகும் பெயர்ச்சொல் வினைச்சொல் உரிச்சொல் போன்றவை சொற்களின் சில வகைகள் வார்த்தை
சொல் பெயர்ச் சொல் வினைச் சொல் இடைச் சொல் உரிச் சொல்
சொல் மொழி பேச்சு பழமொழி உறுதிமொழி புகழ் மந்திரம் சாபம் கட்டளை புத்திமதி பெயர்ச்சொல் வினைச்சொல் இடைச்சொல், உரிச்சொல் என்னும் நால்வகை மொழிகள் தமிழ்மொழியில் உள்ள இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என நால்வகைப்பட்ட மொழிகள் நாடகவரங்கில் பேசப்படும் உட்சொல், புறச்சொல் ஆகாசச் சொல் என்பன சத்தம் நாமகள் பேசச்செய்வதான கள் நெல்
சொல்2 பொருள் குறிக்கும் ஒலி அல்லது ஒலிகளின் தொகுதி
சொல்லடைவு ஒரு நூலில் இருக்கும் அனைத்துச் சொற்களையும் அகர வரிசையில் தொகுத்துத் தயாரிக்கும் பட்டியல்
சொல்லணி சொல்லின் ஓசை முதலிய இன்பம் தோன்ற அமைக்கும் அணிவகை
சொல்லதிகாரம் சொல்லின் பாகுபாடு, செய்கை முதலியவற்றைப்பற்றிக் கூறும் இலக்கணப் பகுதி
சொல்லப்போனால் உண்மையில்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together