9,541 words starting with ச · page 183 of 191
Tamil Word
Tamil Meaning
சொல்லறிகணை
ஒலியைக் கேட்டே மறைந்துள்ள இலக்கை அறிந்து எய்யுங் கணை
சொல்லறிபுள்
கிளி
பூவை
சொல்லற்பாடு
சொல்லப்படுகை
சொல்லழுத்தம்
ஊன்றியுச்சரிக்கை
வாக்குறுதி
சொல்லாகுபெயர்
நூலுக்கு உரை செய்தான் என்பதில் உரையென்பது அம் மொழியால் உணரப்படும் பொருளுக்கு ஆவது போன்ற ஆகுபெயர்
சொல்லாக்கம்
சொற்செய்து கொள்ளுகை
சொல்லாக்கம்
(புதிய கருத்துகளை உணர்த்த ஒரு மொழியில்) புதிய சொற்களை உருவாக்குதல்
சொல்லாடல்
விவாதம்
சர்ச்சை
தக்கம்
தருக்கம்
ஒரு பட்சத்தை எடுத்துக்கூறுதல்
சொல்லாடுதல்
பேச்சில் வழங்குதல்
பேசுதல்
சொல்லாட்சி
சொல்நடை
சொல்லாட்சி
சொற்களைப் பயன்படுத்தும் முறை
சொல்லாட்டி
திறமையாகப் பேசுபவள்
சொல்லாட்டு
பேச்சு
சொல்லாதசொல்
தகாத சொல், இடக்கர்ச்சொல்
வசை
சொல்லானந்தம்
பிரபந்தத் தலைவனது இயற்பெயரையடுத்துக் கேடுபயக்கும் அமங்கலச் சொல்லையமைத்துச் செய்யுள் செய்தல்
சொல்லாமற்சொல்லுதல்
தன் கருத்தைக் குறிப்பாகச் சொல்லுதல்
சொல்லாமல் சொல்
(ஒன்றை) நேரடியாகச் சொல்லாமல் குறிப்பால் உணர்த்துதல்
சொல்லாளி
வாக்குறுதி யுள்ளவன்
செல்வாக்குள்ளவன்
சொற்றிறமையுள்ளவன்
சொல்லாழம்
சொல்லின் பொருள் ஆழம்
சொல்லிக் கொள்ள
பெருமை என்று கருத
சொல்லிக்காட்டுதல்
பாடம் ஒப்பித்தல்
விளக்கியறிவித்தல்
குத்திக்காட்டுதல்
சொல்லிக்கொடு1
கற்பித்தல்
சொல்லிக்கொடுத்தல்
அறிவுரை கூறுதல் : பிறரை தூண்டி விட்டுக் கலகத்தை ஏற்படுத்துதல் : வியாபாரத்தில் விலையைச் சொல்லிக் குறைத்துக் கொடுத்தல்
சொல்லிக்கொடுத்தல்
படிப்பித்தல்
புத்திசொல்லுதல்
அறிவித்தல்
தூண்டிவிடுதல்
சொல்லிக்கொள்
(போய்வருவதாகச் சொல்லி) விடைபெறுதல்
சொல்லிக்கொள்ளுதல்
விடைபெறுதல்
ஒருவனுக்காகப் பிறனிடந் தாங்கிப் பேசுதல்
முறையிடுதல்
தனக்குள் பேசுதல்
பாடங் கேட்டல்
சொல்லிசை
சொற்களை அடுக்கி இசையாக மாற்றி பாடுதல்
சொல்லின் முடிவின் அகப்பொருள் முடித்தல்
சொல் முடிந்தவிடத்து மற்ற பொருள்களையும் முடியவைக்கும் உத்திவகை
சொல்லின்பம்
சொற்சுவை
சொல்லிப்போடுதல்
வெளியிடுதல்
காட்டிக்கொடுத்தல்
ஆள்மூலம் செய்தியனுப்புதல்
அழைத்துவரச் செய்தி அனுப்புதல்
சொல்லியனுப்பு
(வரும்படியாக) செய்தி தெரிவித்தல்
சொல்லியல்
சொற்பிறப்பியல் - சொற்களின் வேர்களையும், அவற்றின் உருவாக்க முறைகளையும் ஆய்ந்தறியும் மொழியியல் பிரிவு
சொற்தோற்றம்
சொல்லிலக்கணம்
சொல்லிறத்தல்
வாக்கை மீறுதல்
சொல்லிழுக்கு
சொற்குற்றம்
சொல்லிவிடுதல்
வெளியிடுதல்
காட்டிக்கொடுத்தல்
ஆள்மூலம் செய்தியனுப்புதல்
அழைத்துவரச் செய்தி அனுப்புதல்
சொல்லிவை
முன்னரே கூறுதல்
சொல்லிவைத்தல்
முன்னறிவித்தல்
கற்பித்தல்
சொல்லிவைத்தாற்போல
முன்கூட்டியே திட்டமிட்டது என்று தோன்றும்படி
சொல்லுங்க
சொல்லுங்கள்
சொல்லுதல்
பேசுதல்
அறிவித்தல்
திருப்பிக் கூறுதல்
கட்டளையிடுதல்
புத்திகூறல்
புகழ்தல்
களைதல்
சொல்லுரிமை
அழுத்தமாய்த் திருந்திய பேச்சு
சொல்லுருபு
வேற்றுமையுருபுகட்குப் பதிலியாக வழங்குஞ் சொல்
சொல்லுரை
சொற்பயன்
சொல்லுறுதி
விலை முதலியவற்றை வரையறையாகக் கூறும் உறுதி
சொல்லுறுதி
வாக்கு நிறைவேற்றுகை
சொல்லுவீங்க
சொல்லுவீர்கள்
சொல்லெச்சம்
சொல் எஞ்சி நிற்பது
சொல்லேருழவர்
அமைச்சர்
புலவர்
சொல்வகை
சொல்லியற் பகுப்பு
பேசுந்திறம்
கூத்துக்குரியதாய் வரும் பாட்டு
சொல்வன்மை
பேச்சுவன்மை
சொல்திறம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.