iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 184 of 191

சொல்வளம் சொற்பொழிவு
சொல்வளர்த்தல் செய்தியைப் பலருமறியச் செய்தல் வீணாகச் சொல்லைப் பெருக்குதல்
சொல்வழு சொல்லிலக்கணத்தோடு பொருந்தாமையாகிய குற்றம்
சொல்விளம்பி பேசச் செய்யும் கள்
சொல்விழுக்காடு பொருளின்றி வரும் துணைச்சொல்
சொல்வென்றி வாதத்தில் வெல்லுதல்
சொள்ளல் சொத்தை ஒல்லி ஒன்றுக்கும் பயனற்றவன் அம்மைவடு இழுக்கு செயற்கேடு
சொள்ளு எச்சில் : உமிழ் நீர்
சொள்ளு (குழந்தை) எச்சில்
சொள்ளை சொத்தை ஒல்லி ஒன்றுக்கும் பயனற்றவன் அம்மைவடு இழுக்கு செயற்கேடு
சொஸ்தமாக்கு நோயைக் குணமாக்கு
சொஸ்தமாக்கு குணமாக்குதல்
சோ வியப்புப்பொருளைத் தரும் இடைச்சொல். (Loc.) மதில்
சோ ஓர் உயிர்மெய்யெழுத்து(ச்+ஒ) உமை அரண் வாணாசுரண் நகர் வியப்புப் பொருளைத் தரும் ஓர் இடைச்சொல்
சோ-என்று (மழை) வேகமாக இரைச்சலுடன்
சோகநீக்கி மாதவிக்கொடி
சோகம் துயரம்
சோகம் துன்பம் சோர்வு காமனது ஐந்தம்புகளால் ஏற்படும் துன்பநிலையுள் ஒன்றான உணவில் வெறுப்புண்டாகச் செய்யும் மிகு துன்பம் சோம்பல் திரள் ஒட்டகம் துடை கடவுளும் ஆன்மாவும் ஒன்றெனப் பாவிக்கை அசோகமரம் கூம்புகை கடுகுரோகிணிப்பூண்டு உருண்டை
சோகம் (இழப்பு, தோல்வி முதலியவற்றால்) மனத்தை வருத்தும் துக்க உணர்வு
சோகம்பாவனை ஆன்மாவும் கடவுளும் ஒன்றெனப் பாவித்தல்
சோகரிகன் வேட்டைக்காரன்
சோகாத்தல் துன்பமடைதல் வருந்துதல்
சோகாப்பு துன்பம்
சோகாரி கடம்புப்பால், கடும்பு, கன்றை ஈன்றதும் சுரக்கும் பால் கடப்பமரம் தீங்கு
சோகி பலகறை பாம்புப்பிடாரன்
சோகித்தல் துன்பமடைதல் மயங்குதல்
சோகு பேய் பிசாசு
சோகை இரத்தக் குறைவால் முகம் வெளுத்து ஊதுமாறு செய்யும் நோய்வகை
சோங்கம் அகில்மரம் காண்க : கிச்சிலிக்கிழங்கு
சோங்கு மறதி துப்பாக்கிக்கட்டை மரக்கலம் கானாறு சூழந்து விளங்கும் மலைச்சோலை நாரை கோங்கிலவுமரம்
சோங்குதல் சரிவாதல்
சோசனம் வெள்ளை வெங்காயம்
சோசம் தென்னை
சோசித்தல் வற்றுதல் துன்பப்படுதல் சோர்வடைதல்
சோசியன் சோதிடம் கூறுவோன்
சோசியம் வானவியல் கோள்களின் பலன்களை அறிவிக்கும் நூல் நிமித்தம்
சோச்சி சோறு
சோச்சிபாச்சி சோறும் பாலும்
சோச்சியகன் கீழ்மகன்
சோடசம் பதினாறு
சோடசோபசாரம் பதினாறுவகைப் போற்றுகை அவை : தாம்பூலமளித்தல், அமுதம் ஏந்தல், வாய் கொப்புளிக்க நீர் தருதல், ஆடை சாத்தல், கருப்பூர தீபம் ஏந்துதல் கால் கழுவ நீர்தரல், இருக்கை யளித்தல், சந்தனம் பூசல் நறும்புகை காட்டல் நீராட்டுதல், மஞ்சளரிசி தூவுதல், மந்திரமலரால் வழிபடல், பூச்சாத்துதல், முப்புரிநூல் தரல், விளக்கேற்றல்
சோடணம் உலர்த்துதல் உலர்தல்
சோடனை அலங்கரிக்கை அழகு ஏறிட்டுக் கற்பிக்கை
சோடன் சோம்பன் மூடன் கீழ்மகன்
சோடல் புடைவை
சோடா கரியமிலவாயு கலந்து புட்டிகளில் அடைக்கப்படும் நீர்
சோடா உப்பு சமையல் சோடா
சோடி இரட்டை ஒப்பு பட்டாவுரிமையை நீக்குகை வரிவகை உசிலம்பொடி
சோடிசேர்த்தல் பொலிகாளையோடு பசுவைப் புணரவிடுதல் மாட்டிற்கு இணைசேர்த்தல்
சோடித்தல் அலங்கரித்தல் கற்பித்தல் புனைந்து பேசுதல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together