iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 185 of 191

சோடிப்பு அலங்கரிக்கை கற்பனை
சோடு காலுறை கவசம் இரட்டை பறவை முதலியவற்றின் ஆண்பெண் இரட்டைகளுள் ஒன்று மிதியடிவகை ஒரிணை வரிசை ஒப்பு ஓர் எடை ஓரளவு சுவடு
சோடுகட்டுதல் இணைசேர்த்தல் இரட்டையாக்குதல்
சோடை வறட்சி காய்ந்துபோன மரம் காரியக்கேடு ஒரு நோய்வகை சோர்வு அறிவிலி விருப்பம் மகிழ்ச்சி தொழில் கோடைகாலத்தில் வயல்வழிப் பாதையில் வண்டி சென்ற தடம் சுவடு
சோடை2 (மாட்டு வண்டிகள் போய்வருவதால் ஏற்பட்ட) தடம்
சோடையன் வலுவற்றவன்
சோட்டா சிறுகழி இலேசான சிறிய தடிக்கம்பு
சோட்டை பேராவல் அன்பு
சோட்டைப்பண்டம் விருப்பவுணவு
சோணகிரி திருவண்ணாமலை
சோணங்கி மெலிந்தவர் ஒரு நாய்வகை
சோணசைலம் திருவண்ணாமலை
சோணம் சிவப்பு ஒர் ஆறு பொன் இரத்தம் கடல் செங்கரும்பு செந்தூரம் தீ
சோணாகம் பெருவாகைமரம்
சோணாடு சோழநாடு
சோணி பலகறை இரத்தம்
சோணிதக்கட்டு சூதகக்கட்டு
சோணிதம் இரத்தம் சிவப்பு காண்க : சுரோணிதம் மஞ்சள் வாதநோய்வகை
சோணேசன் திருவண்ணாமலையிற் கோயில் கொண்ட சிவபெருமான்
சோணை காதின் அடித்தண்டு புகையிலை முதலியவற்றின் காம்பினடி சோணையாறு திருவண்ணாமலை திருவோணநாள் மண் வெட்டியில் காம்பு செருகும் அடிப்பகுதி கைப்பிடிச் சுவர்
சோணைக்காது அடிபெருத்த காது
சோதகன் கல்விமான்
சோதகம் தூய்மை செய்தல் ஆய்வு கழிக்கும் தொகை தலைப்பெயல் மழை மழைமுடிவில் விழுந்தூறல்
சோதனி துடைப்பம் செத்தை
சோதனை ஆய்வு
சோதனை ஆராய்ச்சி ஆராய்வு, பரீட்சை தெய்வசோதனை உலோகங்களின் தரத்தைச் சோதிக்கை குறிப்பு முகத்தலளவு தீமைசெய்யத் தூண்டுகை பேதிமருந்து
சோதனை ஒரு பொருளின் உண்மையான தன்மை முதலியவற்றைக் கண்டறிய விஞ்ஞானரீதியில் மேற்கொள்ளப்படும் பரிசோதனை
சோதனை ஓட்டம் (இயந்திரங்களையும் வாகனங்களையும்) சோதிப்பதற்காக இயக்கிப்பார்த்தல்
சோதனைக்குழாய் (சோதனைக்கூடத்தில் பயன்படுத்தும்) ஒருபுறம் அடைப்புடைய குறைந்த சுற்றளவுடைய கண்ணாடிக் குழாய்
சோதனைக்கூடம் (மருத்துவமனை, தொழிற்சாலை, பள்ளிக்கூடம் முதலியவற்றில்) ஆராய்ச்சி, சோதனை முதலியவற்றை மேற்கொள்வதற்கான அறிவியல் கருவிகள் நிறைந்த இடம்
சோதனைநாழி திட்டமான முகத்தலளவைக்கருவி
சோதனைபூர்வம்-ஆக/-ஆன (கலை, இலக்கியத்தில்) புதிய முறையை ஏற்றுப் பயன்படுத்தும் வகையில்/புதிய முறையை ஏற்றுப் பயன்படுத்தும் வகையிலான
சோதம் தூய நீர்
சோதரன் உடன்பிறந்தான்
சோதரி சோதித்தல் உலோகங்களின் தரத்தை ஆய்தல் உலோகங்களைப் புடமிடுகை நிமித்தம்
சோதரை சோதித்தல் உலோகங்களின் தரத்தை ஆய்தல் உலோகங்களைப் புடமிடுகை நிமித்தம்
சோதா உடல் வலிமையில்லாதவன்: வேலை செய்யாதவன்
சோதா உடலில் வலுவில்லாதவன்/ஒன்றுக்கும் உதவாதவன்
சோதி கடவுள் சூரியன் ஒளி அருகன் சிவன் திருமால் கதிர் தீ நட்சத்திரம் விளக்கு கருப்பூரதீபம் சாதிலிங்கம் ஞானம் பூநாகம் சுவாதிநாள் சுவர் முதலியவற்றில் காணும் வெடிப்பு
சோதி1 (ஒருவரின் நோய் அல்லது ஒன்றின் குறைபாடுகளை) சோதனைமூலம் அறிதல்
சோதிக்குண்மணி முத்து வெள்ளொளியால் சூழ்ந்த மணி
சோதிடநூல் வானவியல் கோள்களின் பலன்களை அறிவிக்கும் நூல் நிமித்தம்
சோதிடன் சோதிடம் கூறுவோன்
சோதிடம் கணியம்
சோதிடம் (கிரகங்கள், நட்சத்திரங்கள் ஆகியவற்றின் நிலைகளிலிருந்து அல்லது கைரேகையிலிருந்து ஒருவரின்) கடந்தகாலத்தையும் எதிர்காலப் பலனையும் கூறும் கலை
சோதிடர் கணியன்
சோதிடர் சோதிடம் கூறுவோர் சந்திரன், சூரியன், கோள், மீன் முதலிய வானமண்டலங்கள்
சோதிடர் சோதிடக் கலை தெரிந்து பலன் கூறுபவர்
சோதிடவர் சோதிடம் வல்லவர்
சோதித்தல் ஆராய்தல் விசாரணைசெய்தல் தூய்மைசெய்தல் சோதனைபண்ணுதல் விளக்கமுறுதல் தீமைசெய்யத் தூண்டுதல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together