9,541 words starting with ச · page 186 of 191
Tamil Word
Tamil Meaning
சோதிநாயகன்
கடவுள்
சோதிநாயகன்
ஒளிவடிவான கடவுள்
சோதிநாள்
சுவாதிநாள்
சோதினி
செத்தை
துடைப்பம்
சோதிப்பிழம்பு
கதிர்த்திரட்சி
சோதிமயம்
ஒளிவடிவு
காண்க : வாலுளுவை
சோதியன்
ஒளிவடிவான கடவுள்
சோதியம்
ஒரு கொடிவகை
சோதியான்
ஒளிப்பிழம்பான சூரியன்
சோதிராத்திரி
நள்ளிரவு
சோதிவிருட்சம்
இரவில் ஒளியுடன் விளங்குவதாகக் கருதப்படும் மரவகை
சோத்தம்
இழிந்தார் செய்யும் அஞ்சலி. சோத்தம் நம்பியென்று தொண்டர்..அழைக்கும் (திவ்.பெரியதி.2
2
6)
சோத்தம்
இழிந்தார் செய்யும் வணக்கம்
சோத்தாள்
வேலை செய்யாத சோம்பேறி
சோத்தி
புலன்கள் செயலற்று உறங்கும் நிலை
நடுஇரவு
சோத்தியம்
வியப்பு
வியக்கத்தக்கது
ஆராயத்தக்கது
குறறச்சாட்டு
தவறு
கழிக்கப்படுந்தொகை
வினா
நடுஇரவு
சோத்திரம்
காது
கேள்வி
சோத்திரியம்
வேதம்வல்ல பார்ப்பனர் முதலியோர்க்கு ஆதியில் விடப்பட்ட இறையிலிநிலம்
அரசாங்க ஊழியம் செய்தவர்க்கு விடப்பட்ட இறையிலி நிலம்
சோத்திரியர்
வேதாத்தியயனம் செய்த பார்ப்பனர்
சோத்து
See சோத்தம்
சோத்துன் னடிய மென்றோரை. (திருக்கோ.173)
சோத்தும்
இழிந்தார் செய்யும் வணக்கம்
சோந்தை
பற்று
இடையூறு
சோனகன்
யவன நாட்டான்
சோனகம்
ஒரு நாடு
ஒரு மொழி
சோனம்
மேகம்
காண்க : சோனகம்
சோனாமாரி
விடாமழை
சோனாமேகம்
பெருமழை பொழியும் முகில்
சோனாவாரி
விடாமழை
சோனி
மெலிந்தவன் : வலுவற்றவன்
சோனி
வளர்ச்சியற்றது
மெலிந்தவன்(ள்)
சோனி
வலுவற்ற மெலிந்த உடல்
சோனை
கார்மேகம்
விடாமழை
விடாமழைப் பாட்டம்
மழைச்சாரல்
திருவோணநாள்
கைப்பிடிச் சுவர்
சோனைகட்டுதல்
மழைபெய்யுங் குறிப்பாக ஓரிடத்தில் மேகம் கூடியிருக்கை
சோனைப்புல்
ஒருவகைப் புல்வகை
சோனைமாரி
சோனாமாரி, சோனாவாரி
சோனைமேகம்
பெருமழை பொழியும் முகில்
சோன்மதன்
பித்தன்
சோபகிருது
அறுபதாண்டுக் கணக்கில் முப்பத்தேழாம் ஆண்டு
சோபநித்திரை
புணர்ச்சி முடிந்தபின் நிகழும் அயர்ந்த உறக்கம்
சோபன அறை
படுக்கையறை : அலங்கார அறை
சோபன அறை
(மணமக்களின் முதலிரவிற்காக அலங்கரிக்கப்பட்டுள்ள) படுக்கை அறை
சோபனஞ்சொல்லுதல்
முதற்பூப்பு முதலிய நற்செய்தி கூறுதல்
வாழ்த்துக் கூறுதல்
மங்களப்பாட்டுப் பாடல்
சோபனப்பாட்டு
மங்களப்பாட்டு
சோபனம்
அழகு
நன்மை
வாழ்த்து
வாழ்த்துப்பாட்டு
நற்செய்தி
நன்னிமித்தம்
நன்முகூர்த்தம்
நித்திய யோகத்துள் ஒன்று
நற்செயல்
சோபனம்
திருமணம் முடிந்து நடக்கும் முதலிரவு நிகழ்ச்சி
சோபம்
அழகு
ஒளி
இரத்தத்தைக் குறைக்கும் நோய்வகை
சோர்வு
கள்
துன்பம்
சோம்பல்
இரக்கம்
பத்துக்கோடி
கோடாகோடி
மூர்ச்சை
சோபலம்
சோம்பல்
பெருஞ்சீரகம்
சோபலாங்கி
பயனற்றவன்
வலுவற்றவன்
சோபா செட்டு
மெத்திருக்கை
சோபாதானம்
முதற்காரணமுள்ளது
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.