iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 187 of 191

சோபானமுறை படிமுறை
சோபானம் படிக்கட்டு தாழ்வாரம்
சோபானவகை பாரம்பரியம்
சோபாலிகை அடம்பு விரிதூறு
சோபி (ஒருவர் ஒரு துறையில் அல்லது செயலில்) சிறப்பாக விளங்குதல்/(ஒரு பொருள் அல்லது நிகழ்ச்சி) சிறப்பாக அமைதல்
சோபிதம் அழகு ஒளி
சோபித்தல் ஒளிசெய்தல் அழகாதல் மேம்படுதல் சோர்வுறுதல்
சோபை அழகு ஒளி ஒரு நோய்வகை
சோபை (தோற்றத்தில் காணப்படும்) களை
சோப்(ப)ளாங்கி சோதா
சோப்பம் இரக்கம்
சோப்பளாங்கி திறமையில்லாதவன் : பயனில்லாதவன்
சோப்பளாங்கி பயனற்றவன் வலுவற்றவன்
சோப்பி ஈயோட்டி
சோப்பு அடி சவர்க்காரம்
சோப்பு (உடலைச் சுத்தம் செய்வதற்கானது, துணி துவைப்பதற்கானது என இரு தனித்தனி வகைகளில் கிடைக்கும்) நீரில் நுரை தரும் தன்மையுடையதாகத் தாவர எண்ணெய்யிலிருந்தோ ரசாயன முறையிலோ தயாரிக்கப்படும் கட்டி
சோப்புதல் சோர்வுறச் செய்தல் அடித்தல்
சோமகுண்டம் காவிரிப்பூம்பட்டினத்தில் உள்ள ஒரு புண்ணிய தீர்த்தம்
சோமக்கிரணம் சூரியன், பூமி, சந்திரன் மூன்றும் நேர்கோட்டில் வரும் நிறைநிலாக்காலத்து இரவில் பூமியின் நிழல்பட்டுச் சந்திரன் இருளுதல் இராகுவால் சந்திரன் பிடிக்கப்படுதல்
சோமசுந்தரன் மதுரையில் கோயில் கொண்டுள்ள சிவபெருமான்
சோமசூத்திரம் சிவன்கோயிலில் திருமுழுக்காட்டிய நீர் விழும் கோமுகம்
சோமசேகரன் நிலவை முடியில் உடைய சிவன்
சோமதாரி இந்துப்பு
சோமதிசை குபேரனது திசையான வடதிசை
சோமநாதன் சிவன்
சோமநாதி ஒருவகைப் பெருங்காயம்
சோமன் ஒரு வள்ளல்
சோமன் சந்திரன் சோமசுந்தரன் குபேரன் ஒரு வள்ளல் எட்டு வசுக்களுள் ஒருவன் கருப்பூரம் சவர்க்காரம் வேட்டி ஆடை நீலபாடாணம் வெள்ளிமணல்
சோமபந்து ஆம்பல் சூரியன் புதன்
சோமபானம் வேள்வியில் குடிக்கும் சோமச்சாறு
சோமம் யாகரசக்கொடி காண்க : கொடிக்கள்ளி ஒரு வேள்வி கள்
சோமராகம் பாலைப் பண்களுள் ஒன்று
சோமவட்டம் அமிர்தம் பெருகும் இடம் என்று கருதப்படும் புருவமத்தி
சோமவல்லரி ஒரு பூடுவகை
சோமவல்லி சீந்திற்கொடி
சோமவாரம் திங்கட்கிழமை
சோமாறி சோம்பேறி ஏனாதியர்வகை சமையற்காரன்
சோமாறுதல் இரவல் வாங்குதல் ஒருத்தியைப் பலர் புணர்தல் திருடுதல் பண்டமாற்றுதல் ஒரு பாத்திரத்திலிருந்து மற்றொன்றிற்குப் பகிர்தல் சோம்புதல் பின்வாங்குதல்
சோமாஸ் பிசைந்து தட்டிய மைதா மாவினுள் பூரணத்தை வைத்து மூடி எண்ணெய்யில் பொரித்துச் செய்யும் உணவுப் பண்டம்
சோமி துர்க்கை
சோமேசன் நிலவை முடியில் உடைய சிவன்
சோம்பன் சோம்பேறி
சோம்பலம் சேங்கொட்டை
சோம்பல் மடிமை மயக்கத்தைத் தரும் அம்மைநோய் மயக்கம்
சோம்பல் ஒரு செயலைச் செய்ய உந்துதல், விருப்பம், சுறுசுறுப்பு இல்லாமல் இருக்கும் நிலை
சோம்பாகி சமையற்காரன்
சோம்பாயி சமையற்காரன்
சோம்பி சோம்பேறி
சோம்பு சோம்பல் மந்தம் பெருஞ்சீரகம்
சோம்பு1 (ஒரு செயலைச் செய்ய) விருப்பம் காட்டாமல் இருத்தல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together