9,541 words starting with ச · page 188 of 191
Tamil Word
Tamil Meaning
சோம்பு2
ஒரு வகைப் பெரிய சீரகம்
சோம்புதல்
சோம்பலடைதல்
அறிவு மந்தமாதல்
ஊக்கமிழத்தல்
வாடுதல்
கெடுதல்
பின்வாங்குதல்
சோம்பேறி
சோம்பலாயிருப்பவன்
தங்கத்தை இளக்கும் திராவகம்
சோம்பேறி
(ஒரு செயலைச் செய்ய) சோம்பல்படுபவன்
சோரகன்
திருடன்
சோரகவி
பிறர் பாடியதைத் தான் பாடியதாகக் கூறுபவன்
திருட்டுப் பாடல்
சோரங்கொடுத்தல்
பறிகொடுத்தல்
மனைவியின் கற்பழியப் பெறுதல்
துன்புறுதல்
சோரத்தனம்
திருட்டுக்குணம்
ஏமாற்றுங்குணம்
விபசாரம்
சோரத்துவம்
திருட்டுக்குணம்
சோரன்
திருடன்
விபசாரம் செய்பவன்
ஆட்டுக்குட்டி
சோரபயம்
கள்வர் பயம்
சோரபுத்திரன்
கணவனல்லாத பிறனுக்குப் பிறந்த புதல்வன்
சோரப்பார்வை
திருட்டுப்பார்வை
விபசாரிகளின் நோக்கு
சோரப்பெய்தல்
மழை மிகுதியாகப் பெய்தல்
சோரப்போடுதல்
ஒரு செயலை ஆறப்போடுதல்
பின்தள்ளிப் போடுதல்
சோரமார்க்கம்
விபசாரம்
சோரம்
கள்ளம்
சோரம்
களவு
வஞ்சனை
விபசாரம்
சோரம்
திருமணம் ஆனவர்கள் பிறருடன் கொள்ளும் உடலுறவு
சோரம்போ
(கணவன் அல்லது மனைவி பிறருடன்) கள்ளத்தொடர்பு கொள்ளுதல்
சோரம்போதல்
வைப்புப்பாடாணவகை
களவுபோதல்
விபசாரஞ்செய்தல்
சோரல்
தளர்தல்
கெடுதல்
சோரவித்தை
திருட்டுத்தொழில்
சோராவரி
கொள்ளை
வலாற்காரம்
சோராவாரி
கொள்ளை
வலாற்காரம்
சோரி
இரத்தம்
மழை
சிறுசெருப்படிச்செடி
சோரியிளநீர்
செவ்விளநீர்
சோரு
மனந்தளரு
சோர்
சோர்வு
வஞ்சகம்
பகட்டு
சோர்
(உடல் அல்லது மனம்) மேற்கொண்டு செயல்படச் சக்தியற்றுத் தளர்தல்
சோர்ச்சி
தளர்வு
வஞ்சகம்
சோர்தல்
தளர்தல்
மனம்தளர்தல்
மூர்ச்சித்தல்
நழுவுதல்
கண்ணீர் முதலியன வடிதல்
கசிதல்
கழலுதல்
வாடுதல்
தள்ளாடுதல்
தடுமாறுதல்
இறத்தல்
விட்டொழிதல்
துயரப்படுதல்
உடலின் தைலம் முதலியன இறங்குதல்
சோர்த்தல்
திருடுதல்
சோர்பதன்
தளர்ந்த காலம்
சோர்பு
தளர்ச்சி
சோர்பொழுது
மாலைக்காலம்
சோர்வு
தளர்ச்சி
மறதி
மெலிவு
இழுக்கு
சொரிகை
திருட்டு
விபசாரம்
சோர்வு
(உடல் அல்லது மனம்) செயல்படச் சக்தியற்ற நிலை
சோர்வுபார்த்தல்
ஏமாறின சமயம் பார்த்தல்
சோறாக்குதல்
உணவு சமைத்தல்
சோறு
நன்கு சமைக்கப்பட்ட அரிசி
சோறு
அன்னம்
மிருதங்கத்தின் நடுவில் பூசும் கலவைச்சாந்து
கற்றாழை முதலியவற்றின் சோறு
பனை முதலியவற்றின் உள்ளீடு
முத்தி
பரணிநாள்
சோறு1
உலையில் இட்டு வேகவைக்கப்பட்ட அரிசி
சோறு2
பனைமரத்தின் தண்டு, கற்றாழை மடல் முதலியவற்றின் உள்ளே காணப்படும் சதைப்பற்றான வெண்ணிறப் பொருள்
சோறுகொல்லி
பெருந்தீனிக்காரன்
அன்னபேதி
சோறுவடித்தல்
உணவு சமைத்தல்
சோறுவாய்த்தல்
செஞ்சோற்றுக் கடன் கழித்தல்
சோறூட்டல்
குழந்தைகளுக்கு முதன்முதலில் சோறூட்டும் சடங்கு
சோற்றமலை
அன்னவுருண்டை
சோற்றலகு
சிப்பல்
மரத்தில் வயிரமில்லாத பாகம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.