iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 189 of 191

சோற்றி மரத்தினுள்வெளிறு வயிர மற்ற கட்டை பழத்தின் சதைப்பாகம் பச்சிலைவகை
சோற்றி மரத்தினுட்சோறு வயிரமின்மை பழத்தின் சதைப்பாகம் பச்சிலைவகை சோறு
சோற்றிலை வெள்ளிய உள்ளீடுடைய கற்றாழைவகை
சோற்றுக்கடன் உண்ட சோற்றுக்குக் கைம்மாறாகச் செய்யும் செயல் கடமையாக மாத்திரம் இடும் சோறு
சோற்றுக்கட்டி அன்னவுருண்டை
சோற்றுக்கற்றாழை வெள்ளிய உள்ளீடுடைய கற்றாழைவகை
சோற்றுக்கற்றாழை குட்டையான அடித் தண்டையும் வெண்ணிறச் சதைப்பற்றான உள்ளீடு உடைய மடல்களையும் கொண்ட ஒரு வகைக் கற்றாழை
சோற்றுக்குவால் அன்னக்குவியல்
சோற்றுக்கை சோற்றை எடுத்துதவும் வலக்கை
சோற்றுத்தடி அன்னவுருண்டை
சோற்றுத்துருத்தி சோற்றால் நிரப்பிய துருத்தி உடம்பு
சோற்றுப்பட்டாளம் எந்த வேலையும் செய்யாமல் உணவுக்காக மட்டும் ஒருவரை அண்டி வாழும் கும்பல்
சோற்றுப்பனை வயிரம் அற்ற பனை
சோற்றுப்பற்று சோற்றுப்பருக்கை
சோற்றுப்பானை சோறாக்கும் மட்பாண்டம் பெருந்தீனிக்காரன்
சோற்றுப்பை இரைப்பை
சோற்றுமயக்கம் பேருணவு உண்டமையால் வரும் உறக்கம்
சோற்றுமாடு பயனற்றவன் சோறு தின்பதற்கு மாத்திரமுள்ள மாடு போன்றவன்
சோலி செயல் தொந்தரவு முலைக்கச்சு தோணியிலொதுக்கிடம் இரவிக்கைவகை
சோலிக்காரன் காரியக்காரன் தொல்லை கொடுப்பவன்
சோலிசெய்தல் வேலைசெய்தல் நேரம் போக்குதல்
சோலிமாலி தொல்லை
சோலுதல் கைப்பற்றுதல் மீட்டுக்கொள்ளுதல்
சோலை மரங்கள் செறிந்து நிழல்செய்யும் இடம் சீனிமரம்
சோலை (மனத்திற்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் வகையில்) மரங்களும் செடிகொடிகளும் நிறைந்த குளிர்ச்சியான இடம்
சோலைநுகர்வு வேனிற்காலத்துச் சோலையின் குளிர்ச்சி இன்பம் துய்த்தல்
சோலைமலை அழகர் கோயில்கொண்டுள்ள மலை, திருமாலிருஞ்சோலை
சோல்தல் கைப்பற்றுதல் மீட்டுக்கொள்ளுதல்
சோளகம் குடுமி வைக்கும் சடங்கு
சோளக் கொல்லை பொம்மை தினைப் புனத்தில் துணியால் சுற்றப்பட்ட ஒரு வகை வடிவம்
சோளக்கொல்லை பொம்மை (கம்பு, சோளம் முதலியவை விளையும் நிலத்தில் பறவைகளை விரட்டுவதற்காக) உயரமான கழியில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் துணி அல்லது வைக்கோல் அடைத்த மனித உருவத்தை ஒத்த பொம்மை
சோளன் சோழவரசன்
சோளப்பொரி உப்பும் மஞ்சள் பொடியும் தூவி வறுத்த சோளம்
சோளம் ஒரு தானியவகை சங்கஞ்செடி காண்க : சோழம்
சோளம் உருண்டையான தனித்தனி மணிகள் நிறைந்த கதிரை உடைய ஒரு தானியப் பயிர்
சோளி இரப்போர் பை
சோளி ரவிக்கை
சோளிகை இரப்போர் பை
சோழகக்கச்சான் தென்மேற்குக் காற்று
சோழகக்கொண்டல் தென்கீழ்த்திசைக் காற்று
சோழகன் ஒரு காட்டுச் சாதியான் கள்ளர் பட்டப்பெயருள் ஒன்று
சோழகம் தென்காற்று
சோழங்கன் சோழன்
சோழநாடு சோழர் அரசாண்ட தமிழ்நாட்டுப் பகுதி
சோழன் சோழவரசன்
சோழன் (முற்காலத்தில் புலியை அரசுச் சின்னமாகக் கொண்டு) காவிரி நதி சார்ந்த பகுதிகளை ஆண்ட பரம்பரையைச் சேர்ந்த மன்னன்
சோழமண்டலம் சோழர் அரசாண்ட தமிழ்நாட்டுப் பகுதி
சோழம் சோழர் அரசாண்ட தமிழ்நாட்டுப் பகுதி
சோழயக்கூடை மண் அள்ளும் கூடை, சாட்டுக்கூடை
சோழி பலகறை பாம்புப்பிடாரன்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together