9,541 words starting with ச · page 19 of 191
Tamil Word
Tamil Meaning
சதா
எப்போதும்
சதா
எப்பொழுதும்
மரக்கலம்
பழுது
தாமதம்
சதா
விடாமல்
சதாகதி
இடைவிடாமல் இயங்கும் காற்று
சூரியன்
சதாகாலம்
எப்பொழுதும்
சதாக்கினி
தேள்
சதாங்கம்
தேர்
சதாசர்வகாலம்
எப்பொழுதும்
சதாசாரம்
நல்லொழுக்கம்
சதாசிவதத்துவம்
சுத்த தத்துவங்கள் ஐந்தனுள் ஒன்றாகவும் சாதாக்கியத்துக்கு இடமாகவும் ஞானமுங் கிரியையும் ஒத்து நிற்கும் நிலை
சதாசிவன்
அநுக்கிரக சிவமூர்த்தி
சதாசிவம்
ஐந்து கர்த்தாக்களுள் முதல்வராய் உயிர்களுக்கு அருள் செய்யும்பொருட்டுச் சிவன் மேற்கொள்ளும் மூர்த்தம்
உருவாய் விளங்குதற்குமுன் உயிர்களின்பொருட்டுச் சிவன் மேற்கொள்ளும் அருவுருவாகிய மூர்த்தம்
சதாசேர்வை
எப்பொழுதும் ஊழியம் செய்கை
சதாட்டகம்
நூற்றெட்டு
சதாதநன்
அழியாதவன்
திருமால்
சதாநந்தன்
நீங்க மகிழ்ச்சியுள்ளவன்
சதானந்தம்
நிலையான மகிழ்ச்சி
சதாபடம்
எருக்கஞ்செடி
சதாபதி
என்றுமுள்ள கடவுள்
மரவட்டை
சதாபலம்
எலுமிச்சைமரம்
சதாபிடேகம்
எண்பது ஆண்டுக்கு மேற்பட்டு வாழ்ந்து ஆயிரம்பிறை கண்டவர்க்குச் செய்யும் சடங்கு
சதாபிஷேகம்
எண்பது வயது முடிவடைந்தவருக்குக் கொண்டாடும் விழா
சதாபுசம்
வண்டுவகை
சதாபுட்பம்
வெள்ளெருக்கு
முல்லை
சதாபுட்பி
எருக்கஞ்செடி
சதாபூடம்
எருக்கஞ்செடி
சதாமூர்க்கம்
பாம்புகொல்லிப்பூண்டு, காண்க : அருவதா
சதாமூலம்
கொடிவகை
சதாயுசு
முதிர்ந்தவன்
நூறுவயதுள்ளோன்
சதாய்த்தல்
கேலிபண்ணுதல், எள்ளுதல்
சதாரம்
நூறு முனைகளையுடைய வச்சிரப் படை
சதாவர்த்தன்
திருமால்
விண்டு
சதாவிருத்தி
சத்திரம் முதலியவற்றில் வழிப்போக்கர் முதலானவர்க்குத் தினந்தோறும் அளிக்கும் உணவுப்பொருள்
சதாவுதல்
பழுதாதல்
சதாவேரி
கொடிவகை
சதி
வஞ்சனை
சோறு
தீயுண்டாக்கும கருவி
சீக்கிரம்
தாளவொத்து
கற்புடையாள்
உரோகிணி
பார்வதி
இறந்த கணவனோடு மனைவி உடன்கட்டையேறுதல்
வட்டம்
கூட்டமாய்ச் செல்லுதல்
சதி1
(தீய செயல்களுக்கான) மறைமுகத் திட்டம்
சதி2
(கற்பில் சிறந்த) மனைவி
சதிகாரன்
மோசக்காரன்
சதிகொலை
படுகொலை
சதிங்கி
கப்பற்பாயின் மூலைகளைப் பாய்மரத்தின் மேலாக இழுத்துக் கட்டுவதற்கு உதவுங் கருவி
சதித்தல்
அழித்தல்
வஞ்சித்தல்
சதிபதி
சிவன்
கணவன்மனைவியர்
சதிபதி
தம்பதி
சதிபாய்தல்
நாட்டியமாடுதல்
சதிபுருடநியாயம்
கணவன்மனைவியரிடையே உள்ள உரிமை
சதிமானம்
வஞ்சனை
சதிமோசம்
படுமோசம்
சதியன்
மோசக்காரன், தீயோன்
சதியாலோசனை
வஞ்சக ஆலோசனை, தீய அறிவுரை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.