9,541 words starting with ச · page 190 of 191
Tamil Word
Tamil Meaning
சோழி
(மாலையாகக் கோக்கவோ விளையாடவோ பயன்படும்) கடல்வாழ் சிறு உயிரினங்களின் வெள்ளை அல்லது பழுப்பு நிற ஓடு
சோழிப்பல்
பலகறைபோன்ற பல்
சோழியக்கடகம்
மண் அள்ளும் கூடை, சாட்டுக்கூடை
சோழியன்
சோழநாட்டான்
பார்ப்பனர், வேளாளர் முதலியோருள் சில வகுப்பினர்க்கு வழங்கும் பெயர்
ஒரு மண்வெட்டிவகை
சோழியப்பாரை
மண்வெட்டிவகை
சோழியப்பை
இரப்போர் பை
சோழியமணம்
இருபதினாயிரம் பாக்குக் கொண்ட அளவு
சோழியாவணம்
இருபதினாயிரம் பாக்குக் கொண்ட அளவு
சோவானை
மங்களகரமான ஆரத்திப்பாட்டு
சோவி
பலகறை
பாம்புப்பிடாரன்
சோவெனல்
ஒலிக்குறிப்பு
சோவை
இரத்தக் குறைவால் முகம் வெளுத்து ஊதுமாறு செய்யும் நோய்வகை
சௌ
ஒர் உயிர்மெய்யெழுத்து (ச்+ஔ)
சிறுமி
சுமங்கலிகளைக் குறிக்க வழங்கும் சௌபாக்கியவதி என்னும் சொல்லின் முதலெழுத்துக் குறிப்பு
சௌகதன்
சூனியவாதி
புத்தன்
சௌகந்தம்
நறுமணம்
சௌகந்தி
ஒரு மாணிக்கவகை
கந்தக பாடாணம்
சௌகந்திகம்
வெள்ளாம்பல்
காண்க : சௌகந்தி
நீலோற்பலம்
செங்குவளை
சௌகந்திகை
நறுமணமுடையது
ஒருவகைத் தாமரை
சௌகம்
நான்கு
சௌகரியப்படு
(ஒன்று ஒருவருக்கு) ஏற்றதாக அமைதல்
சௌகரியம்
வசதி
சௌகரியம்
ஏந்து
வசதி
மலிவு
சௌக்கம்
பண்டங்களின் மலிவு
சௌக்கியம்
நலம்
சௌக்கியம்
ஆரோக்கியம்
காண்க : சௌகரியம்
மலங்கழிக்கை
சௌக்கியம்
(பெரும்பாலும் விசாரிக்கும்போது) ஆரோக்கியம்
சௌசன்னியம்
அன்பு, இனிய குணம், ஒற்றுமை
சௌசம்
தூய்மை
கால்கழுவுதல்
சௌசிகன்
தையற்காரன்
சௌசேயன்
வண்ணான்
சௌசௌ
வெளிர்ப் பச்சை நிறமுடைய சொரசொரப்பான மேற்பகுதியையும், நீர்ச் சத்து மிகுந்த சதைப் பகுதியையும் கொண்ட ஒரு வகைக் காய்
சௌஜன்(னி)யம்
(பழகுதல், பேசுதல் முதலியவற்றில் காட்டும்) சுமுகம்
சௌஜன்னியம்
சுமுகம் : இனிய குணம்
சௌடால்
இடம்பம், பகட்டு
சௌடு
வண்டல்
சௌண்டி
ஒரு மருந்துச் சரக்கு, அது கண்ட திப்பிலி, யானைத் திப்பிலி முதலாகப் பலவகைப்படும்
சௌண்டிகன்
கள் விற்போன்
சௌதம்
அரண்மனை
சாலை
வெள்ளி
மலிவு
சௌதாயம்
மகளுக்குக் கொடுக்கும் சீர்வரிசை
நன்கொடை
சௌத்தி
சக்களத்தி
சௌத்திரன்
முதன்மூன்று குலத்தைச் சேர்ந்த ஒருவனுக்குச் சூத்திரச்திரீயிடம் பிறந்தவன். (சங். அக.)
சௌத்திராந்திகம்
புத்தசமய வகையுள் ஒன்று
சௌத்திராமணி
ஒரு வேள்விவகை
சௌந்தரன்
அழகன்
சிவன்
சௌந்தரன்
அழகன்
சிவன்
சௌந்தரம்
அழகு
சௌந்தரி
அழகி
பார்வதி
சௌந்தரியம்
அழகு
சாந்தம்
சௌந்தரீகம்
பேரழகு
சௌந்தரேசன்
சொக்கலிங்க மூர்த்தி
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.