9,541 words starting with ச · page 191 of 191
Tamil Word
Tamil Meaning
சௌந்தரேசன்
மதுரைச் சொக்கநாதர்
சௌந்திரியவதி
அழகுள்ளவள்
சௌனிகன்
ஊன் விற்போன்
சௌபஞ்சனம்
புனல்முருங்கைமரம்
சௌபன்னம்
சுக்கு
மரகதம்
சௌபாக்கியம்
மிகுபேறு
யோகத்துள் ஒன்று
உபநிடதத்துள் ஒன்று
சௌபாக்கியவதி
சிறு பெண்கள்
சுமங்கலிகளின் பெயர்க்கு முன் வழங்கப்படும் ஒரு மங்கலச்சொல்
சௌபாக்கியவதி
இளம் பெண்கள், சுமங்கலிகள் ஆகியோரின் பெயருக்கு முன்னால் இடப்படும் மங்கலச் சொல்
சௌபானம்
படிக்கட்டு
சௌப்திகம்
துயில்வோரை எதிர்த்துக் கொல்லுகை
சௌமன்
புதன். (w.)
சந்திரன் மகன்
சௌமன்
சந்திரன் மகனான புதன்
சௌமாரம்
இளமை
சௌமிய
அறுபதாண்டுக் கணக்கில் நாற்பத்து மூன்றாம் ஆண்டு
சௌமியதாது
கோழை
சௌமியத்துவம்
அழகு
சாந்தம்
மனவொடுக்கம்
சௌமியன்
சாந்தமுள்ளவன்
புதன்
சிவன்
அருகன்
சமணத்துறவி
சௌமியம்
அழகு
சாந்தம்
சௌமியவாரம்
புதன்கிழமை
சௌமேசகம்
பொன்
சௌமேருகம்
பொன்
சௌரகன்
நாவிதன்
சௌரசனம்
சூரசேனி என்னும் பாகதமொழி
சௌரன்
கள்ளன்
சனி
சூரியன்
சோமன்
சௌரப்பியன்
குபேரன்
சௌரமாதம்
சூரிய கதியினால் ஏற்படும் மாதம்
சௌரமானம்
சூரியகதியைக்கொண்டு காலம் கணிக்கும் முறை
சௌரம்
சூரிய சம்பந்தம்
சூரியனை வழிபடுஞ் சமயம்
ஓர் உபபுராணம்
மயிர்மழிக்கை
சௌராட்டிரம்
ஒரு நாடு
ஒரு பண்வகை
சௌரி
திருமால்
துர்க்கை
சௌரி
திருமால்
சனி
யமன்
கன்னன்
யமுனையாறு
கவரிமான் மயிரால் அமைந்த அரச சின்னம்
சௌரியன்
வீரன்
சௌரியம்
களவு
வீரம்
ஏந்து
வசதி
சௌரியலட்சுமி
வெற்றித் திருமகள்
சௌரியவான்
வீரன்
சௌரு
கொச்சை நாற்றத்தோடுகூடிய சுவை
உவர்ப்பு
சௌலப்பியம்
எளிவந்த தன்மை
சௌளம்
மயிர்களைதல்
குடுமிவைத்தல்
சௌளாம்பரம்
பட்டாடை
சௌவீரகம்
இலந்தைமரம்
சௌவீரம்
ஒரு மருந்துவகை
இலந்தைமரம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.