iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 2 of 191

சகணம் சாணம்
சகணவர்த்தமரோகம் கண்ணோய்வகை
சகண்டை துந்துபி என்னும் முரசு வாச்சியப்பொது
சகதண்டம் உலகவுருண்டை
சகதர்மிணி மனைவி
சகதலப்புரட்டன் உலகத்தையே புரட்டக் கூடியவன் பெருமோசக்காரன்
சகதாந்திரி உலகத்திற்குத் தாயான துர்க்கை
சகதாமத்தி தகரைச்செடி கையாந்தகரை
சகதி சேறு பொல்லாநிலம் பூமி
சகதீசன் உலகிற்குத் தலைவனான கடவுள்
சகதேவம் உண்கலமாகப் பயன்படாத இலையையுடைய ஒரு மரவகை
சகதேவி நிலமகள் நெய்ச்சிட்டிச் செடி
சகத்குரு உலககுரு பரமகுரு
சகத்தன் நடுநிலையாளன்
சகத்திரதாரம் ஆயிரம் மனைகளை உடைய திருமாலின் சக்கரப்படை
சகத்திரதாரை பல கண்களுள்ள அபிடேகத் தட்டு
சகத்திரநாமன் ஆயிரம் பெயருடையவன் கடவுள் திருமால்
சகத்திரபேதி பெருங்காயம் உலோகமண்வகை
சகத்திரம் ஆயிரம் சிவாகமம் இருபத்தெட்டனுள் ஒன்று
சகத்திரவீரியம் அறுகம்புல்
சகத்திரவேதி பெருங்காயம் உலோகமண்வகை
சகத்து உலகம்
சகநாதன் உலகிற்கு இறைவனான பூரியில் கோயில் கொண்டுள்ள கடவுள் திருமால்
சகநாயகன் காந்தம்
சகந்நாதன் உலகிற்கு இறைவனான பூரியில் கோயில் கொண்டுள்ள கடவுள் திருமால்
சகனம் தொடையினுட்பக்கமாகிய பிருட்டம் பொறுமை காண்க : சகாப்தம்
சகன் சாலிவாகனன் உலகநாயகன் தோழன்
சகன்மகதாது செயப்படுபொருள் குன்றாத வினை
சகபதி அரசன் கடவுள்
சகபாடி ஒரே பள்ளியிற் பயின்ற மாணாக்கன் கூடப் பாடுவோன் மனைவியின் உடன்பிறந்தாள் கணவன்
சகப்பிராந்தி உலக இன்பத்தால் உண்டாகும் மயக்கம்
சகமார்க்கம் இறைவடிவை ஒத்த நிலை பெறுதற்குரிய யோகநெறி தோழமைநெறி
சகமீன்றவள் உலகங்களைப் பெற்றவளாகிய பார்வதி
சகம் உலகம் சகாப்தம் ஆண்டுகளைக் கணிக்கும் கணக்கு சக ஆண்டு வெள்ளாடு பாம்புச்சட்டை சட்டை மார்கழி மாதம்
சகரச்சாரி சத்திசாரம்
சகரநீர் சகரர் தோண்டிய கடல்
சகரர் கடலுண்டாக்குமாறு பூமியைத் தோண்டியவர்களான சகரபுத்திரர்
சகரிகம் நாயுருவிச்செடி
சகரையாண்டு சகாப்த வருடம்
சகர்ப்பபிராணாயாமம் மந்திரத்தோடு செய்யப்படும் மூச்சுப் பயிற்சி
சகலகம் வெள்ளாட்டுக்கடா
சகலகலாவல்லவன் கலையறிவு அனைத்தையும் அறிந்தவன்
சகலகலாவல்லவன் பல துறைகளிலும் தேர்ச்சி பெற்றவன்
சகலகலாவல்லி கலைகள் அனைத்திற்கும் உரியவளான கலைமகள்
சகலகுண சம்பன்னன் நற்குணங்கள் எல்லாம் நிறைந்தவன்
சகலத்திராள் எல்லாரும்
சகலன் மனைவியின் உடன்பிறந்தாள் கணவன்
சகலபாசனம் அருகன் முக்குடையுள் ஒன்று
சகலபாடி மனைவியின் சகோதரி கணவன்
சகலபாடி மனைவியின் உடன்பிறந்தாள் கணவன்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together