9,541 words starting with ச · page 20 of 191
Tamil Word
Tamil Meaning
சதியோசனை
வஞ்சக ஆலோசனை, தீய அறிவுரை
சதிரம்
கக்கரிக்கொடிவகை
நேர்கோணம் உள்ளதும் அளவொத்த நான்கு எல்லை வரம்புடையதுமான உருவம்
உடல்
சதிராட்டம்
நாட்டியம்
சதிரி
திறமையுடையவள்
சதிருக்குவருதல்
வெளிப்படையாதல்
சதிருசம்
ஒப்பு
சதிர்
திறமை
பெருமை
பேறு
அழகு
நிலைமை
குறைந்த விலை
செட்டு, சிக்கனம்
எல்லை
நாட்டியம்
பெரும்பயன் அளிக்கும் சிறு முயற்சி
சதிர்
(தேவதாசியின்) நாட்டியம்
சதிர்க்கச்சேரி
நாட்டியக் கச்சேரி
சதிர்க்கிராமம்
எல்லைப்புறத்திலுள்ள ஊர்
சதிர்த்தேங்காய்
சிதறுதேங்காய்
சது
நான்கு : சத்தமிடாது இருக்கவேண்டும் என்று குறிக்கும் சொல்
சதுக்கபூதர்
நாற்சந்திக்கண் குடிகொண்டுள்ள பூதங்கள்
சதுக்கம்
நான்கு தெருக்கள் கூடுமிடம், நாற்சந்தி
சந்து
தலையிற் கட்டும் உருமால்
சதுக்கம்
(பெரும்பாலும் நான்கு) சாலைகள் கூடும் இடத்திலுள்ள சதுர வடிவ (திறந்த) வெளி
சதுக்கல்
வழுக்கல்
சதுட்டயம்
நான்கு மடங்குகொண்டது
கேந்திரம்
சதுட்பாதம்
நாற்கால் விலங்கு
நாய்
கரணம் பதினொன்றனுள் அமாவாசையின் முற்பகுதியில் நிகழும் காலக்கூறு
சதுனி
வௌவால்
சதுப்பு
சேற்றுநிலம்
சதுப்புநிலம்
சேற்றுநிலம்
சதுப்புநிலம்
(தரைமட்டத்தில் நீர் தேங்கி) ஈரமும் சேறுமாக இருக்கும் நிலப் பகுதி
சதுப்புயன்
நான்கு தோள்களையுடைய திருமால்
சதுப்பேதி
நான்கு வேதங்களிலும் வல்ல பார்ப்பனன்
சதுமணி
கழலை
சதுமுகன்
நான்கு முகங்களையுடைய பிரமன்
அருகன்
சதும்பை
செடிவகை
சதுர அடி
பக்கங்கள் ஓர் அடியாகக் கொண்ட சதுரத்தின் பரப்பைக் குறிக்கும் அலகு
சதுரகராதி
பெயரகராதி,பொருளகராதி, தொகையகராதி,தொடையகராதி என்று நாற்பிரிவுகள் உடையதாகப் பதினெட்டாம் நூற்றாண்டில் வீரமாமுனிவர் இயற்றிய அகராதி
சதுரக்கம்பம்
நாற்கோணமாய் அமைந்த தூண் வகை
சதுரக்கல்
சதுரவடிவான கல்
சதுரக்கள்ளி
கள்ளிவகை
சதுரங்கசேனை
யானை, குதிரை, தேர், காலாள் சேர்ந்த நால்வகைப் படை
சதுரங்கபந்தம்
சதுரங்கக் கட்டத்தில் எழுத்துகள் முறைப்படி அடையப் பாடப்பெறும் மிறைக்கவிவகை
சதுரங்கபலம்
யானை, குதிரை, தேர், காலாள் சேர்ந்த நால்வகைப் படை
சதுரங்கம்
யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படை எனும் நால்வகைப்படை
நால்வகை சேனைகளாகக் காய்களை நிறுத்தி விளையாடும் ஒரு விளையாட்டுவகை
நாற்கோணம்
சதுரங்கம்
கறுப்பு வெள்ளைக் கட்டங்களில் குறிப்பிட்ட விதிமுறைகளின்படி (ராஜா, ராணி போன்ற) காய்களை நகர்த்தி இருவர் விளையாடும் விளையாட்டு
சதுரசிரசாதி
தாளத்தின் சாதி ஐந்தனுள் ஒன்று
சதுரசிரம்
நிருத்தக்கைவகை
தாளத்தின் சாதி ஐந்தனுள் ஒன்று
சதுரச்சந்தி
நாற்சந்தி
சதுரச்சிரம்
நிருத்தக்கைவகை
தாளத்தின் சாதி ஐந்தனுள் ஒன்று
சதுரந்தயானம்
சிவிகை
பல்லக்கு
சதுரன்
திறமையுடையவன்
நகரவாசி
பேராசைக்காரன்
சதுரப்பலகை
சதுரங்கமாடும் பலகை
தச்சன் கருவிவகை
சதுரப்பாடு
திறமை
அறிவுக்கூர்மை
நேர் கோணமுள்ளதும் அளவொத்த நான்கு எல்லை வரம்புடையதுமான உருவம்
உடலுழைப்பு
சதுரப்பாலை
பாலை யாழ்த்திறவகை நான்கனுள் ஒன்று
சதுரமாடம்
நான்குபுறமும் அளவொத்த மாடப்புரை
சதுரம்
நேர்கோணமுள்ளதும் அளவொத்த நான்கு எல்லை வரம்புடையதுமான உருவம்
அகலம் நீளம் ஒத்த நாற்கோணம்
சதுரக்கள்ளி
சிறுவிரல் பின்பாக நிமிரப் பெருவிரல் உள்ளே வர மற்றை மூவிரல்களும் தம்முட் சேர்ந்து இறைஞ்சி நிற்கும் இணையா வினைக்கை
திறமை
அறிவுக்கூர்மை
நாகரிகம்
விரைவு
சதுரம்
நேர் கோணங்களில் ஒத்த அளவுடைய நான்கு பக்கங்கள் கொண்ட வடிவம்
சதுரவளவு
அகலநீளங்களை பெருக்கிவந்த அளவு
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.