iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 21 of 191

சதுரானன் நான்கு முகங்களையுடைய பிரமன்
சதுரித்தல் சரிசதுரமாக்கல் மரம் முதலியவற்றை நான்கு பட்டையாகச் செதுக்குதல் கட்டடத்தின் அமைப்பெல்லையைப் பூமியில் வரையறுத்துக் குறித்தல் எண்களை வர்க்கமாக்குதல்
சதுரித்திருத்தல் கவனமாயிருத்தல்
சதுருபாயம் அரசர்க்கென நீதிநூல்களில் கூறப்பட்டுள்ள சாமம், தானம், பேதம், தண்டம் என்னும் நான்குவகை உபாயங்கள்
சதுரூடியங்கள் யானை, குதிரை, தேர், காலாள் என்னும் நால்வகைப் படைகள்
சதுர் நான்கு திறமை விரகு உபாயம் மலிவு நாட்டியம்
சதுர்காணுதல் விலை மலிவாதல்
சதுர்கூலி ஆவிரைச்செடி
சதுர்க்கதி ஆமை
சதுர்க்கோணம் நாற்கோணமுள்ள வடிவம்
சதுர்த்தசம் பதினான்கு
சதுர்த்தசி பதினான்காம் திதி
சதுர்த்தம் நான்காவது நான்கு சுரமுள்ள பண்
சதுர்த்தி நான்காம் திதி நான்காம் வேற்றுமை திருமணத்தில் நான்காம் நாள் இருக்கும் நோன்பு
சதுர்த்தி வளர்பிறையிலிருந்து அல்லது தேய்பிறையிலிருந்து நான்காம் திதி
சதுர்த்திகை காற்பலம் நான்காம் திதி
சதுர்த்தியறை திருமணத்தில் நான்காம் நாள் இரவு மணமக்கள் கூடி உறையும் அறை
சதுர்ப்பதம் கரணம் பதினொன்றனுள் அமாவாசையின் முற்பகுதியில் நிகழும் காலக்கூறு சிவாகமங்களில் கூறப்படும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு பகுதிகள்
சதுர்ப்பாகம் செலுத்தற்குரிய அரசிறையில் காற்பகுதி செலுத்தி அனுபவிக்கும் மானிய நிலம் நிலவரியில் நாலில் ஒரு பாகத்தை அரசிடமிருந்து இனாம் பெறுதல்
சதுர்ப்பாடு திறமை அறிவுக்கூர்மை நேர் கோணமுள்ளதும் அளவொத்த நான்கு எல்லை வரம்புடையதுமான உருவம் உடலுழைப்பு
சதுர்ப்பாதம் கரணம் பதினொன்றனுள் அமாவாசையின் முற்பகுதியில் நிகழும் காலக்கூறு சிவாகமங்களில் கூறப்படும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு பகுதிகள்
சதுர்ப்புயன் நான்கு தோள்களை உடைய திருமால் சிவன்
சதுர்ப்பேதி நான்கு மறைகளிலும் வல்லவன்
சதுர்முகன் நான்குமுகன் அருகன்
சதுர்யுகம் கிரேதாயுகம்,திரேதாயுகம்,துவாபரயுகம், கலியுகம் என்னும் நான்கு யுகங்கள் நான்கு யுகங்கூடிய பெருங்காலம்
சதுர்விதோபாயம் அரசர்க்கென நீதிநூல்களில் கூறப்பட்டுள்ள சாமம், தானம், பேதம், தண்டம் என்னும் நான்குவகை உபாயங்கள்
சதுர்வேதம் இருக்கு யசுர்,சாமம் அதர்வணம் என்னும் நான்கு வேதங்கள்
சதுர்வேதி நான்கு மறைகளிலும் வல்லவன்
சதுவகை நால்வகை
சதுவல் சதுப்புநிலம், சேற்றுநிலம்
சதேகமுத்தி சீவன்முத்தி
சதேகரு இலவங்கப்பட்டை
சதேகை சீவன்முத்தித் தன்மையில் நிட்டை பொருந்தியிருக்கை
சதேந்திரர் 42 பவணந்திரரும், 32 வியந்தரேந்திரரும், 22 கற்பேந்திரரும், சந்திரன், சூரியன், நரேந்திரன், மிருகேந்திரன் என்னும் நால்வரும் ஆகிய இந்திரர் நூற்றுவர்
சதேரன் பகைவன்
சதை ஊன் பழத்தின் தசை முன்னைமரம் பாலைமரம் இணை
சதை (உடலில்) தோலுக்குக் கீழ் எலும்பைச் சுற்றியுள்ள கொழுப்பு நிறைந்த மென்மையான பகுதி
சதைக்குந்தம் கருவிழியிற் படரும் நோய்வகை
சதைக்குவை கடைக்கண்ணில் வரும் நோய் வகை
சதைக்கொழுப்பு உடம்பு கொழுத்திருக்கை தடித்தனம்
சதைதல் நசுங்குதல் நெரிதல்
சதைத்தல் சதைப்பற்றுதல் நசுக்குதல் நெரித்தல்
சதைபோடு (நான்காம் வேற்றுமை உருபோடு) சற்றுப் பருத்தல் அல்லது குண்டாதல்
சதைப்படர்த்தி கணணோய்வகை
சதைப்பற்று பழத்தின் தசை உடைமை ஊன்
சதைப்பற்று/சதைப்பிடிப்பு சதை நிறைந்துள்ள நிலை
சதைப்புற்று வெள்விழியிற் காணும் நோய் வகை
சதையம் ஒரு நட்சத்திரம்
சதையல் மூங்கில் பிளப்பு
சதைவலி சதையில் வலி உண்டாக்கும் நோய் வகை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together