9,541 words starting with ச · page 22 of 191
Tamil Word
Tamil Meaning
சதைவளர்ச்சி
சதைவளரும் நோய்வகை
சதைவுகாயம்
நசுங்கலால் உண்டாகும் காயம்
சதைவைத்தவள்
மலடானவள்
சதோகரு
இலவங்கப்பட்டை
சதோகுரு
இலவங்கப்பட்டை
சதோடம்
குற்றத்துடன் கூடியது
சத்தகன்னிகை
அபிராமி, இந்திராணி, கௌமாரி, காளி, நாராயணி, மயேசுவரி, வராகி என்னும் ஏழு மாதர்கள்
சத்தகம்
ஏழு கூடியது
சிறுகத்திவகை
இறுதிக்கடன்
சத்தகுலாசலம்
பூமியைத் தாங்குவனவாகக் கூறப்படும் கைலை, இமயம், மந்தரம், விந்தம், நிடதம், ஏமகூடம், நீலகிரி என்னும் ஏழு மலைகள்
சத்தக்கருவி
தோற்கருவி
துளைக்கருவி, நரம்புக்கருவி, கஞ்சக்கருவி, மிடற்றுக்கருவி என்னும் ஐவகை இசைக்கருவிகள்
சத்தக்கூலி
வண்டிக்கூலி, வண்டிவாடகை
சத்தங்காட்டுதல்
ஒலியிடுதல்
தீங்கிழைக்கும் உயிரினங்கள் விலகும்படி கைதட்டுதல்
ஆபத்துக்காலம் முதலியவற்றில் முறையிட்டுக் கூவுதல்
சத்தங்கேட்டல்
வண்டிவாடகை பேசுதல்
ஒலி கேட்டல்
சத்தசமுத்திரம்
உப்பு, நீர், பால், தயிர், நெய், கருப்பஞ்சாறு, தேன் இவற்றையுடைய ஏழு கடல்கள்
சத்தசிப்பி
கிளிஞ்சில்
சத்தசுரம்
ஏழு சுரம்
சத்ததாது
உடம்பின அமைப்பிலுள்ள இரதம், குருதி, எலும்பு, தோல், இறைச்சி, மூளை, சுக்கிலம் என்னும் ஏழுவகைப் பொருள்கள்
சத்ததாளம்
துருவதாளம், அடதாளம், ஏகதாளம், திரிபுடைதாளம், ரூபகதாளம், சம்பைதாளம், மட்டியதாளம் என்னும் ஏழுவகைத் தாளங்கள்
சத்ததீர்த்தம்
கங்கை, யமுனை, சரசுவதி, நருமதை, காவிரி, குமரி, கோதாவரி என்னும் ஏழு தீவுகள்
சத்ததீவு
நாவல், இரவி, குசை, கிரவுஞ்சம், இலவம், தெங்கு, புட்கரம் என்னும் ஏழு தீவுகள்
சத்தநதி
கங்கை, யமுனை, சரசுவதி, நருமதை, காவிரி, குமரி, கோதாவரி என்னும் ஏழு தீவுகள்
சத்தன்
சிவன்
ஆற்றலுடையவன்
அருவத்திருமேனி கொண்டவன்
சத்தன்
ஆற்றலுடையவன்
அருவத் திருமேனி கொண்டசிவன்
சத்தபருணி
ஏழிலைப்பாலைமரம்
சத்தபுரி
மதுரை, அயோத்தி, மாயை
காசி, காஞ்சி, அவந்தி, துவாரகை என்னும் ஏழு புண்ணிய நகரங்கள்
சத்தப்பிரதி
கேள்விமூலம் தெரிவது
சத்தப்பிரபஞ்சம்
சொல்உலகம்
சத்தப்பிரமம்
ஒலியே தெய்வம் என்னும் நூல்
அறுபத்துநான்கு கலையுள் சுரபேதம் அறியும் வித்தை
சத்தப்பிரமவாதம்
நாதமே பிரமம் என்னும் கொள்கை
சத்தப்பிரமாணம்
ஆகமப் பிரமாணம், ஆப்தவசனமான வேதம் முதலியவற்றைக் கொண்டு அறியும் வித்தை
சத்தமண்டலம்
வாயு, வருணன், சந்திரன், சூரியன், நட்சத்திரம், அக்கினி, மேகம் என்னும் ஏழு உலகங்கள்
சத்தமன்
யாவரினுஞ் சிறந்தவன்
சத்தமருத்து
கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு, மேல், கீழ், பலயோனியுயிர்கள் இவற்றினின்று வரும் ஏழுவகைக் காற்றுகள்
சத்தமாக
சத்தம் அதிகமாகக் கேட்கும்படி
சத்தமாங்கிசம்
இராசியை ஏழாகப் பிரித்துக் கோள்களின் நிலையைக் குறிக்குஞ் சக்கரம்
ஏழில் ஒரு கூறு
சத்தமாதர்
அபிராமி, இந்திராணி, கௌமாரி, காளி, நாராயணி, மயேசுவரி, வராகி என்னும் ஏழு மாதர்கள்
சத்தமாதாக்கள்
அபிராமி, இந்திராணி, கௌமாரி, காளி, நாராயணி, மயேசுவரி, வராகி என்னும் ஏழு மாதர்கள்
சத்தமி
ஏழாந் திதி
ஏழாம் வேற்றமை
சத்தமுகில்
சம்வர்த்தம், ஆவர்த்தம், துரோணம், புட்கலாவருத்தம், காளமுகி, சங்காரித்தம், நீலவருணம் என்னும் ஏழு மேகங்கள்
சத்தமேகம்
சம்வர்த்தம், ஆவர்த்தம், துரோணம், புட்கலாவருத்தம், காளமுகி, சங்காரித்தம், நீலவருணம் என்னும் ஏழு மேகங்கள்
சத்தம்
ஒலி
சத்தம்
ஒலி
சொல்
எழுத்து சொற்களைப் பற்றிய நூல்
சத்தப்பிரமாணம்
ஏழு
வாடகை
வண்டிக்கூலி
சத்தம்1
பொருள்களின் உராய்வு, மனிதர்களின் பேச்சு, விலங்குகளின் கத்தல் போன்றவற்றால் எழும் (ஒழுங்கற்ற) ஒலி
சத்தம்2
(வண்டிக்குத் தரும்) வாடகை
சத்தம்போடு
பலமாகச் சத்தம் எழுப்புதல்
சத்தரிஷிகள்
இருடிகள் எழுவர்
அகத்தியன், புலத்தியன், அங்கிரசு, கௌதமன், வசிட்டன், காசிபன், மார்க்கண்டன்
சத்தலோகம்
பொன், வெள்ளி, இரும்பு, செம்பு, ஈயம், தரா, கஞ்சம் என்னும் ஏழு வகை உலோகங்கள்
சத்தவருக்கம்
நெல்லி, வெட்டிவேர் இலாமிச்சைவேர், சடாமாஞ்சில், இலவங்கம், ஏலம், திராட்சை என்னும் ஏழுவகை மருந்துப் பொருள்கள்
சத்தவிடங்கத்தலம்
தியாகராசர் கோயில் கொண்டுள்ள ஆரூர், நாகை, நள்ளாறு, மறைக்காடு, காறாயில், வாய்மூர், கோளிலி என்னும் ஏழு தலங்கள்
சத்தாமாத்திரம்
கேவலம் உள்ளதாயிருக்கை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.