9,541 words starting with ச · page 23 of 191
Tamil Word
Tamil Meaning
சத்தாய்த்தல்
தொந்தரவுசெய்தல்
எள்ளுதல்
சத்தார்த்தம்
சொற்பொருள்
சத்தாவத்தை
சீவான்மாவுக்கு நிகழக்கூடிய அறியாமை, ஆவரணம், விட்சேபம், பரோட்சஞானம், அபரோட்ச ஞானம், சோகநிவர்த்தி, தடையற்ற ஆனந்தம் என்னும் ஏழுவகை நிலைகள்
சத்தாவரணம்
திருவிழா முடிவில் சுவாமி பிராகாரத்துக்குள்ளேயே ஏழுதரஞ் சுற்றுகை
சத்தி
ஆற்றல்
பிரபுசத்தி, மந்திரசத்தி, உற்சாக சத்தி ஆகிய மூவகை அரசர் ஆற்றல்கள்
மூன்று பெருங்கொடி
கொடி நாட்டுங் குழி
சிவனது அருள்
உமை
சத்திதத்ததுவம்
ஞானவதி
வேல்
சூலம்
சொல்லாற்றல்
கந்தகம்
நெல்லிக்காய்க் கந்தகம்
நீர்முள்ளி
வாந்திசெய்கை
வேம்பு
கொம்மட்டி
பேய்ப்புடல்
விருந்து
குடை
இசைச்செய்யுள்
சத்தி
வாந்தி
சத்திகம்
குதிரை
சத்திகர்
கடவுளருளால் அற்புதஞ் செய்வோர்
தேவதூத வகையினர்
சத்திகுருநாதன்
கஞ்சா
சத்திகோணம்
பார்வதிதேவியைக் குறிப்பதாக வரையும் கோணம்
சத்திக்குடம்
மாளிகைமேல் வைக்கப்படும் சூலம் நாட்டிய குடம்
சத்திக்கூற்றோன்
நவச்சாரம்
சத்திக்கொடி
தாடிமஞ்சம் என்னுங் கொடிவகை
சத்திசாரணை
மூக்கிரட்டைக்கொடி
சத்திசெய்தல்
வாந்தியெடுத்தல்
சத்திதத்துவம்
சுத்த தத்துவங்களுள் ஒன்றாய்ச் சிவனது வினையாற்றலுக்கு இடமாய்ச் சுத்தமாயை செயற்படுவதாயுள்ள விருத்தி
சத்திதரன்
முருகன்
வேற்படையை உடையவன்
சத்திதீட்சை
வேண்டும் சாதனங்களையும் கிரியைகளையும் குரு தமது பாவனையால் செய்துகொள்ளும் ஔத்திரி தீட்சைவகை
சத்தித்தல்
ஒலித்தல்
கக்குதல்
சத்திநாதம்
பொன்னிறம்
பொன்னிமிளை
ஏமாப்பிரகம்
சத்திநிபாதன்
திருவருள் பதியப்பெற்றவன்
சத்திநிபாதம்
பக்குவமுடைய ஆன்மாக்களிடம் திருவருள் பொருந்துதல்
சத்தின்வட்டம்
விருந்தின் உணவுவகைகள்
சத்திபீடம்
சத்தியின் நிலைபேறுடைய ஆலயம்
சத்திபூசை
சத்தியை வழிபடுதல்
சத்திப்பு
கக்கல், வாந்தி
சத்திமத்து
ஞானவதி, காண்க : சக்திதீட்சை
சத்திமான்
சத்தியையுடையோன், ஆற்றல் படைத்தவன்
காரியத்திற்குத் தகுதியாகும் படி சுத்தமாயை நோக்கி நிற்கும் சிவன்
சிவன் நோக்கி நின்றவழிக் காரியப்படுதற்குத் தகுதியாகும் சுத்த மாயையின் பகுதி
சத்திமுகம்
அரசனது ஆணைப்பத்திரம்
சத்தியசந்தன்
உண்மை பேசுபவன்
சத்தியஞானம்
மெய்யுணர்வு
சத்தியஞ்செய்தல்
பிரமாணம் பண்ணுதல்
சத்தியநாதர்
நவநாத சித்தர்களில் ஒருவர்
சத்தியநிருவாணம்
பிறவியறுத்தல்
மாணாக்கனை உடனே வீடுபேறு எய்துவிக்கும் நிருவாண தீட்சைவகை
சத்தியப்பிரமாணம்
சத்தியப்பிரமாணிக்கம், சத்தியஞ்செய்கை
சத்தியப்பிரமாணம்
(நீதிமன்றத்தில் விசாரணையின்போது) கடவுள் பேரிலோ மனசாட்சியின் பேரிலோ உண்மையாக நடப்பேன் என்று எடுத்துக்கொள்ளும் உறுதிமொழி
சத்தியப்பொருள்
உள்பொருள்
சத்தியம்
வாய்மை
உண்மை
சத்தியம்
உண்மை
பிரமாணம், துக்கம், துக்கோற்பத்தி, துக்க நிவாரணம், துக்க நிவாரணமார்க்கம் ஆகிய நான்கு வகைப்பட்ட பௌத்த தத்துவங்கள்
குறிஞ்சாக்கொடி
சத்தியம்பண்ணுதல்
பிரமாணம் பண்ணுதல்
சத்தியயுகம்
கிரேதாயுகம், உண்மையே நிகழ்ந்த யுகம்
சத்தியலோகம்
மேலேழு உலகத்துள் பிரமன் வசிக்கும் உலகம்
சத்தியவசனம்
உண்மைமொழி
உண்மை பேசுகை
சத்தியவந்தன்
உண்மை பேசுபவன்
சத்தியவந்தன்/சத்தியவான்
சொன்ன வாக்குத் தவறாமல் நடந்துகொள்பவன்
சத்தியவாசகம்
உண்மைமொழி
உண்மை பேசுகை
சத்தியவாதி
உண்மை பேசுபவன்
சத்தியவான்
உண்மையே பேசுபவன்
சாவித்திரியின் கணவன்
சத்தியவிரதன்
உண்மை பேசுதலையே விரதமாக உடையவன்
தருமபுத்திரன்
சத்தியவேதம்
மெய்வேதம், விவிலிய நூல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.