iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 24 of 191

சத்தியா(க்)கிரகம் (ஒத்துழையாமை, உண்ணாவிரதம் போன்ற) அற நெறியில் எதிர்ப்பைத் தெரிவிக்கும் முறை
சத்தியாக்கிரகம் அறப்போராட்டம்
சத்தியானிருதம் மெய்யும் பொய்யும் கலந்தது வாணிகத் தொழில்
சத்தியோ நிர்வாண தீட்சை சத்திய நிருவாணம்
சத்தியோ நிர்வாணம் சத்திய நிருவாணம்
சத்தியோசாதம் சிவபிரானுடைய ஐம்முகங்களுள் மேற்கு நோக்கிய முகம் ஒரு சைவ மந்திரம்
சத்திர சிகிச்சை அறுவைச் சிகிச்சை
சத்திரகன்மம் ஆயுதத்தால் அறுத்துச் செய்யும் சிகிச்சை
சத்திரசாலை அன்னசாலை, அறக்கூழ்ச்சாலை
சத்திரபதி அரசன் குடையை உடைய தலைவன்
சத்திரம் அன்னசாலை பல நாள்கள் செய்யும் வேள்விவகை கைவிடாப் படை இரும்பு வேல் இரண வைத்தியக் கத்தி யசுர் வேதத்தின் ஓர் உட்பிரிவு குடை வியப்பு கவிழ்தும்பைச்செடி தும்பைச்செடி
சத்திரம்வைத்தல் ஆயுதத்தாற் புண்ணை அறுத்தல்
சத்திரவித்தை அறுவை மருத்துவம் படைக்கலன் பயிலுங் கல்வி
சத்திராட்சி அரத்தைச்செடி
சத்திரி யானை சத்திரியன்
சத்திரித்தல் ஆயுதத்தால் அறுத்துச் சிகிச்சை செய்தல்
சத்திரியன் அரச வகுப்பினன்
சத்திரூபம் சிவனது அருள்வடிவம்
சத்திலி கருப்பூரம்
சத்து அமைதியாயிருக்க வழங்குங் குறிப்புச்சொல் (கோயிலொ.)
சத்து உண்மை என்றும் உள்ளது நன்மை சாரம் வலிமை சித்து, அறிவு ஒழுக்கத்திற் சிறந்தவன் ஞானி மாவு கருப்பூரச் சிலா சத்து துத்தம் அமைதிகுறிக்குஞ் சொல்
சத்து (குறிப்பிடப்பட்ட) ஒரு பொருள் மற்றொன்றில் அடங்கியிருக்கும் அளவு
சத்துக்கொடுத்தல் வலிமை உண்டாக்குதல்
சத்துணவு (உடலுக்கு வளர்ச்சியும் வலிமையும் அளிக்கக் கூடிய) சத்துகள் அதிகம் உடைய உணவு
சத்துமா வறுத்த அரிசியின் மாவு, பொரிமாவு
சத்துமொத்தெனல் ஓர் ஒலிக்குறிப்பு
சத்துராதி பகைவன்
சத்துராளி பகைவன்
சத்துரு பகைவன்
சத்துருசங்காரம் பகைவரை அழிக்கை
சத்துருதுரந்தரன் பகைவர்களை வெல்பவன்
சத்துருத்தானம் இலக்கினத்துக்கு ஆறாம் வீடு, சாதகனுக்குப் பகையிடம்
சத்துருபட்சத்தார் பகையினத்தவர்
சத்துருவாதி பகைவன்
சத்துவகர் வியத்தகு செயல்களை நிகழ்த்த வல்ல தேவதூதர்
சத்துவகுணம் மூவகைக் குணத்துள் ஒன்று, நற்செயல்களில் மனத்தைச் செலுத்தும் குணம்
சத்துவம் உளதாந்தன்மை சாரம் இயல்பு வலிமை சத்துவகுணம் உயிரி ஒரு மெய்ப்பாட்டுவகை
சத்துவரம் விரைவு வேதிகை
சத்துவாரி பார்வை மங்கலாய்த் தெரிவது வெள்ளெழுத்து
சத்துவாலம் ஓமகுண்டம் தருப்பைப்புல் கருப்பம்
சத்துவேது நேர்மையான காரணம்
சத்தை உளதாந்தன்மை பலன் உண்மை சாரம் வலிமை
சத்ரு பகை
சநாதநன் அழியாதவன் சிவன் நான்முகன் திருமால்
சந்த பரிசுத்தமான. (R. C.)
சந்தகன் சந்திரன்
சந்தகபுட்பம் கிராம்பு
சந்தகம் இடியப்பம் மகிழ்ச்சி
சந்தகை இடியப்பக்குழல்
சந்தகைப்பலகை இடியப்பக்குழல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together