9,541 words starting with ச · page 25 of 191
Tamil Word
Tamil Meaning
சந்தக்கவி
நான்கெழுத்து முதல் இருபத்தாறெழுத்து வரையுள்ள அடிகள் நான்கு கொண்ட பாவகை
சந்தக்கவி
நான்கு எழுத்துமுதல் இருபத்தாறு எழுத்துவரை உள்ள அடிகள் நான்கு கொண்ட ஓசை நயம் மிகுந்த ஒரு வகைச் செய்யுள்
சந்தக்குழம்பு
மணமூட்டிக் குழைத்த சந்தனம்
சந்தக்கேடு
மாணிக்கக் குற்றங்களுள் ஒன்று
சந்தசு
யாப்புவகை
வேதாங்கங்களுள் ஒன்றாய் யாப்பிலக்கணம் கூறும் நூல்
வேதம்
சந்தஞ்சம்
நாட்டியத்தில் காட்டும் ஆண்மக்கட்குரிய கைவகைகளுள் ஒன்று
சந்தடி
நடமாட்டம் : இரைச்சல்
சந்தடி
இரைச்சல்
ஆரவாரம்
கூட்டம்
சந்தடி
(ஆட்களின் நடமாட்டம், வாகனங்களின் இயக்கம் முதலியவற்றால் எழும்) கலவையான சத்தம்
சந்தடைப்பன்
மாட்டுநோய்வகை
சந்தணக்குச்சி
ஊதுபத்தி
சந்தணி
சந்தனம்
சந்தணுகி
இடுகிய சந்துகளில் வாழும் பாம்பு
சந்ததம்
எப்பொழுதும்
சந்ததி
வழித்தோன்றல்
மகன்
மரபு
சந்ததி
பரம்பரையைத் தொடர்ந்து நிலைக்கச்செய்யும் குழந்தை
சந்தத்தாண்டகம்
சந்தவடியும் தாண்டகவடியும விரவி ஓசைகொண்டு வருஞ் செய்யுள்
சந்தன மரம்
சந்தனம்
சந்தன வெங்கை
செங்குங்குமம்
சந்தனக் காப்பு
(கோவில்களில்) விசேஷ நாட்களில் மூல விக்கிரகத்தின் மேல் சந்தனத்தை அப்பிச் செய்யும் அலங்காரம்
சந்தனக்கட்டை
உரைத்தற்குரிய சந்தனமரக்கட்டை
சந்தனக்கல்
சந்தனம் உரைக்குங் கல்
சந்தனக்கல்
சந்தனக் கட்டையை இழைக்கப் பயன்படும் கல்
சந்தனக்காப்பு
சந்தனத்தை கடவுளின் திருமேனியில் அப்புகை
சந்தனக்குடம்
முகமதியரின் ஒரு திருவிழா
சந்தனக்குறை
கலவைச்சாந்தில் பயன்படுத்தும் சந்தனக் கட்டைத் துண்டு
சந்தனக்குழம்பு
இழைத்த சந்தனம்
கலவைச்சாந்து
சந்தனக்கூடு
முஸ்லிம் மகான்களுக்காக நடத்தப்படும் திருவிழாவில் சிறு தேரின் நடுவில் வைத்து எடுத்துச்செல்லும் சந்தனக் குடம்
சந்தனக்கூட்டு
கலவைச்சந்தனம்
சந்தனச்சாந்து
கலவைச்சந்தனம்
சந்தனச்சாரல்
சந்தனமரங்கள் நிறைந்த மலைச்சரிவு
சந்தனச்சேறு
இழைத்த சந்தனம்
கலவைச்சாந்து
சந்தனஞ்சாத்துதல்
சந்தனக்காப்பிடுதல்
சந்தனத்திரணை
சந்தனக்கட்டி
சந்தனத்திரி
ஊதுவத்தி
சந்தனத்தேய்வை
இழைத்த சந்தனம்
கலவைச்சாந்து
சந்தனநறுநீர்
சந்தனங் கலந்த பனிநீர்
சந்தனப்பில்லை
மாடுகளில் காணப்படும் ஒருவகை மஞ்சள்நிறம்
சந்தனப்பீடிகை
சந்தனமரத்தாலான மணைப்பலகை
சந்தனப்பூச்சு
உடலிற் சந்தனம் பூசுகை
சந்தனமிழைத்தல்
சந்தனம் உரைத்தல்
சந்தனம்
சந்தனமரம்
அரைத்த சந்தனம்
தேர்
சந்தனம்
மணம் மிகுந்த எண்ணெய் எடுக்கவும் வாசனைப் பொருள்கள் தயாரிக்கவும் பயன்படுத்தும் மரம்
சந்தனவெற்பு
சந்தனமரம் உண்டாகும் மலை
பொதியமலை
சந்தனவேங்கை
சந்தனமரவகை
சந்தனாசலம்
சந்தனமரம் உண்டாகும் மலை
பொதியமலை
சந்தனாதி
வேங்கைமரம்
சந்தனாதித்தைலம்
சந்தனாதித்தைலம்
சந்தனம் முதலிய பொருள்களினின்று வடிக்கும் தைலம்
சந்தனாதித்தைலம்
சந்தனத்தை முக்கியப் பொருளாகக் கொண்ட மருத்துவத் தைலம்
சந்தனாத்திரி
சந்தனமரம் உண்டாகும் மலை
பொதியமலை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.