9,541 words starting with ச · page 26 of 191
Tamil Word
Tamil Meaning
சந்தப்பா
நான்கெழுத்து முதல் இருபத்தாறெழுத்து வரையுள்ள அடிகள் நான்கு கொண்ட பாவகை
சந்தப்பாட்டு
நான்கெழுத்து முதல் இருபத்தாறெழுத்து வரையுள்ள அடிகள் நான்கு கொண்ட பாவகை
சந்தப்பாணம்
புண்கட்டிக்கு இடும் ஒரு கலவை மருந்து
சந்தமாமா
சந்திரன்
கூத்தில் கோமாளி தன்னோடு பேசுபவரைக் குறித்தற்கு கூறுஞ் சொல்
சந்தம்
அழகு
சந்தம்
அழகு
நிறம்
செய்யுள்வண்ணம்
வடிவு
சுகம்
பழக்கம்
வேதத்தில் வரும் யாப்பைப் பற்றிக்கூறும் நூல்
சந்தப்பாட்டு
சந்தனம்
துளை
கருத்து
சந்தம்
(செய்யுளில், பாட்டில்) தாளக் கதியைத் தோற்றுவிக்கும் ஓசை நயம்
சந்தயம்
ஐயம்
ஐயவணி
சந்தரி
துளசி
சந்தர்ப்பணம்
நிறைவுசெய்தல்
மகிழ்வித்தல்
சந்தர்ப்பம்
வாய்ப்பு
சந்தர்ப்பம்
வாய்ப்பு
சமயம்
முன்பின்னமைவு
சந்தர்ப்பம்
நிகழ்ந்த அல்லது நிகழ்கிற தருணம்
சந்தர்ப்பவசத்தால்/சந்தர்ப்பவசமாக
எதிர்பாராத விதத்தில்
சந்தர்ப்பவாதம்
எந்தச் சூழ்நிலையையும் சுய லாபத்துக்குப் பயன்படுத்திக்கொள்ளும் போக்கு
சந்தவடி
நான்கு முதல் இருபத்தாறு வரையுள்ள எழுத்துக்களால் இயன்ற விருத்தத்தின் அடி
சந்தவாக்கு
இயற்கைக்குணம்
இழிந்த பழக்கம்
சந்தவானடக்கி
வாதமடக்கி
சந்தவிருத்தம்
இனிய ஓசையுடைய பாடல்
சந்தா
உறுப்பினர் பதிவுக்குச் செலுத்தும் தொகை
சந்தா
கட்டணம்
சந்தா
பத்திரிகை முதலியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம்வரை பெறுவதற்கு அல்லது ஓர் அமைப்பில் உறுப்பினராக இருப்பதற்குச் செலுத்தப்படும் கட்டணம்
சந்தாதாரர்
(பத்திரிகை முதலியவற்றிற்கு) சந்தா செலுத்துபவர்
சந்தான குரவர்
மெய்கண்ட தேவர்
அருள் நந்தி சிவாசாரியார்
மறைஞான சம்பந்தர்
உமாபதி சிவாசாரியார்
சந்தானகரணி
முரிந்த வுறுப்புகளை இணைக்கும் மருந்து
இலுப்பைமரம்
அறுகம்புல்
பெருமருந்து
சந்தானகுரவர்
சைவசித்தாந்தத்தைப் பரவச் செய்த பின்வந்த மெய்கண்டதேவர், அருணந்தி சிவாசாரியார், மறைஞான சம்பந்தர், உமாபதி சிவாசாரியார் எனும் நால்வர்
சந்தானகுரு
மரபுவழிக் குரு
சந்தானபரம்பரை
சந்தான குரவரான சைவாசாரிய பரம்பரை
சந்தானம்
மரபு, சந்ததி
குருபரம்பரை
தொடர்பு
சிவாகமம் இருபத்தெட்டனுள் ஒன்று
அம்பு எய்கை
சந்தானலட்சுமி
எண்வகை இலட்சுமி வடிவங்களுள் ஒன்று
மக்கட்பேறு
சந்தானவிரதம்
மகப்பேறடைய நோற்கும் நோன்பு
சந்தானி
வெண்காரம்
சந்தாபம்
சுடுதல்
மனத்துன்பம்
செய்த பாவத்திற்கு இரங்குகை
சந்தாயம்
நிலச் சொந்தக்காரர் குத்தகைக்கு நிலம் விடாமல் தாமே பார்த்தல்
ஊர்ப் பொதுச்சொத்தைப் பங்கிட்டு அனுபவித்தல்
சந்தி
இசைப்பு
கூடுகை
பல தெருக்கள் கூடுமிடம்
எழுத்து சொற்களின் புணர்ச்சி
நட்பாக்குகை
தறுவாய்
மூங்கில்மரம்
ஒரு பெரும்பண்வகை
நாடகச்சந்தி
வரிக்கூத்துவகை
காலைமாலை நியமம்
மாலைநேரம்
சந்தியாவந்தனம்
வணக்கம்
திருவிழா
கோயிற்கட்டளை
பாடை
தக்க சமயம்
கோயில் கால பூசை
சந்தி1
(ஒருவர் மற்றொருவரை) நேரில் அணுகிப் பார்த்தல் அல்லது பார்த்துப் பேசுதல்(ஒன்றை) நேருக்கு நேர் பார்த்தல்
சந்தி2
சாலைகள் கூடும் இடம்
சந்தி3
பகலும் இரவும் பிரியும் அல்லது சந்திக்கும் நேரம்
சந்திகம்
சன்னிநோய்வகை
சந்திகை
சிற்றுண்டிவகை
சந்திக்கரை
சாலை, ஆறு முதலியன கூடுமிடம்
சந்திக்காப்பு
மாலையில் குழந்தைகளுக்குச் செய்யப்படும் ஒரு சடங்குவகை
சந்திக்கு இழு
அவமானப்படுத்தும் நோக்கத்தோடு ஒருவரின்) குறைகளைப் பலரும் அறியச்செய்தல்
சந்திக்கூத்து
திருவிழாவில் பெண்கள் கோயிலின் முன்பு ஆடும் கூத்துவகை
சந்திக்கோணம்
தேர் உறுப்புகளுள் ஒன்று
சந்தித்தம்
ஐயுறப்பட்டது
சந்தித்தல்
சேர்த்தல்
எதிர்தல்
தெரிந்து கொள்ளுதல்
சந்திபண்ணுதல்
சந்தியாவந்தனஞ் செய்தல்
சந்திப்பு
எதிர்கை
இசைவு
ஆறு, தெரு முதலியன கூடுமிடம்
காணிக்கை
சந்திப்பு
ஒருவர் மற்றொருவரைச் சந்திக்கும் செயல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.