iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 27 of 191

சந்திமான் இடையெழுவள்ளல்களுள் ஒருவன்
சந்திமிதித்தல் நான்காம் மாதத்தில் நல்ல வேளையில் குழந்தையைத் தெருச்சந்திக்கு தூக்கிச் செல்லுதல்
சந்திமுடித்தல் நியமநிட்டைகளை நிறைவேற்றுதல்
சந்தியக்கரம் (சமஸ்கிருதத்தில்) இரண்டு உயிரெழுத்துகள் இணைந்து ஒலிக்கும் ஏ, ஐ, ஓ, ஔ ஆகிய எழுத்துகள்
சந்தியாகால பூஜை கோயிலில் மாலை ஐந்து மணிக்கு மேல் ஏழு மணிக்குள் நைவேத்தியமும் தீபாராதனையும் காட்டிச் செய்யப்படும் பூஜை
சந்தியாகாலம் சாயங்காலம் மாலைநேரம்
சந்தியாமடம் அன்றாடம் வழிபாடு செய்தற்குரிய நீர்க்கரை மண்டபம்
சந்தியாராகம் செவ்வானம்
சந்தியாவந்தனம் காலை, உச்சி, மாலைகளில் வேத மந்திரங்களால் செய்யும் வழிபாடு
சந்தியாவந்தனம் காலை, உச்சி, மாலை ஆகிய மூன்று வேளைகளிலும் குறிப்பிட்ட மந்திரம் சொல்லிச் செய்யும் வழிபாடு
சந்தியாவந்தனை காலை, உச்சி, மாலைகளில் வேத மந்திரங்களால் செய்யும் வழிபாடு
சந்தியில் இழுத்தல் பழிப்பிற்கிடமாக்குதல் ஒருவன் குற்றங்குறைகளை வெளிப்படுத்தி நிந்தைக்கிடமாக்குதல்
சந்தியில்நிற்றல் ஆதரவின்றி இருத்தல் தெருச்சந்தியில் நிற்றல்
சந்தியை காலை, மாலை எனப்படும் நாட் பிரிவுள் ஒன்று மல்லிகை
சந்திர மண்டலம் சந்திரன் என்னும் துணைக்கோளும் அதைச் சுற்றியுள்ள வெளியும்
சந்திரகணம் நூலின் முதற் செய்யுளின் முதலில் அமையும்படி புளிமாங்காய் என்னும் வாய்பாடு பற்றி வரும் நற்கணச் சீர்வகை
சந்திரகம் மயிற்றோகைக் கண் மயிற்றோகை ஓலையின் உறைச்சுருள் வெள்ளைமிளகு நகம்
சந்திரகலை சந்திரன்கூறு சந்திரிகை பெண்களின் கொண்டையிலணியும் அணிவகை இடைகலை
சந்திரகாசம் சிவன் இராவணனுக்குக் கொடுத்த வாள் காண்க : சந்திரகாசரசம்
சந்திரகாசரசம் நீர்வடிவமான ஒரு மருந்துவகை
சந்திரகாந்தக்கல் சந்திரன் ஒளியில் நீர் சுரப்பதாகிய கல்
சந்திரகாந்தச்சிலை சந்திரன் ஒளியில் நீர் சுரப்பதாகிய கல்
சந்திரகாந்தமணி சந்திரன் ஒளியில் நீர் சுரப்பதாகிய கல்
சந்திரகாந்தம் சந்திரன் ஒளியில் நீர் சுரப்பதாகிய கல்
சந்திரகாந்தம் நிலா வெளிச்சத்தில் காட்டினால் நீரை வெளிவிடும் தன்மையும் (காந்தம் இரும்பைக் கவர்வது போல) வெள்ளியைக் கவரும் தன்மையும் கொண்டதாகக் கூறப்படும் ஒரு வகைப் படிகக் கல்
சந்திரகாந்தி ஒரு பூச்செடிவகை
சந்திரகாம்புயம் வெண்டாமரை
சந்திரகாவி செங்காவிமண் சிவப்புச் சாயவகை ஒரு புடைவைவகை
சந்திரகாவிச்சேலை ஒரு புடைவைவகை
சந்திரகி மயில்
சந்திரகிரகணம் சூரியன், பூமி, சந்திரன் மூன்றும் நேர்கோட்டில் வரும் நிறைநிலாக்காலத்து இரவில் பூமியின் நிழல்பட்டுச் சந்திரன் இருளுதல் இராகுவால் சந்திரன் பிடிக்கப்படுதல்
சந்திரகுரு வெண்முத்து வெண்ணிறமுடைய அசுரகுரு சுக்கிரன்
சந்திரகுலம் சந்திரனைக் குலமுதல்வனாகக் கொண்ட அரசகுலம்
சந்திரசம்பவன் சந்திரனிடம் தோன்றியவனான புதன்
சந்திரசாலிகை நிலாமுற்றம்
சந்திரசாலை நிலாமுற்றம்
சந்திரசூடன் சிவன்
சந்திரசூடன் சந்திரனை முடியில்கொண்ட சிவன்
சந்திரசேகரன் சந்திரனை முடியில்கொண்ட சிவன்
சந்திரஞானம் ஒரு சைவாகமம்
சந்திரதரிசனம் குழந்தைக்கு நல்ல வேளையில் சந்திரனை முதன்முதலாக் காட்டுஞ் சடங்கு வளர்பிறையில் சந்திரன் முதன்முதலில் தெரிதல்
சந்திரதிசை குபேரனது திசையாகிய வடக்கு
சந்திரதிலகம் சந்தனம் சந்தனப்பொட்டு
சந்திரநாடி பெண்குறிவாயினிற் படிந்திருக்கும் சவ்வு
சந்திரநாதம் இராகு ஒரு மருந்துச்சரக்கு
சந்திரனாள் திங்கட்கிழமை
சந்திரன் மதி நிலவு
சந்திரன் திங்கள் குபேரன் இடைகலை நாடி
சந்திரன் பூமியை இருபத்தெட்டு நாட்களுக்கு ஒருமுறை சுற்றி வருவதும் சூரிய ஒளியைப் பிரதிபலித்து இரவில் தெரிவதுமான ஒரு துணைக்கோள்
சந்திரன்சிப்பி முத்துச்சிப்பி. (யாழ்.அக.)

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together