9,541 words starting with ச · page 28 of 191
Tamil Word
Tamil Meaning
சந்திரபாணி
வைரக்கல்
சந்திரபாணி
வயிரக்கல்
சந்திரபூரம்
பச்சைக் கருப்பூரம்
சந்திரப்பிரபை
நிலவு
மகளிர் தலையணிகளுள் ஒன்று
சந்திரன் வடிவாய் அமைந்த ஊர்தி வகை
சந்திரப்பிறை
மகளிர் அணியும் பிறைபோன்ற கழுத்தணி
மகளிர் தலையணிகளுள் ஒன்று
சந்திரமணி
சந்திரன் ஒளியில் நீர் சுரப்பதாகிய கல்
சந்திரமண்டலம்
சந்திரனது வட்டம்
சூரிய மண்டலத்திற்கு மேலுள்ளதும் புவர் உலகத்தைச் சார்ந்ததுமாகிய உலகம்
சந்திரமானம்
சந்திரன் சஞ்சரிக்கும் அளவு
சந்திரமுருகு
மகளிர் காதணிகளுள் ஒன்று
சந்திரமௌலி
சந்திரனை முடியில் கொண்ட சிவன்
சந்திரம்
கருப்பூரம்
பொன்
இரவின் 15 முகூர்த்தங்களுள் ஒன்பதாவது
மிருகசீரிடம்
நீர்
சந்திரரோகம்
பெருநோய்வகை
பைத்தியம்
சந்திரலக்கினம்
சாதகன் பிறந்த காலத்தில் சந்திரனிருக்கும் இராசி
சந்திரலோகம்
சந்திரனது வட்டம்
சூரிய மண்டலத்திற்கு மேலுள்ளதும் புவர் உலகத்தைச் சார்ந்ததுமாகிய உலகம்
சந்திரவட்டக்குடை
அரசச் சின்னங்களுள் ஒன்றாகிய வெண்கொற்றக்குடை
சந்திரவட்டம்
அரசச் சின்னங்களுள் ஒன்றாகிய வெண்கொற்றக்குடை
சந்திரவலயம்
சிலம்பு வடிவாயமைந்த வாச்சியவகை
சந்திரவளையம்
ஒரு விளையாட்டுக் கருவி
தோற்கருவிவகை
சந்திரவலயம்
தொட்டில் முதலியவற்றைத் தொங்கவிடுவதற்கு மேலிடத்து மாட்டுவதற்குரிய வளையவகை
கிணற்றுள் வட்டமாக அமைத்து இறக்கப்படும் நெல்லிக்கட்டை
சந்திரவாதி
சந்திரலோகம் அடைவதே முத்தியென்று வாதிப்போன்
சந்திரவாள்
சிவன் இராவணனுக்குக் கொடுத்த வாள்
காண்க : சந்திரகாசரசம்
சந்திராதபம்
நிலவு
சந்திராதித்தம்
அருகன் முக்குடைகளுள் ஒன்று
சந்திராதித்தவரை
சந்திரர் சூரியர் உள்ள வரையில்
சந்திராதித்தவல்
சந்திரர் சூரியர் உள்ள வரையில்
சந்திராபீடன்
சந்திரனை முடியில் கொண்ட சிவன்
சந்திராயுதம்
பிறைவடிவான அம்பு
சந்திரிகம்
ஓலையின் உறைச்சுருள்
சந்திரிகை
நிலவு
பேரேலம்
ஓலைச்சுருள்
சந்திரேகம்
கார்போக அரிசிவிதை
சந்திரோதயம்
நிலவினுதயம்
குளிர்ச்சியைத் தரும் ஒருவகை மாத்திரை
சந்திரோபாலம்பனம்
காதலருள் பிரிந்தோர் விரக வேதனையால் சந்திரனைப் பழித்துக் கூறுதல்
சந்தில்
சனி
மூங்கில்
சந்திவந்தனம்
காலை, உச்சி, மாலைகளில் வேத மந்திரங்களால் செய்யும் வழிபாடு
சந்திவந்தனை
காலை, உச்சி, மாலைகளில் வேத மந்திரங்களால் செய்யும் வழிபாடு
சந்திவழு
எழுத்திலக்கணத்திற்குரிய புணர்ச்சிக்கு வழுவாய்த் தொடுப்பது
சந்திவிக்கிரகம்
அடுத்துக்கெடுத்தல்
நட்புக் கொண்டு கெடுத்தல்
சந்திவிளக்கு
கோயிலில் மாலைக்காலத்து ஏற்றும் விளக்கு
சந்திவேளை
சாயங்காலம்
சந்து
பொருத்து
உடற்பொருத்து
இடுப்பு
பலவழிகள் கூடுமிடம்
முடுக்கு
தூதன்
சமாதானம்
சந்தனமரம்
இசை
உயிர்
சந்து
அகலக் குறைவான தெரு அல்லது வழி
சந்துக்கட்டு
செயல் செய்யும் காலம்
நெருக்கடியான சமயம்
சந்துக்காறை
ஒருவகைக் கைவளை
சந்துசெய்தல்
பொருத்தல்
துளைசெய்தல்
சமாதானஞ்செய்தல்
சந்துசொல்லுதல்
தூதராகிச் செய்தி அறிவித்தல்
சந்துட்டி
மகிழ்ச்சி
மனநிறைவு
சந்துநயத்தான்
தூதுளைக்கொடி
சந்துபார்த்தல்
சமயம்பார்த்தல்
சந்துபூசுதல்
சுவரில் கல்லுக்கிடையே சுண்ணாம்பு முதலியன பூசுதல்
சிறு துளைகளை அடைத்தல்
சந்துபொந்து
மூலைமுடுக்கு
பொந்துபுடைகள்
சந்துபொந்து
(பழக்கம் இல்லாத) குறுகலான வழியும் பாதையும்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.