iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 29 of 191

சந்துமந்து குழப்பம் தாறுமாறு முடுக்கு
சந்துமுட்டு காலம் தவறிவரும் மாதவிடாய்
சந்துமுந்து குழப்பம் தாறுமாறு முடுக்கு
சந்துயிர் எலும்பு
சந்துவாசல் திட்டிவாசல்
சந்துவாதம் இடுப்பு தொடைகளில் வரும் கீல் வாயு நோய்வகை
சந்துவாய் மூட்டுவாய் இடைப்பிளவு
சந்துவிடுதல் இடைவெளிவிடுதல் நெக்கு விடுதல்
சந்தேகப்பிராணி (மிக எளிதில்) சந்தேகப்படும் நபர்
சந்தேகம் அய்யம்
சந்தேகம் ஐயம் கைகூடாமை குற்றமுள்ளதென்ற ஐயம் இல்லாமை கேடு
சந்தேகம் (இதுதான், இவ்வளவுதான் என்று) துணிந்து கூற முடியாத நிலை
சந்தேகாலங்காரம் ஐயவணி
சந்தேகி எதனிடத்தும் ஐயம் கொண்டவன்(ள்)
சந்தேகி சந்தேகம்கொள்ளுதல்
சந்தேகித்தல் ஐயப்படல் துணிவுகொள்ளாதிருத்தல்
சந்தேசம் தூது
சந்தை அங்காடி
சந்தை பலவிடத்திருந்து ஓரிடத்தில் கொள்ளல் விற்றற்குக் கூடுமிடம் குறித்த காலத்தில் கூடும் கடைகள் கடைவீதி கூட்டம் புருவங்களின் நடுவிடம் வேதம் வேதம் முதலியவற்றை ஆசான் சொல்ல மாணவன் இருமுறை மும்முறை திரும்பச் சொல்லுதல் செய்யுளில் திரும்பத்திரும்ப வருஞ்சொல் செய்யுள் பெரியோர் கூற்று
சந்தை (பெரும்பாலும்) கிராமங்களிலிருந்து ஒரு பெரிய ஊரின் எல்லைப்புறத்திற்குக் கால்நடை, உணவுப் பொருள்கள் முதலியவற்றைக் குறிப்பிட்ட சில கிழமைகளில் கொண்டுவந்து நடத்தும் விற்பனை
சந்தைக்காரன் சந்தையில் சரக்கு விற்பவன்
சந்தைக்கூட்டம் பெருங்கூட்டம்
சந்தைச்சரக்கு சந்தையிலுள்ள விற்பனைப் பொருட்கள்
சந்தையிரைச்சல் அதிக இரைச்சல் பேரொலி
சந்தைவெளி சந்தை கூடும் வெளியிடம்
சந்தோசம் மகிழ்ச்சி
சந்தோடம் பூரிப்பு மகிழ்ச்சி இனாம்
சந்தோஷம் மகிழ்ச்சி
சனகந்தம் வசம்பு
சனகம் புளியாரைக்கீரை சாதிக்குக் காரணசூக்கும வினைவகை
சனக்கட்டு உறவினர்களின் கூட்டம் உறவினரது பற்று சனங்களின் ஒற்றுமை
சனஞ்சேர்த்தல் ஆள் கூட்டுதல் படை திரட்டுதல்
சனந்தன் நான்முகன் மக்கள் நால்வரின் ஒருவன்
சனனமரணம் பிறப்பு இறப்பு
சனனம் பிறப்பு
சனனி தாய்
சனனித்தல் பிறத்தல்
சனபதி அரசன்
சனமாலி இலவமரம்
சனம் மக்கள் இனத்தார் கூட்டம்
சனலோகம் பிதிரர் முதலிய தேவர்கள் வாழும் உலகம்
சனாசாரம் உலகநடை, உலகியல்
சனாதன தொன்மை
சனாதனதர்மம் பழமையான அறவொழுக்கம்
சனாதனதர்மம் தொன்மையான அற ஒழுக்கம்
சனாதிநாதன் அரசன் திருமால்
சனார்த்தனன் திருமால்
சனார்த்தனம் சுக்கு திருமால்தலம்
சனி ஒரு கோள் சனிக்கிழமை துன்பம்
சனி சூரியனிலிருந்து ஆறாவதாக உள்ள கிரகம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together