9,541 words starting with ச · page 3 of 191
Tamil Word
Tamil Meaning
சகலமங்கலை
பார்வதி
சகலமும்
எல்லாமும்
சகலமோகினி
உலகத் தோற்றத்திற்குக் காரணமான மாயா சக்தி
சகலம்
எல்லாம்
சகலாவத்தை
துண்டு
சகலரும்
எல்லோரும்
சகலர்
ஆணவமலம், கன்மமலம், மாயாமலம், என்னும் மும்மலத்தையும் உடைய உயிர்கள்
சகலாத்தன்
அருகருள் நிகண்டவாதிகளால் கடவுளென்று கொள்ளப்படுபவர்
சகலாத்து
ஒரு கம்பளித் துணிவகை
சகலாவத்தை
ஓரவத்தை, மேலாமவத்தை
ஆன்மாக்கள் உடல் எடுத்துப் பிறப்பு இறப்புகளுக்கு உட்படும் காரணாவத்தை
சகலி
ஒரு மீன்வகை
சகலிகரணம்
துண்டுதுண்டாக்கல்
சகலை
மனைவியின் உடன்பிறந்தாள் கணவன்
சகல்
கொசு
சகளத்திருமேனி
சிவனது உருவவடிவம்
சகளநிட்களம்
இலிங்கமாகிய சிவனது அருவுருவத் திருமேனி
சகளன்
உருவத் திருமேனிக்கொண்ட சிவன்
மனைவியின் உடன்பிறந்தாள் கணவன்
சகளம்
உருவத்திருமேனி
சகளீகரித்தல்
உருவங்கொள்ளுதல்
சகவாசம்
பழக்கம்
நட்பு
சகவாசம்
(ஒருவர் மற்றொருவரோடு கொள்ளும்) பழக்கம்
சகஸ்ரநாமம்
(வழிபாட்டின்போது கூறும்) கடவுளின் ஆயிரம் பெயர்கள்
சகா
தோழர்
சகா
தோழன்
பாம்புகொல்லிப்பூண்டு
உதவி
துணை
சகா
சக ஊழியர்
சகாடி
பீர்க்கங்கொடி
சகாதி
பாம்புகொல்லிப்பூண்டு
சகாதேவன்
பாண்டவர்களின் இளையோன்
சகாதேவி
நிலமகள்
நெய்ச்சிட்டிச்செடி
சகாத்தன்
தோழன்
சகாத்தம்
கி.பி. 78-ல் தொடங்குவதும் சாலி வாகனன் பெயரால் வழங்குவதும் ஆன ஆண்டுக்கணக்கு
சகாந்தகன்
சாலிவாகனன்
விக்கிரமார்க்கன்
சகானா
ஒரு பண்வகை
சகாப்தம்
கி.பி. 78-ல் தொடங்குவதும் சாலி வாகனன் பெயரால் வழங்குவதும் ஆன ஆண்டுக்கணக்கு
சகாப்தம்
(வரலாற்றில் குறிப்பிட்ட நிகழ்ச்சி ஒன்றைத் தொடக்கமாகக் கொண்டு கணக்கிடப்படும்) ஆண்டு முறை
சகாமியம்
பயனை விரும்பிச் செய்யும் செயல்
சகாயதனம்
உதவியாகக் கொடுக்கும் பணம்
சகாயன்
உதவிசெய்வோன்
தோழன்
சகாயம்
உதவி
சகாயம்
துணை, உதவி, விலைநயம், மலிவு
நலம்
சகாயம்1
உதவி
சகாயம்2
(விலை) மலிவு
சகாயி
உதவிசெய்வோன்
தோழன்
சகாயித்தல்
உதவிசெய்தல்
மலிவாய்க் கொடுத்தல்
சகாரம்
ஏச்சு
இகழ்ச்சி
சகாரி
சகர்களின் பகைவனான விக்கிரமாதித்தன்
சகாரித்தல்
ஏசுதல்
சகார்த்தம்
உடனிகழ்ச்சிப் பொருள்
சகி
தோழன்
தோழி
சகி1
பொறுத்தல்
சகிதன்
சேர்ந்திருப்போன்
அஞ்சி நடுங்குபவன்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.