9,541 words starting with ச · page 30 of 191
Tamil Word
Tamil Meaning
சனிக்கிழமை
வாரத்தின் ஏழாம் நாள்
சனிதிசை
வடகிழக்கு மூலை
சனித்தல்
பிறத்தல், உண்டாதல்
சனிபாகம்
மரவகை
சரக்கொன்றை
செங்கொன்றை
மஞ்சட்கொன்றை
சனிபிடித்தல்
கேடு பிடித்தல்
சனிகோளால் துன்பம் விளைதல்
சனிமூலை
வடகிழக்கு மூலை
சனியன்
ஒரு கோள்
பீடைதருபவன்
பீடைதருவது
சனியன்
ஒரு கோள்
பீடைதருபவள்
பீடைதருவது
சனியன்
தொல்லையாகவும் வேண்டாததாகவும் கருதும்போது கூறும் வசைச் சொல்
சனீச்சுரன்
சனிக்கோள்
சனீஸ்வரன்
சனிக்கிரகத்தின் அதிபதியான கடவுள்
சனு
வேண்டியவன்
சனு
வேண்டியவள்
சனுகம்
மிளகு
சன்னக்காரை
நன்கு அரைக்கப்பட்ட சுண்ணாம்பு
சன்னசாலம்
வெண்கடுகு
சன்னசாலை
வெண்கடுகு
சன்னஞ்சன்னமாக
சிறிதுசிறிதாக
சன்னதம்
ஆவேசம்
தெய்வங்கூறல்
மிகு கோபம்
வீறாப்பு
சன்னதம்
தன்னை மறந்த வெறி
சன்னதி
கடவுளின் திருமுன்பு
கோயிலுள் சுவாமி இருக்குமிடம்
அண்மை
சன்னிதானம்
சன்னது
பட்டம்
சன்னத்தன்
கவசம் பூண்டவன்
போர் முதலியவற்றிற்குத் தயாராக இருப்பவன்
சன்னத்தம்
அணியம், ஆயத்தம்
சன்னபின்னம்
கண்டதுண்டம்
சன்னம்
நுண்மை
நுண்ணிய பொடி
பொடிரத்தினம்
நேர்மை
ரவைக்குண்டு
மறைபொருள்
குரல் இழைவு
சன்னம்
(பொருள்களின் பருமனைக் குறிக்கையில்) மெல்லியது
சன்னம்வைத்தல்
வெள்ளைவைத்தல்
சிறிய மணிகளைப் பதித்தல்
அழகாய்ப் பேசுதல்
பேச்சில் தந்திரம் காட்டுதல்
சன்னலவங்கப்பட்டை
இலவங்கப்பட்டைவகை
சன்னல்
சாளரம்
சன்னல்பின்னல்
கொடி முதலியவை ஒன்றோடொன்று பின்னியிருத்தல்
சிக்கல்
சன்னவீரம்
ஒருவகை வெற்றிமாலை
சன்னாகம்
போர்க்கவசம்: போருக்கு ஆயத்தம்
விருதுகளுடன் செல்லும் அரசன்
வெளிப்புறப்பாடு
சன்னாசம்
துறவு
நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று
சன்னாசி
துறவி
சன்னி
ஒரு நோய்வகை
பேருள்ளது
சன்னிதானம்
மடாதிபதி முதலிய பெரியோரைக் குறிக்கும் மரியாதைச்சொல்
திருமுன்பு
தெய்வமேறல்
சன்னிதானம்
(இறைவன், மகான் போன்றோரின்) முன்னிலை
சன்னிதி
கடவுளின் திருமுன்பு
கோயிலுள் சுவாமி இருக்குமிடம்
அண்மை
சன்னிதானம்
சன்னிதி
(கோயிலில் இறைவன் அல்லது இறைவி) இருக்கும் இடம்
சன்னிநரம்பு
காலின் கட்டைவிரல் நரம்பு
சன்னிநாயகம்
கருஞ்சீரகம்
தும்பைப் பூண்டு
சன்னிநாயன்
கருஞ்சீரகம்
தும்பைப் பூண்டு
சன்னிபாதம்
சன்னிநோய்
சன்னியம்
மரமஞ்சல்
போர்
சன்னியாசமுத்திரை
தண்டு, கமண்டலம் முதலிய துறவிகளுக்குரிய அடையாளங்கள்
சன்னியாசம்
துறவு
நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று
சன்னியாசம்
உலகப் பற்று, குடும்பப் பாசம் முதலியவற்றை விடுத்த நிலை
சன்னியாசி
துறவி
சன்னியாசி
துறவு பூண்டவர்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.