9,541 words starting with ச · page 31 of 191
Tamil Word
Tamil Meaning
சன்னியாசினி
பெண் துறவி
சன்னிவேசம்
அமைப்பு
சன்னை
சமிக்கை
எள்ளுதற் சொல்
குறிப்பு
பெரிய முரசு
தேரின் உலுக்குமரம்
சன்மபூமி
பிறந்த ஊர்
சன்மப்பகை
பிறவிப்பகை
தீராப்பகை
சன்மம்
பிறப்பு
தோல்
சன்மராசி
சாதகன் பிறந்த காலத்திற் சந்திரனிருந்த இராசி
சன்மலி
இலவமரம்
தேற்றாமரம்
சன்மாந்தரம்
வேறு பிறவி
சன்மானம்
உபசாரச்சொல்
வெகுமதி
இறையிலியாக விடப்பட்ட நிலம்
சன்மானம்
(செயலுக்கோ படைப்புக்கோ சாதனைக்கோ) அன்பளிப்பாகத் தரப்படும் பணம் அல்லது பொருள்
சன்மார்க்கம்
நன்னெறி
சன்மார்க்கம்
நன்னெறி
ஞானநெறி
சன்மார்க்கம்
(ஞானத்தைப் பெறுவதற்கான) நல்ல நெறி
சன்மினி
துர்க்கைக்குத் தொண்டுசெய்யும் பெண்பேய்
சபக்கரம்
துணியப்பட்ட பொருள் இருக்கும் இடம்
சபட்சம்
துணியப்பட்ட பொருள் இருக்கும் இடம்
சபதக்காரன்
சூளுறவு செய்வோன்
சபதமாயிருத்தல்
இறுமாந்திருத்தல்
சபதம்
வஞ்சினம்
சூளுரை(சூள்)
சபதம்
சூளுறவு
பந்தயம்
சபதரித்தல்
சம்பாதித்தல்
ஆதரித்தல்
சபம்
கடவுளைத் துதித்தல்
குதிரைக்குளம்பு
ஆலமரம் முதலியவற்றின் விழுது
மூங்கில் மரம்
பிணம்
சபரணை
முழுமை
ஆதரவு
ஆயத்தம்
ஒழுங்கு
சபரன்
வேடன்
சபரம்
கெண்டைமீன்
சபரியை
பூசை
சபர்
பொறுத்தற் குறிப்பு
சபர்
கடற்பயணம்
பொறுத்தற்குறிப்பு
அரபி ஆண்டில் இரண்டாம் மாதம்
சபலங்கெட்டவன்
பயனற்றவன்
சபலம்
சிறுமையுடைய ஆசை
சபலம்
நிலையற்ற உள்ளம்
ஆசை
சாறு
மின்னல்
மெலிவு
பயனுள்ளது சித்தி
சபலம்
(கிடைத்தால்) அடைந்துவிட வேண்டும் என்னும் துடிப்பு அல்லது நினைப்பு
சபலா
திப்பிலி
சபலை
மின்னல்
மனத்திட்பமற்றவள்
நிலையற்றவளாகிய திருமகள்
திப்பிலி
விலைமகள்
சபா
கலை நிகழ்ச்சிகளை உறுப்பினர்களுக்காக நடத்தும் அமைப்பு
சபாகம்பம்
அவைக்கு அஞ்சுகை
சபாகுசுமம்
செம்பரத்தம்பூ
சபாசு
See சபாஷ். சபாசென்று மெச்சிக் கொடுக்கு மதிகாரமே (திருவேங். சத. 41)
சபாநாதன்
அவைத்தலைவன்
சிதம்பர சபையின் தலைவனாகிய நடராச மூர்த்தி
சபாநாயகன்
அவைத்தலைவன்
சிதம்பர சபையின் தலைவனாகிய நடராச மூர்த்தி
சபாநாயகர்
பேரவைத் தலைவர்
சபாபதி
அவைத்தலைவன்
சிதம்பர சபையின் தலைவனாகிய நடராச மூர்த்தி
சபாமண்டபம்
அவை கூடுமிடம்
சபாரஞ்சகம்
அவையிலுள்ளோர் மனத்தைக் கவர்வது
சபாரஞ்சிதம்
அவையிலுள்ளோர் மனத்தைக் கவர்வது
சபாஷ்
பாராட்டுச் சொல்
சபிண்டர்
பிதிர்ப்பிண்டம் இடுதற்குரியோர்
சபிண்டி
பிதிர்பூசை
இறந்த பன்னிரண்டாம்நாள் செய்யப்படும் சிராத்தம்
சபிண்டீகரணம்
பிதிர்பூசை
இறந்த பன்னிரண்டாம்நாள் செய்யப்படும் சிராத்தம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.