9,541 words starting with ச · page 32 of 191
Tamil Word
Tamil Meaning
சபித்தல்
சாபமிடல்
மந்திரத்தை உச்சரித்தல்
சபினம்
ஒரு மருந்துச்செடிவகை
சபீனம்
ஒரு மருந்துச்செடிவகை
சபேதா
வெண்மையான
சபை
அவை
சபை
சபைகூடும் மண்டபம்
அவை : கூட்டம்
சிதம்பரத்தில் சிவ பெருமான் நடனமாடும் சபை
அம்பலம்
திருச்சபை
சபைகூட்டுதல்
கூட்டங்கூட்டுதல்
சபைக்கூச்சம்
(மேடையில் பேசுதல், பாடுதல் முதலியவற்றைச் செய்யும் ஒருவருக்கு) கூட்டத்தினரைக் கண்டு எழும் பயம் அல்லது கூச்சம்
சபையார்
சங்கத்தினர்
திருச்சபையார்
வடமப் பிராமணருள் ஒரு சாரார்
சபையேறுதல்
சபைக்குமுன் வருதல்
அரங்கேறுதல்
திருட்டு முதலிய தீய வழியிற் பேரெடுத்தல்
சப்-என்று
(உப்பு, உறைப்பு, புளிப்பு முதலிய) சுவை எதுவும் இல்லாமல்
சப்தநாடியும் ஒடுங்கு
(அதிர்ச்சி, பயம் முதலியவற்றால் ஒருவரின்) அனைத்துப் புலன்களும் செயலற்றுப்போதல்
சப்தம்
ஒலி
சப்தம்2
பாடமும் சொற்கட்டுகளும் மாறிமாறி வரும் அமைப்பு அல்லது உருப்படி
சப்தம்3
(சில தொடர்களில் அடையாக) ஏழு
சப்தரிஷி மண்டலம்
ஏழு நட்சத்திரங்கள் அடங்கிய ஒரு விண்மீன் கூட்டம்
சப்படி
தட்டையானது
வயிரக் குற்றங்களுள் ஒன்று
சப்பட்டை
தட்டை
தட்டையானது,உள்ளீடின்மை
பதர்
மடையன்
கெட்டவன்
சப்பை
சிறகு
சப்பட்டை
சப்பை
சப்பட்டைவாக்கு
அவையில் கூறத்தகாத சொல்
சப்பணங்கூட்டுதல்
அட்டணங்கால் இடுதல்
சப்பணங்க்டுதல்
அட்டணங்கால் இடுதல்
சப்பணம்
அட்டணங்கால் இடுதல்
சப்பணம்
முழங்காலை மடக்கிக் கால்களைக் குறுக்காக வைத்தல்
சப்பன்
பயனற்றவன்
ஒரு மரவகை
சப்பன்னம்
ஐம்பத்தாறு
சப்பரமஞ்சம்
மேற்கட்டமைந்த அலங்காரக்கட்டில்
சப்பரம்
தெய்வத்திருமேனி தாங்கி
ஒருவகைச் சிறுதேர்
ஒருவகைச் சித்திர இருக்கை
யானை மேற் றவிசு
அம்பாரி
சப்பரம்
கோயிலில் விழாவின்போது விக்கிரகங்களை வைத்து இழுத்துச்செல்லப் பயன்படும் தேர் போல அலங்கரிக்கப்பட்ட சிறு வண்டி
சப்பரை
மூடன்
சப்பல்
தட்டை
தட்டையானது
சப்புதல்
உணவின் எச்சல்
சப்பளாக்கட்டை
தாளக்கட்டை
சப்பளாக்கட்டை
(கதாகாலட்சேபம் செய்வோர்) நான்கு விரல்களில் ஒன்றும் கட்டைவிரலில் ஒன்றுமாகக் கோத்துக்கொள்ளும் சிறு மணிகள் இணைக்கப்பட்ட தாளத்திற்கான இரு கட்டை
சப்பளாத்தி
பருத்தவுடலர்
திறமையற்றவர்
சப்பளி1
உருத்தெரியாமல் தட்டையாதல்
சப்பளி2
உருத்தெரியாமல் தட்டையாக்குதல்
சப்பளிதல்
தட்டையாதல்
சப்பாணி
கைசேர்த்துக் கொட்டுதல்
அட்டணங்கா லிடுகை
நொண்டி
சப்பாணி
நொண்டி
சப்பாணிகொட்டுதல்
கைசேர்த்துக் கொட்டுதல்
சப்பாணிப்பருவம்
பிள்ளைத்தமிழ்ப் பருவங்களுள் குழந்தையைக் கைகொட்டி விளையாடுமாறு வேண்டும் பருவம்
சப்பாத்தி
ரொட்டிவகை
சப்பாத்தி
ஒரு கள்ளிவகை
ரொட்டிவகை
சப்பாத்தி1
கோதுமை மாவை அல்லது மைதா மாவைப் பிசைந்து அப்பளம் போல இட்டுச் சுட்டுத் தயாரிக்கும் ஒரு வகை உணவுப் பண்டம்
சப்பாத்தி2
வெளிர் மஞ்சள் நிறப் பூக்களுடன் அகன்ற தண்டு முழுவதும் முட்கள் நிறைந்து புதராக வளரும் ஒரு தாவரம்
சப்பாத்து
காலணி
சப்பாத்து
செம்பரத்தைச்செடி
சப்பாத்திக்கள்ளி
மிதியடி
சப்பாத்து
பாதத்தை முழுமையாக மறைக்கும் காலணி
சப்பாத்துக்கள்ளி
கள்ளிவகை
சப்பி
பதர்
சப்புகிறவன்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.