9,541 words starting with ச · page 33 of 191
Tamil Word
Tamil Meaning
சப்பிக்கொடுத்தல்
வாயிலிட்டுப் பதப்படுத்திக் குழந்தைக்குக் கொடுத்தல்
சப்பிட்டுப்போதல்
சுவையற்றுப் போதல்
ஊக்கமற்றுப் போதல்
சப்பியம்
சபைக்கேற்ற சொல்
நெறிப்பட்ட பேச்சு
சப்பிரமஞ்சம்
மேற்கட்டமைந்த அலங்காரக்கட்டில்
சப்பிரம்
சப்பரத்தேர்
யானைமேற் றவிசு
ஒருவகை சித்திரவிருக்கை
சப்பு
சவர்க்காரம்
காரணம்
சப்பு
(கடிக்காமல்) வாய்க்குள் வைத்து அழுத்தி உறிஞ்சுதல்
சப்புக் கொட்டு
தின்பண்ட ருசி
சப்புக்கொட்டு
(தின்பண்டம் போன்றவற்றின் ஒரு சிறு துண்டைச் சுவைத்து அல்லது சுவைக்க விரும்பி) நாக்கினால் ஒலி எழுப்பி ருசியின் அருமையை வெளிப்படுத்துதல்
சப்புச்சவறு
கழிக்கப்பட்ட பொருள்
சப்புச்சவறு
(உபயோகமற்றதாகக் கருதி) கழித்துக்கட்டப்பட்ட பொருள்
சப்புதல்
மெல்லுதல்
குதப்புதல்
உறிஞ்சிக்குடித்தல்
அதுங்குதல்
சுருங்குதல்
சப்பெனல்
சாரமின்மைக் குறிப்பு
சப்பை
தட்டையானது
சுவையற்றது
வலியின்மை
பயனற்றது
தாழ்ந்தது
இடுப்பு, தோள் இவற்றின் சந்து
தேரின் சக்கரத்திற்கு அடியில் கொடுக்கப்படும் கட்டை
வீட்டின் கூரைக் கைம்மரம்
மரத்திற் பிளந்த துண்டு
முத்திரை
சப்பை
(-ஆன) தட்டை
சப்பைக்கட்டு
குற்றத்தை மறைத்து வலிந்து பாராட்டிப் பண்புரைத்தல்
சப்பைக்கட்டு
(குற்றமோ குறையோ உடைய காரியத்துக்கு அல்லது அதைச் செய்தவருக்கு) ஆதரவாக வலிந்து கூறும் காரணம்
சப்பையெலும்பு
இடுப்புப்புறமுள்ள எலும்பு
சப்போட்டா
மண் நிறத்தில் தோலும் வெளிர்ப் பழுப்பு நிறத்தில் சதைப் பகுதியும் உடைய சிறு பழம்
சமகன்னி
பூப்படைந்த பெண்
சமகம்
சிவபிரானைத் துதிக்கும் ஒரு வேதமந்திரம்
சமகலி
அங்கக் கிரியைகளுள் ஒன்று
சமகாலம்
ஒரே காலம்
சமகாலம்
ஒருவர் வாழ்ந்த அல்லது ஒன்று தோன்றிய அதே காலம்
சமகோணம்
ஒத்த கோணங்களையுடைய வடிவம்
சமக்காளம்
விரிப்புவகை
சமங்கை
தொட்டாற்சுருங்கி
ஆடுதின்னாப்பாளை
சமசதுரம்
ஒத்த அளவுள்ள நாற்கோணம்
சமசத்தமம்
வியாழன் நின்ற இராசிக்கு ஏழாம் இராசியிலே சுக்கிரன் நிற்கும் நிலை
சமசம்
வேள்வியில் சோமரசம் வைக்கும் பாத்திரம்
சமசி
நிறைவு
பாடிமுடிக்கும்படி ஒருவனுக்குக் கொடுக்கும் கவியுறுப்பு
சமசித்தத்துவம்
எல்லாவற்றையும் சமமாகக் கருதும் மனநிலை
சமசியை
நிறைவு
பாடிமுடிக்கும்படி ஒருவனுக்குக் கொடுக்கும் கவியுறுப்பு
சமசு
கலகக்கூடம்
சமசை
நிறைவு
பாடிமுடிக்கும்படி ஒருவனுக்குக் கொடுக்கும் கவியுறுப்பு
சமசோடி
சரியான இணை
சமஞ்சிதன்
ஊர்க்கணக்கன்
சமட்டி
தொகுதி
சமட்டுதல்
காலாலே துவைத்தல்
சமட்டுப்படி
வண்டியில் ஏறியிறங்க அமைக்கும் படி
சமட்டுவண்டி
மிதி வண்டி
சமணம்
அருகமதம்
அம்மணம்
சமணம்
உயிரும் (ஆன்மாவும்) சடப் பொருளும் அழிவற்றவை, ஆன்மாக்கள் பல என்பன போன்ற கொள்கைகளைக் கூறுவதும் அகிம்சையை வாழ்க்கை நெறியாகக் கடைப்பிடிக்கக் கூறுவதுமான மதம்
சமணர்
சைனர்
சமணி
இலவமரம்
சமண்
அருகமதம்
அம்மணம்
சமதரிசி
பொதுநோக்குடையவன்
சமதர்மம்
அனைவருக்கும் ஒரே நியாயம், நீதி என்னும் செயல்பாட்டு முறை
சமதலை
புடைவையின் உள்தலைப்பு
சமதளம்
சமமான பூமி
மக்கள் கூட்டம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.