iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 34 of 191

சமதளம் மேடுபள்ளம் இல்லாமல் ஒரே சீராக இருக்கும் பரப்பு
சமதாளம் ஒன்பது வகைத் தாளத்துள் ஒன்று
சமதீதம் ஐக்கியம் கழிந்தது
சமதை ஒப்பு ஒரு சார்பின்மை வன்மை, மென்மை, இடைமை இம்மூன்றும் சமமாகக் கலந்து வரத் தொடுக்கும் செய்யுட்குணம்
சமத்காரம் சாதுரியம்
சமத்காரம் பேச்சுத்திறன் செய்யுள் நயம் தோற்றம் வனப்பு
சமத்தன் வல்லவன்
சமத்தம் எல்லாம்
சமத்தானம் இராச்சியம் தலைநகரம்
சமத்து வல்லமை திறமை உள்ளவன் நாட்டின் உட்பிரிவு
சமத்துக்காரன் திறமையுள்ளவன்
சமத்துக்காரம் பேச்சுத்திறன் செய்யுள் நயம் தோற்றம் வனப்பு
சமத்துவம் உலகில் மக்கள் அனைவரும் சமம் என்றும் மக்களுக்குச் சம வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்றும் கூறும் கொள்கை
சமநிலை நடுவுநிலைமை வன்மை, மென்மை, இடைமை இம்மூன்றும் சமமாகக் கலந்து வரத் தொடுக்கும் செய்யுட்குணம் நிறையொத்த நிலை சாந்தம் என்னும் சுவை ஐவகைப் பாதங்களுள் ஒன்று
சமநிலை ஏற்றத்தாழ்வு, வேறுபாடு ஆகியவை இல்லாத ஒப்பான நிலை
சமநிலைவஞ்சி இருசீரடியால் வரும் வஞ்சிப்பாட்டு
சமனம் தணியச் செய்கை ஆடுதின்னாப்பாளை வசம்பு ஐந்து செயல்களுள் ஒன்றாய் ஆன்மா தன் கன்மம் முடியும் வரையில் உலகானுபவங்களில் உழன்று மயங்கும்படி உண்மையை மறைத்தலைச் செய்யும் சிவபெருமானது அருட்செயல்
சமனம் (உணர்ச்சிக் கொந்தளிப்பின்) தணிந்த நிலை
சமனாகத்தாக்குதல் யாழில் பண்களை வலியவும் மெலியவும் தாக்காது அளவொத்த ஓசையெழும்படி செய்தல்
சமனாதம் உவர்மண்
சமனிகை இடுதிரை
சமனிசை ஒத்த இசை அமைதி என்னும் சுவை
சமனியகரணி விரணத்தையும் தழும்பையும் நீக்குமருந்து. (பிங்.)
சமனியகரணி புண்ணையும், தழும்புகளையும் போக்கும் மருந்து
சமனியம் பொதுவானது முழுமை சாதி என்னும் பொருள் பெறுதற்கு எளியது
சமன் ஏற்றத்தாழ்வின்மை இசை நூலில் வரும் தானநிலை மூன்றனுள் ஒன்று ஆண்மை யமன் நீதிமன்ற அதிகாரியின் அழைப்புக்கட்டளை
சமன்பாடு (ஒன்றுக்கொன்று) ஒத்துப்போகும் அல்லது சமமாக இருக்கும் தன்மை
சமபந்தி ஒரே பந்தியில் உண்ணுமுரிமை விருந்தில் ஒரே வரிசை
சமபந்தி (சாதி வேறுபாடு, ஏழை பணக்காரன் போன்ற ஏற்றத்தாழ்வு பார்க்காமல்) எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணுதல்
சமபூச்சியம் ஒத்த மேம்பாடு
சமபூமி மேடுபள்ளமில்லாத நிலம் போர்க்களம்
சமப்பால் வன்பாலும், மென்பாலுமின்றி இடைத்தரமாய் உள்ள பூமி முல்லை நெய்தல் நிலங்கள்
சமமுகம் முக அபிநயம் பதினான்கனுள் தியானிப்பது போல அசையாதிருத்தல்
சமம் போர்
சமம் மன அமைதி ஒப்பு ஒத்த பொருள் நடுவு நிலைமை இரட்டையான எண் போர் முதுவேனில் ஏற்றத்தாழ்வின்மை ஒத்த அடிகளுயுடைய பாடல் சமவெடுப்பு
சமம் (ஒப்பிடும்போது) ஒத்த தன்மை
சமம்பாவித்தல் சமமாதற்கு முயலுதல்
சமய சஞ்சிவி தக்க தருணத்தில் உதவுபவன்
சமயக் குரவர் திருஞான சம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தர மூர்த்தி சுவாமிகள் மாணிக்க வாசகர்
சமயக்கட்டு மதக் கட்டுப்பாடு
சமயக்கணக்கர் மதவாதிகள்
சமயக்காட்சியர் மதத்தை உணர்ந்தவர்
சமயக்காரர் மதத்தைப் பின்பற்றுபவர்
சமயங்கடத்துதல் வீண்காலம் போக்குதல் செயலைச் செய்யாது நாள் கடத்துதல்
சமயசஞ்சீவி (பெரும்பாலும் உவமையாக) தக்க சமயத்தில் உயிர்காக்கும் மருந்து
சமயசத்திரம் மதவாதத்தில் வெற்றிக்கு அறிகுறியாகக்கொண்ட குடை
சமயச்சந்துக்கட்டு நெருக்கடியான சமயம்
சமயதத்துவம் மதத்தின் அடிப்படையான உண்மைகள்
சமயதருமம் மதத்தின் அடிப்படையான உண்மைகள்
சமயதீட்சை தீட்சை மூன்றனுள் சைவ சமயாசாரத்தை அனுட்டிக்கும்படி முதலாவதாகச் செய்யப்படுவது

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together