9,541 words starting with ச · page 35 of 191
Tamil Word
Tamil Meaning
சமயத்தறுவாய்
தக்க காலம்
சமயத்தார்
ஒரு மதத்தைச் சார்ந்தவர்
சமயத்தில்
எப்போதாவது ஒரு முறை
சமயநிந்தை
மதப்பூசல்
சமயநிலை
மதக்கொள்கை
மத அனுட்டானம்
சமயபேதம்
மத வேறுபாடு
பொருத்தமற்ற காலம்
துன்பக் காலம்
சமயபோதனை
மதக்கொள்கைகளை உணர்த்துகை
மதக்கொள்கை
சமயப்பற்று
மத அபிமானம்
சமயப்போர்
மதச் சண்டை
சமயமிருத்தல்
ஓலக்கமிருத்தல்
சமயமுதல்வி
சக்திமதத்தின் இறைவியாகிய உமை
சமயம்
காணாபத்தியம் _ கணபதி வழிபாடு
கெளமாரம் _ முருகன் வழிபாடு
செளரம் _ சூரிய வழிபாடு
சைவம் _ சிவ வழிபாடு
சாக்தம் _ சக்தி வழிபாடு
வைணவம் _ திருமால் வழிபாடு
சமயம்
மதம்
காலம், தருணம், அவகாசம்
நூல்
உடன்படிக்கை
மரபு
சமயதீட்சை
சமயம்1
(குறிப்பிட்ட ஒன்றைச் செய்வதற்கான) நேரம்
சமயம்2
மதம்
சமயம்பார்த்தல்
தக்க காலத்தை எதிர்பார்த்து இருத்தல்
சமயலகனம்
மதக்கோட்பாட்டை மீறுகை
சமயவாதம்
மதம் பற்றிய தருக்கம்
சமயவாதி
தன் சமயமே உயர்ந்ததென வாதிப்பவன்
சமயவாற்றல்
சொல்லாற்றல்
சமயவிகற்பம்
மதவேறுபாடு
சமயாசமயம்
தக்கதும் தகாததுமான காலங்கள்
உரிய காலம்
சமயாசாரம்
மத ஒழுக்கம்
சமயி
மதத்தைச் சார்ந்தோன்
சமயவாதி
சமயதீட்சை பெற்றவன்
சமயோசிதம்
இடத்திற்குப் பொருத்தமாக
சமயோசிதம்
தருணத்திற்குரிய பொருத்தம்
சமயோசிதம்
(அந்த) சமயத்துக்குப் பொருத்தம்
சமரகேசரி
பெருவீரன்
சமரகேசரி
போரில் அரியேறு போன்ற பெருவீரன்
சமரகோலாகலன்
போரில் விருப்பமுடையவன்
சமரங்கம்
போர்க்களம்
சமரச சன்மார்க்கம்
எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்த வேண்டும், ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைவரையும் சமமாக பாவித்துச் செயல்பட வேண்டும் என்னும் கொள்கை
சமரசம்
உடன்பாடு
சமரசம்
ஒற்றுமை நடுநிலைமை
சமரசம்
(-ஆக) இணக்கமான முடிவு
சமரதன்
வேறு போர்வீரனோடு சமமாய்ப் போரிட வல்ல தேர்வீரன்
சமரம்
போர்
முள்ளம்பன்றி
கவரிமா
சாமரை
சமரி
போருக்குரிய தெய்வமான கொற்றவை
பாம்பு
சமரேகை
நிலநடுக்கோடு
சமர்
போர்
முள்ளம்பன்றி
சமர்ச்சனம்
வழிபடுதல்
சமர்த்தன்
வல்லவன்
சமர்த்தன்
திறமை அல்லது கெட்டிக்காரத்தனம் வாய்ந்தவன்
சமர்த்தல்
பொருதல்
சமர்த்தாளி
வல்லவன்
சமர்த்தி
நிறைவு
வல்லவள்
பக்குவமடைந்த பெண்
சமர்த்து
திறமை
திறமையுள்ளவர்
சமர்த்து
(-ஆக, -ஆன) தொல்லை தராமல் நடந்துகொள்ளும் கெட்டிக்காரத்தனம்(ஒருவரின்) சாமர்த்தியம்திறமை
சமர்ப்பணம்
கடவுள், பெரியோர்களுக்குக் காணிக்கை முதலியன அளிக்கை
சமர்ப்பணம்
ஒருவரை கௌரவிக்கும் விதத்தில் அவருக்குத் தன்னுடைய படைப்பைச் சமர்ப்பித்தல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.