9,541 words starting with ச · page 36 of 191
Tamil Word
Tamil Meaning
சமர்ப்பணை
கடவுள், பெரியோர்களுக்குக் காணிக்கை முதலியன அளிக்கை
சமர்ப்பித்தல்
கடவுள், பெரியோர்களுக்குக் காணிக்கை முதலியன அளிக்கை
சமற்காரம்
பேச்சுத்திறம்
செய்யுள் நயம்
தோற்றம்
சமலன்
மலத்தோடுகூடிய ஆன்மா
சமலம்
மலம்
அழுக்கு
சமழ்த்தல்
வருந்துதல்
நாணுதல்
தாழ்தல்
சமழ்ப்பு
வருத்தம்
இழிவு
வெட்கம்
சமழ்மை
இழிவு
சமவாசம்
நட்பு
சமவாதசைவம்
முத்தி நிலையில் சிவமும் ஆன்மாவும் ஒக்கும் எனக் கொள்ளும் சைவமதவகை
சமவாயம்
தற்கிழமை
சமவிலை
ஏற்றமில்லாத நடுத்தர விலை
சமவெளி
மேடுபள்ளம் இல்லாத பரந்த நிலப் பகுதி
சமவேதம்
மற்றவற்றோடு நீக்கமின்றி இருக்கும் பொருள்
சமஷ்டி
இணைப்பாட்சி
சமஷ்டி
தனித்தனியாக இயங்குவதற்கான அதிகாரம் படைத்த அமைப்புகள் ஒன்றுகூடி அமைத்துக்கொள்ளும் உயர் கூட்டமைப்பு
சமஸ்கிருதம்
(வேதங்கள் இயற்றப்பட்டதும் தற்போது பேச்சு வழக்கில் இல்லாததுமான) பழமையான இந்திய மொழி
சமஸ்தானம்
(இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன்) (குறுநில) மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நிலப் பகுதி
சமா(ச்)சாரம்
செய்தி
சமாசம்
சபை
தொகைமொழி
இலிங்கபாடாணம்
சமாசாரம்
செய்தி
சமாதானம்
அமைதி
சமாதானம்
அமைதி
இன்பதுன்பங்களைப் பொருட்படுத்தாத மனநிலை
சம்மதம்
இணக்கம்
மனவொருமைப்பாடு
சமாதானம்
(சண்டை, வழக்கு, பிரச்சினை முதலியவை தீர்க்கப்பட்டு ஏற்படும்) அமைதி
சமாதி
மனத்தைப் பரம்பொருளோடு ஒன்று படுத்தி நிறுத்துகை
சங்கற்பம்
ஓர் அணி வகை
கல்லறை
சமாதி
இறந்தவரைப் புதைத்த இடத்தில் அல்லது எரித்துச் சாம்பல் வைக்கப்பட்ட இடத்தில் உள்ள நினைவுச்சின்ன மேடை
சமாதிக்கல்
கல்லறையை மூடுங்கல்
சமாதிக்குழி
நிமிர்ந்து உட்கார்ந்த நிலையிலேயே இறந்தவர்களைப் புதைக்குங்குழி
கல்லறை
சமாதியடை
(ஞானிகள், மகான்கள் ஆகியோரின் மறைவை மங்கல வழக்காகக் கூறுகையில்) இறத்தல்
சமாதியடைதல்
யோகநிலையில் அமர்தல்
சித்தி பெறுதல்
சமாதியில்வைத்தல்
இறந்தவர்களை இருக்க வைத்துப் புதைத்தல்
நாசஞ்செய்தல்
சமாது
ஊமத்தைச்செடி
காண்க : சமாதிக்குழி
சமானகரணி
புண்ணையும், தழும்புகளையும் போக்கும் மருந்து
சமானதை
ஒப்பு
சமானன்
பத்து வாயுக்களுள் ஒன்றும் உண்ட உணவைச் செரிக்கச் செய்வதுமான ஒரு வாயு வகை
ஒத்தவன்
சமானம்
ஒப்பு
ஒத்துள்ளது
சமானம்
சமம்
சமானரகிதம்
ஒப்பில்லாதது
சமானார்த்தபதம்
ஒருபொருட்பன்மொழி
சமானி
ஒப்பானவன்
சமானித்தல்
ஒப்பிடுதல்
சமானோதகன்
பிதிர்களுக்கு நீர் விடுதற்குரியோன்
சமாபந்தி
ஆண்டின் நிலவரித் தணிக்கை
சமாப்தி
முடிவு
சமாராதனை
அந்தணருக்கு உணவளித்தல்
சமாலம்
மயிற்றோகை விசிறி
சமாலி
பூச்செண்டு
சமாலுகம்
குறிஞ்சாக்கொடி
சமாலேபனம்
சாணத்தால் மெழுகுகை
சமாளம்
களிப்பு
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.