iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 37 of 191

சமாளி ஈடுகொடு துணிந்து செயல்படு
சமாளித்தல் சரிக்கட்டி நடத்துதல் பெரும் முயற்சியோடு ஒன்றை நிறைவேற்றுதல்
சமாவருத்தனம் பிரமசரியவிரதம் நீங்குவதற்குச் செய்யும் சடங்கு
சமாவர்த்தனம் பிரமசரியவிரதம் நீங்குவதற்குச் செய்யும் சடங்கு
சமி அருகன் வன்னிமரம் தணக்குமரம் வாழைமரம்
சமி செரித்தல்
சமிக்கை குறி செரிக்கை சைகை சங்கேதப்பெயர்
சமிக்கை/சமிக்ஞை (செய்தியை) குறிப்பாக வெளிப்படுத்தக் கூடிய சைகை அல்லது குறியீடு
சமிஞ்ஞை சைகை பெயர்
சமிதம் அமைதி
சமிதி சபைக்கூட்டம் போர்
சமிதை அத்தி, அரசு, ஆல், இத்தி, கருங்காலி, நாயுருவி, பலாசு, மா,வன்னி என ஒன்பதுவிதம் கூடிய வேள்விக்குரிய சுள்ளிவிறகு, ஓமவிறகு
சமித்தம் வேள்விமண்டபம்
சமித்தல் அழிதல் செரித்தல் சுவறுதல் நடத்தல் பொறுத்தல் அடக்குதல் மனங்கலங்கிப் போதல்
சமித்து வில்வம் ஆல் வன்னி கருங்காலி மா முருக்கம் அத்தி பலாசு சந்தனம் வேங்கை அரசு வாகை
சமித்து வேள்விகளில் பயன் படுத்தப்படும் சுள்ளிகளைத் தரும் மரங்கள்
சமித்து அத்தி, அரசு, ஆல், இத்தி, கருங்காலி, நாயுருவி, பலாசு, மா,வன்னி என ஒன்பதுவிதம் கூடிய வேள்விக்குரிய சுள்ளிவிறகு, ஓமவிறகு
சமிபாகம் கொன்றைமரம்
சமிபாடு செரிக்குங்காலம் செரித்தல்
சமிபாடு ஜீரணம்
சமிப்பாகம் கொன்றைமரம்
சமியாக்குணம் அஜீரணம்
சமிரணன் வாயு
சமிர்த்தி நிறைவு
சமிலாகி திப்பிலி
சமீகம் போர்
சமீபத்திய அண்மைக் கால
சமீபம் அண்மை அருகு
சமீபம் (காலத்திலும் இடத்திலும்) அண்மை
சமீபி நெருங்குதல்
சமீபித்தல் கிட்டுதல், அணுகுதல்
சமீரணன் காற்று வாயுதேவன்
சமீரணம் கிடாரைமரம் எலுமிச்சை
சமீரணி வீமன்
சமீரன் காற்று, வாயுதேவன்
சமு 729 தேரும், 729 யானையும், 2187 குதிரையும், 3685 காலாளுங் கொண்ட படை
சமுகமளி வருகை தருதல்
சமுகம் சன்னிதானம் நேர்காணல் முன்னிலை திரள் மரியாதைச்சொல்
சமுக்கா தொலைநோக்காடி திசையறிகருவி
சமுக்காளம் விரிப்புவகை
சமுசயம் ஐயம்
சமுசாரக்காரன் பெரிய குடும்பத்தை உடையவன்
சமுசாரம் உலக வாழ்க்கை குடும்பம் மனைவி
சமுசாரி திருமணமானவன் குடியானவன் குடும்பி வினைத்தொடர்பு உடையவன்
சமுசாரித்தொழில் வேளாண்மைத்தொழில்
சமுசாரிமகன் நல்ல குடும்பத்தில் பிறந்தவன்
சமுசு கலகக் கூட்டம் தீய ஆலோசனை
சமுச்சயம் தொகுதி ஐயம்
சமுதாய விண்ணப்பம் பலர் ஒன்றுகூடிச் செய்து கொள்ளும் மனு
சமுதாயகாரியம் பொதுச்செயல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together