iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

9,541 words starting with ச · page 38 of 191

சமுதாயசோபை உறுப்புகள் தனித்தனியாக வன்றி ஒருங்குகூடுதலால் தோன்றும் அழகு
சமுதாயச்சீர்திருத்தம் மக்களின் தொன்றுதொட்டு வரும் பழக்கவழக்கங்களை முன்னேற்றத்தின் பொருட்டுத் திருத்துகை
சமுதாயநிலம் ஊர்ப் பொதுவாக இருந்து அனுபவிக்கப்படும் நிலம்
சமுதாயம் மன்பதை, மக்களின் திரள் பொருளின் திரள் கோயில் நிருவாக அதிகாரிகளின் கூட்டம் பொதுவானது உடன்படிக்கை ஊர்ப் பொதுச்சொத்து
சமுதாயம் மக்கள் தொகுதி
சமுதாயவாதி மக்கள் நலனுக்காக உழைப்பவன் மனம் புத்தி முதலிய அகச் சமுதாயத்தாலும், நிலம் நீர் முதலிய புறச் சமுதாயத்தாலும் உலகம் தோன்றுமென வாதிக்கும் பௌத்த மதப் பிரிவினனாகிய சௌத்திராந்திகனும் வைபாடிகனும்
சமுதாயிகம் ஒன்றுகூடுவது
சமுத்திரசுண்டி கிளிஞ்சில்
சமுத்திரசோகி ஒரு மருந்துக்கொடிவகை
சமுத்திரபகவான் கடலுக்குரிய கடவுளான வருணன்
சமுத்திரப்பச்சை ஒரு மருந்துக்கொடிவகை
சமுத்திரம் பெருங்கடல்
சமுத்திரம் கடல் ஒரு பேரெண் படையிலொரு தொகை மிகுதி முடக்கொற்றான் பூண்டு
சமுத்திரராசன் கடலுக்குரிய கடவுளான வருணன்
சமுத்திரவிலாசம் பிரிந்திருக்கும் தலைவனைக் குறித்துத் தலைவி கடற்கரையிலிருந்து புலம்புவதாகப் பாடும் நூல் வகை
சமுத்திராந்தம் சிறுகாஞ்சொறிக்கொடி பருத்திச்செடி சாதிக்காய்
சமுத்திராப்பழம் குந்தளப்பழம்
சமுன்னதி அகந்தை
சமுப்பவம் தைவேளைப்பூண்டு
சமூகக்காடு ஊராரின் தேவைகளை நிறைவு செய்யவும் சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதுகாக்கவும் பொது இடங்களில் வளர்க்கப்படும் காடு
சமூகசேவகி சமூகத்தில் உள்ள பிரச்சினைகளைத் தீர்த்தல், ஏழைகளுக்கு உதவுதல் போன்ற பொதுச் சேவையில் ஈடுபட்டுள்ள பெண்
சமூகம் குமுகாயம்
சமூகம்1 சமுதாயம்
சமூகம்தந்து வருகைதந்து
சமூகவியல் குழுவாக வாழும் மனிதர்களைப்பற்றியும் சமூக அமைப்பைப்பற்றியும் ஆராயும் படிப்பு
சமூகவிரோதி சமூகத்துக்குக் கேடு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்
சமூலம் வேர்முதல் இலையீறுகவுள்ள எல்லாம். (தைலவ. தைல. 41.) முழுவதும்
சமூலம் வேர்முதல் இலையீறாகவுள்ள எல்லாம் முழுவதும்
சமேதன் கூடியயிருப்பவன்
சமேதம் உடனிருத்தல், கூடியிருத்தல்
சமேதராக ஒன்று கூடி இணைந்து
சமேதராக (தம்பதி) ஒன்றுகூடி
சமை ஆண்டு மன அமைதி பொறுமை
சமை1 (ஒருவர் அதிர்ச்சி, ஆச்சரியம் முதலியவற்றால்) செயலற்ற நிலைக்கு உள்ளாதல்
சமை2 பூப்படைதல்
சமை3 (உணவுப் பொருள்களை) உண்பதற்குத் தகுந்தபடியாகச்செய்தல்(உணவு) ஆக்குதல் அல்லது தயாரித்தல்
சமைகடை முடிவு
சமைதல் ஆயத்தமாதல் அமைதல் பொருத்தமாதல் தொடங்குதல் நிரம்புதல் புழுங்குதல் அழிதல் முடித்தல் பூப்படைதல்
சமைத்தல் படைத்தல் செய்தல் சித்தம் செய்தல் அழித்தல் உணவு ஆக்குதல்
சமைப்பு முயற்சி
சமையற்கட்டு சமையலறை
சமையற்கூடம் சமையலறை
சமையல் உணவு ஆக்குதல் ஆக்கிய உணவு
சமையல் உணவு தயாரித்தல்
சமையல் அறை உணவு சமைப்பதற்கான அறை
சமையல் குறிப்பு குறிப்பிட்ட உணவைத் தயாரிப்பதற்குத் தரப்படும் செய்முறை விளக்கம்
சமையல் சோடா (சமையலில் பருப்பு முதலியவற்றை) வேகவைப்பதற்குப் பயன்படுத்தும் ஒரு வேதியியல் உப்பு
சமையல் வாயு சாதாரண அழுத்தத்தில் வாயுவாக மாறிவிடும் தன்மை கொண்ட திரவ நிலையில் உள்ள எரி பொருள்
சமைவு நிலைமை அழிவு மனஅமைதி
சமோசா தின் பண்ட வகை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together