9,541 words starting with ச · page 39 of 191
Tamil Word
Tamil Meaning
சமோசா
மைதா மாவினுள் உருளைக்கிழங்கு, வெங்காயம் முதலியவை சேர்ந்த மசாலாவை வைத்து மடித்து எண்ணெய்யிலிட்டுப் பொரித்துச் செய்யப்படும் காரத் தின்பண்டம்
சம்சயம்
சந்தேகம் : ஐயம்
சம்சாரம்
உலக வாழ்க்கை
குடும்பம்
மனைவி
சம்சாரம்
குடும்பம்
சம்சாரி
மணமானவன்
பெரிய குடும்பம் நடத்துபவன்
குடியானவன்
வினைத்தொடர்புடையவன்
சம்சாரி1
(பெரிய) குடும்பத்தை உடையவர்
சம்சாரி2
நிலத்தில் பயிரிடுபவர்
சம்பகம்
ஒரு பூமரவகை
சம்பங்கி
சண்பகமரம்
கொடிச்சம்பங்கி
சம்பங்கூடு
சம்பங்கோரையாலோ தென்னையோலையாலோ செய்த கூடு
சம்பங்கூடை
சம்பம்புல்லாற் செய்த கூடை
சம்பங்கோரையாற் செய்த கொங்கணி
சம்பங்கோரை
ஒரு கோரை வகை
சம்பங்கோழி
சம்பங்கோழி
கற்கவுதாரி
சம்படம்
கூறை
ஒரு பழைய வரி
சோம்பல்
சிறு செப்பு
சம்பத்தி
செல்வம்
பொன்
பேறு
சம்பத்து
செல்வம்
பொன்
பேறு
சம்பத்துவேட்டம்
தாளம் ஐந்தனுள் ஒன்று
சம்பந்தக்காரர்
சம்பந்திகள்
சம்பந்தக்குடியார்
சம்பந்திகள்
சம்பந்தங்கலத்தல்
பிள்ளைகள் திருமணத்தால் பெற்றோர் உறவு கொள்ளுதல்
சம்பந்தப்படுத்து
(குற்றத்தில் மற்றொருவரையும்) தொடர்புபடுத்திக் கூறுதல்
சம்பந்தப்பட்ட
(குறிப்பிட்ட ஒன்றோடு) தொடர்புடைய
சம்பந்தம்
தொடர்பு
சம்பந்தம்
தொடர்பு
கலப்பு
இணக்கம்
திருமண உறவு
சம்பந்தம்பேசுதல்
மணம்பேசுதல்
சம்பந்தி
மணமக்களின் பெற்றோர்கள்
சம்பந்தமுடையோன்
ஒற்றுமையானவன்
துவையல்வகை
சம்பந்தி
தன் மருமகளின் அல்லது மருமகனின் பெற்றோர்
சம்பந்தித்தல்
சேர்த்தல்
உறவாதல்
சம்பன்னன்
நிறையுள்ளவன்
சம்பன்னன்
செல்வமுள்ளவன்
நிறைந்தவன்
சம்பன்னம்
நிறைவு
சம்பம்
வச்சிரப்படை
இடி
மரவயிரம்
எலுமிச்சை
வீண்பெருமை
அங்கநாடு
சம்பரசூதனன்
சம்பரனைக் கொன்ற காமன்
தசரதன்
சம்பரன்
காமனாற் கொலையுண்ட அசுரன்
சம்பரம்
நீர்
சரபம் என்னும் எண்காற்பறவை
ஆடை
பரபரப்பு
களிப்பு
சிறப்பு
சம்பராரி
சம்பரனது பகைவனாகிய மன்மதன்
தசரதன்
சம்பரி
நேர்வாளமரம்
சம்பர்க்கம்
சேர்க்கை
சம்பல்
தேங்காய், மிளகாய், புளி முதலியவற்றைச் சேர்த்து அரைத்த துவையல்
சம்பளக்காரன்
சம்பளம் பெறுபவன்
சம்பளத்துக்கிருத்தல்
மாதச் சம்பளத்திற்கு வேலை செய்தல்
சம்பளப்பிடித்தம்
உரியசம்பளத்தைக் கொடாது நிறுத்திக்கொள்ளுகை
சம்பளக்குறைவு
சம்பளம்
வழியுணவு
வழிப்பொருள்
மாத உழைப்பிற்குக் கிடைக்கும் ஊதியம்
கரை
எலுமிச்சை மரம்
பள்ளிக்கூடச் சம்பளம்
சம்பளம்
(ஒவ்வொரு மாதமும்) உழைப்பிற்குப் பெறும் தொகை
சம்பளி
வெற்றிலைப் பை
பொருள் வைக்கும் பை
சம்பவம்
நிகழ்ச்சி
சம்பவம்
பிறப்பு
நிகழ்ச்சி
ஓரளவை
சம்பவம்
குறிப்பிடத்தக்க அல்லது நினைவுகூரத்தக்க நிகழ்ச்சி
சம்பவி
(சாவு, துன்பம் முதலியவை) நேர்தல்
சம்பவித்தல்
நிகழ்தல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.